உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே அதில் நீ மகிழ்ந்து மாயாதே
1.மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் தீங் கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் அருள் சூழாய்
2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு கதி தேடு
3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந் திட்ட மதாய் நடவாதே தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே அது தீதே
4.சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே அதொண்ணாதே
5.நான் எனும் எண்ண மதால் பிறரை அவ மானிப்பது வெகு பாவம் அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் மனஸ்தாபம்
உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே அதில் நீ
மகிழ்ந்து மாயாதே
1.மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய்
அருள் சூழாய் அருள் சூழாய்
2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு அதின்
தந்திரப் போக்கை விட்டோடு
கதி தேடு கதி தேடு
3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே தீயர்
கெட்ட வழியில் நில்லாதே
அது தீதே அது தீதே
4.சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே
அதொண்ணாதே அதொண்ணாதே
5.நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் அதின்
மேல் நிற்குமே தேவ கோபம்
மனஸ்தாபம் மனஸ்தாபம்
tamil christian worship songs, tamil christian songs lyrics,kattapatta manitharellam song lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, unthan suya mathiye songs, unthan suya mathiye songs lyrics
1.உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே அதில் நீ மகிழ்ந்து மாயாதே Your own self-will is not the right path, do not lean on it Do not delight in it and get lost in it
மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும் மதிதனைக் கேளாய் தீங்கொழித்து இதமாய் மனம் தாழாய் அருள் சூழாய் My child, listen to the wisdom of God’s word and instruction Put away evil, humble your heart, and be surrounded by grace
2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு If you trust your own heart as your guide, trouble will come Leave its deceitful ways and seek true salvation
3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்து திட்டமாய் நடவாதே தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே Do not walk according to the counsel of the wicked Do not stand in their evil paths, for it leads to destruction
4.சக்கந்தக்காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே Do not dwell closely where sinful people stay Do not think their fellowship is good, it is not right
5.நான் எனும் எண்ணமதால் பிறரை அவமதிப்பது வெகு பாவம் அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் Thinking “I am everything” and insulting others is great sin God’s anger rests upon such pride and regret follows
1.உந்தன் சுயமதியே நெறி என்று உகந்து சாயாதே
அதில் நீ மகிழ்ந்து மாயாதே
Your own self-will is not the right path, do not lean on it
Do not delight in it and get lost in it
மைந்தனே தேவ மறைப்படி யானும் வழுத்தும் மதிதனைக் கேளாய்
தீங்கொழித்து இதமாய் மனம் தாழாய் அருள் சூழாய்
My child, listen to the wisdom of God’s word and instruction
Put away evil, humble your heart, and be surrounded by grace
2.சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ வந்து விளையுமே கேடு
அதின் தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு
If you trust your own heart as your guide, trouble will come
Leave its deceitful ways and seek true salvation
3.துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்து திட்டமாய் நடவாதே
தீயர் கெட்ட வழியில் நில்லாதே அது தீதே
Do not walk according to the counsel of the wicked
Do not stand in their evil paths, for it leads to destruction
4.சக்கந்தக்காரர் இருக்கும் இடத்தொரு மிக்க இருக்க நண்ணாதே
அவர் ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே
Do not dwell closely where sinful people stay
Do not think their fellowship is good, it is not right
5.நான் எனும் எண்ணமதால் பிறரை அவமதிப்பது வெகு பாவம்
அதின் மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்
Thinking “I am everything” and insulting others is great sin
God’s anger rests upon such pride and regret follows