Unthan Samugam Endakuandandam Lyrics Song Chords PPT - உந்தன் சமுகம் எனக்கானந்தமே

உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
நீரே போதும் -3
என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை

கண்ணீரின் வாழ்க்கையே
என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
நீரன்றி யாருண்டு

தனிமை நேரங்களில்
துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
உம் வார்த்தையால் தேற்றீனீர்

என் வாழ்க்கையில் யாரும் இல்லா
அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
என்றீரே என் ஏசுவே

Unthan Samugam Endakuandandam lyrics songs, Unthan Samugam Endakuandandam song lyrics , Unthan Samugam Endakuandandam Lyrics Song Chords PPT - உந்தன் சமுகம் எனக்கானந்தமே

Sign in to access this feature Sign Up

Unthan Samugam Endakuandandam Lyrics Song Chords PPT - உந்தன் சமுகம் எனக்கானந்தமே Lyrics in English

Unthan samugam enakk anandhame
Unthan paadhathai endrum mutham seiven
Neere podhum -3
En vaazhvile
Ummayandri yaarum illai

Kanneerin vaazhkkaiye
En vaazhkkai aanadhe
Endhan kanneerai thudaippadhu
Neerandri yaarundu

Thanimai nerangalil
Thunaiyaai vandheere
En vedhanai nerathil
Um vaarthaiyaal thettrineer

En vaazhkaiyil yaarum illa
Anaadhai aanene
Naan undu un thunaiye
Endreer en Yesuve

Unthan Samugam Endakuandandam Lyrics Song Chords PPT - உந்தன் சமுகம் எனக்கானந்தமே Lyrics in English (Tanglish)

1.உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
Unthan samugam enakk anandhame
Unthan paadhathai endrum mutham seiven

2.நீரே போதும் -3 என் வாழ்விலே
உம்மையன்றி யாரும் இல்லை
Neere podhum -3 en vaazhvile
Ummayandri yaarum illai

3.கண்ணீரின் வாழ்க்கையே என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது நீரன்றி யாருண்டு
Kanneerin vaazhkkaiye en vaazhkai aanadhe
Endhan kanneerai thudaippadhu neerandri yaarundu

4.தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில் உம் வார்த்தையால் தேற்றினீர்
Thanimai nerangalil thunaiyaai vandheere
En vedhanai nerathil um vaarthaiyaal thettrineer

5.என் வாழ்க்கையில் யாரும் இல்லா அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே என்றீரே என் ஏசுவே
En vaazhkaiyil yaarum illa anaadhai aanene
Naan undu un thunaiye endreer en Yesuve

Unthan Samugam Endakuandandam Lyrics Song Chords PPT - உந்தன் சமுகம் எனக்கானந்தமே Lyrics in English (Song Meaning)

1.உந்தன் சமுகம் எனக்கானந்தமே
உந்தன் பாதத்தை என்றும் முத்தம் செய்வேன்
Your presence is my joy forever
I will always worship at Your feet

2.நீரே போதும் -3
என் வாழ்விலே
You alone are enough in my life
My life belongs only to You

3.உம்மையன்றி யாரும் இல்லை
கண்ணீரின் வாழ்க்கையே
Without You there is no one for me
My life was filled with tears

4.என் வாழ்க்கை ஆனதே
எந்தன் கண்ணீரை துடைப்பது
My life became sorrowful
Who will wipe away my tears?

5.நீரன்றி யாருண்டு
தனிமை நேரங்களில்
Who is there except You?
In my lonely moments

6.துனையாய் வந்தீரே
என் வேதனை நேரத்தில்
You came as my help
In my painful times

7.உம் வார்த்தையால் தேற்றீனீர்
என் வாழ்க்கையில் யாரும் இல்லா
You comforted me with Your Word
When no one was there in my life

8.அனாதை ஆனேனே
நானுண்டு உன் துனையே
I felt like an orphan
“You have Me as your support,” You said

9.என்றீரே என் ஏசுவே
You said it, O Jesus
You spoke to me, O Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create