உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
1. கோரமாம் பாவி என்னையும் உந்தன்
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
2. சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும்
இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
3. திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வாணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
Unthan Sneha Vakkukal lyrics songs, Unthan Sneha Vakkukal song lyrics, Unthan Sneha Vakkukal Lyrics Song Chords PPT -உந்தன் சிநேக வாக்குகள் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
unthan sneka vakkukal
enrum maritathathal
ennai enrum vazhi nataththum
unthan jeevapathaiyil
unthan jeevapathaiyil-2
koramam paviyam ennaiyum unthan
kolkotha varaikkum kontu senrir
kazhuvinir enthan pava karaikal
kalainthen vazhkkaiyin thurokankalai
--unthan sneka vakkukal
snekaththin sikaramam en iyesu rajan
sinthinare kannir siluvaiyile
thannirum iraththamAy vanthathai kanten
en kavalaikal theerkkave neer mariththir
--unthan sneka vakkukal
thirukkaram neetti ennai azhaiththa
um maka snekaththai varnikkave
aayiram navukal pothathu svami
eppati varnippen nan ummaiye
--unthan sneka vakkukal
உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
Undhan sinega vaakkugal
Endrum maaridaathadhaal
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
Ennai endrum vazhi nadathum
Undhan jeeva paadhaiyil
கோரமாம் பாவி என்னையும்
உந்தன் கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
Koramaam paavi ennaiyum
Undhan kolgotha varaikkum kondu sendreer
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
Kazhuvineer endhan paava karai
Kalaindhen vaazhkaiyin throgangalai
சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும் இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
Sinegaththin sigaramaam en Yesu raajan
Sindhinaare kanneer siluvaiyile thanneerum raththamaai vandhadhai kanden
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
En kavalaigal theerkave neer maritheer
திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வாணிக்கவே
Thirukkaram neetti ennai azhaitha
Um maha sinegaththai vaanikkave
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
Aayiram naavugal podhaadhu swami
Eppadi marappen naan ummaiye
உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
Your loving promises
Never change
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
It always leads me
In Your living path
கோரமாம் பாவி என்னையும்
உந்தன் கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
You carried me a sinful one
To Golgotha
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
You washed my sin stain
I cleansed life’s betrayals
சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும் இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
My Jesus, peak of love, the King
I saw His tears and blood on the cross
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
For my worries to be removed You died
திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வாணிக்கவே
You stretched Your holy hand and called me
To declare Your great love
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
A thousand tongues are not enough Lord
How can I ever forget You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List