Unthan Thanimaiyil Miga Nerukathil Lyrics Song Chords PPT - உந்தன் தனிமையில் மிக நெருக்க

உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில்
உனக்கு யாரும் இல்லையோ
என்று கலங்கி நி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான்

நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்

2.உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன்

Unthan Thanimaiyil Miga Nerukathil lyrics songs, Unthan Thanimaiyil Miga Nerukathil song lyrics, Unthan Thanimaiyil Miga Nerukathil Lyrics Song Chords PPT - உந்தன் தனிமையில் மிக நெருக்க

Sign in to access this feature Sign Up

Unthan Thanimaiyil Miga Nerukathil Lyrics Song Chords PPT - உந்தன் தனிமையில் மிக நெருக்க Lyrics in English

Undhan Thanimaiyil Miga Nerukkaththil
Unakku Yaarum Illaiyo
Endru Kalangi Nee Ullam Udaindhadhaal
Sindhum Kanneerai Kandaen Naan

Naanae Un Dhevan Un Kaayam Aatruvaen
Naanae Un Dhevan Unnodae Iruppaen

Unnai Oru Podhum Kaividamaattaen
Unnai Meendum Kattuven
Pudhu Ennaiyaal Abishegitthu
Undhan Thalaiyai Uyarththuven

Unthan Thanimaiyil Miga Nerukathil Lyrics Song Chords PPT - உந்தன் தனிமையில் மிக நெருக்க Lyrics in English (Tanglish)

உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில்
உனக்கு யாரும் இல்லையோ
Undhan thanimaiyil miga nerukkaththil
Unakku yaarum illaiyo

என்று கலங்கி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான்
Endru kalangi nee ullam udainthathaal
Sindhum kanneerai kanden naan

நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்
Naane un Devan un kaayam aatruven
Naane un Devan unnode iruppen

உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
Unnai orupothum kaividamaatten
Unnai meendum kattuven

புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன்
Pudhu ennaiyaal abishegiththu
Undhan thalaiyai uyarththuven

Unthan Thanimaiyil Miga Nerukathil Lyrics Song Chords PPT - உந்தன் தனிமையில் மிக நெருக்க Lyrics in English (Song Meaning)

உந்தன் தனிமையில் மிக நெருக்கத்தில்
உனக்கு யாரும் இல்லையோ
In your loneliness, in your deepest closeness
Do you feel like no one is with you?

என்று கலங்கி நீ உள்ளம் உடைந்ததால்
சிந்தும் கண்ணீரைக் கண்டேன் நான்
When you were troubled and heartbroken
I saw every tear you shed

நானே உன் தேவன் உன் காயம் ஆற்றுவேன்
நானே உன் தேவன் உன்னோடே இருப்பேன்
I am your God, I will heal your wounds
I am your God, I will be with you

உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்
உன்னை மீண்டும் கட்டுவேன்
I will never abandon you
I will rebuild you again

புது எண்ணெயால் அபிஷேகித்து
உந்தன் தலையை உயர்த்துவேன்
Anointing you with fresh oil
I will lift up your head

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create