Unthan Thalumugal En Arokiyam Lyrics Song Chords PPT - உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்

1. உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்
உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
எந்தன் வாஞ்சை எல்லாம் தீர்க்கும்
எந்தன் பாதை செவ்வையாக்கும்

2. உந்தன் பாடுகள் என் ஆறுதல்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
உந்தன் அன்பு என்னுள் பாயும்
கரை புரண்டு பொங்கி ஓடும்

3. உந்தன் பாதம் எந்தன் வாஞ்சை
உந்தன் கரங்கள் எந்தன் தஞ்சம்
உம்மைத் தேடும் எந்தன் ஆத்மா
உம் சமூகம் நித்தம் நாடும்

4. உந்தன் மாம்சம் எந்தன் போஜனம்
உந்தன் இரத்தம் எந்தன் பானம்
உந்தன் சித்தம் எந்தன் பாக்யம்
உந்தன் கிருபை மட்டும் போதும்

Unthan Thalumugal En Arokiyam lyrics songs, Unthan Thalumugal En Arokiyam song lyrics, Unthan Thalumugal En Arokiyam Lyrics Song Chords PPT -உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unthan Thalumugal En Arokiyam Lyrics Song Chords PPT - உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம் Lyrics in English

1.Unthan thazhumbugal en arokkiyam
Unthan siluvai enthan menmai
Enthan vaanchai ellam theerkum
Enthan paadhai sevvaiaakkum

2.Unthan paadugal en aaruthal
Unthan naamam enthan thurugam
Unthan anbu ennul paayum
Karai purandu pongi odum

3.Unthan paadham enthan vaanchai
Unthan karangal enthan thanjam
Ummai thedum enthan aathma
Um samooham nitham naadum

4.Unthan maamsam enthan pojanam
Unthan iratham enthan paanam
Unthan siththam enthan paakyam
Unthan kirubai mattum podhum

Unthan Thalumugal En Arokiyam Lyrics Song Chords PPT - உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம் Lyrics in English (Tanglish)

1.உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்
உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
Unthan thazhumbugal en arokkiyam
Unthan siluvai enthan menmai

எந்தன் வாஞ்சை எல்லாம் தீர்க்கும்
எந்தன் பாதை செவ்வையாக்கும்
Enthan vaanchai ellam theerkum
Enthan paadhai sevvaiaakkum

2.உந்தன் பாடுகள் என் ஆறுதல்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
Unthan paadugal en aaruthal
Unthan naamam enthan thurugam

உந்தன் அன்பு என்னுள் பாயும்
கரை புரண்டு பொங்கி ஓடும்
Unthan anbu ennul paayum
Karai purandu pongi odum

3.உந்தன் பாதம் எந்தன் வாஞ்சை
உந்தன் கரங்கள் எந்தன் தஞ்சம்
Unthan paadham enthan vaanchai
Unthan karangal enthan thanjam

உம்மைத் தேடும் எந்தன் ஆத்மா
உம் சமூகம் நித்தம் நாடும்
Ummai thedum enthan aathma
Um samooham nitham naadum

4.உந்தன் மாம்சம் எந்தன் போஜனம்
உந்தன் இரத்தம் எந்தன் பானம்
Unthan maamsam enthan pojanam
Unthan iratham enthan paanam

உந்தன் சித்தம் எந்தன் பாக்யம்
உந்தன் கிருபை மட்டும் போதும்
Unthan siththam enthan paakyam
Unthan kirubai mattum podhum

Unthan Thalumugal En Arokiyam Lyrics Song Chords PPT - உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம் Lyrics in English (Song Meaning)

1.உந்தன் தழும்புகள் என் ஆரோக்கியம்
உந்தன் சிலுவை எந்தன் மேன்மை
Your wounds are my health, O Lord
Your cross is my glory

எந்தன் வாஞ்சை எல்லாம் தீர்க்கும்
எந்தன் பாதை செவ்வையாக்கும்
It fulfills all my desires
It sets my path straight

2.உந்தன் பாடுகள் என் ஆறுதல்
உந்தன் நாமம் எந்தன் துருகம்
Your songs are my comfort
Your name is my refuge

உந்தன் அன்பு என்னுள் பாயும்
கரை புரண்டு பொங்கி ஓடும்
Your love flows within me
Surging like a river overflowing

3.உந்தன் பாதம் எந்தன் வாஞ்சை
உந்தன் கரங்கள் எந்தன் தஞ்சம்
Your feet are my desire
Your hands are my support

உம்மைத் தேடும் எந்தன் ஆத்மா
உம் சமூகம் நித்தம் நாடும்
My soul seeks You always
Your presence I eternally long for

4.உந்தன் மாம்சம் எந்தன் போஜனம்
உந்தன் இரத்தம் எந்தன் பானம்
Your flesh is my food
Your blood is my drink

உந்தன் சித்தம் எந்தன் பாக்யம்
உந்தன் கிருபை மட்டும் போதும்
Your will is my blessing
Your grace alone is enough

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create