Unthan Ullangaiyile Song Lyrics Chords PPT - உந்தன் உள்ளங்கையிலே

உந்தன் உள்ளங்கையிலே
என்னை வரைந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை

ஆணிகளால் கடாவப்பட்டவாரால்
நான் என்றும் மறக்கபடுவதில்லை
என் பாவங்களைதம் தோலில் சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை

என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
என் பாவங்கள்காய் பரிந்து பேசுகிற என்
இயேசுவால் மறக்கபடுவதில்லை

என் கண்ணீர் துளிகளை உம் துருத்தியில் வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
என் அலைச்சல்களை அறிந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Christian youth songs, tamil christian youth songs lyrics, good friday songs, good friday songs lyrics, unthan ullangaiyile songs, unthan ullangaiyile songs lyrics

Sign in to access this feature Sign Up

Unthan Ullangaiyile Song Lyrics Chords PPT - உந்தன் உள்ளங்கையிலே Lyrics in English

Undhan Ullangaiyile Ennai Varaindhu Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai

AangigaLaaL Kadaavappattavaaraal
Naan Endrum Marakkapadavadhillai
En Paavangalai Tham Tholil Sumantha
En Yesuvai Marakkapadavadhillai

En Meeruthalgalukkaa Mulmudi Sumantha
En Yesuvai Marakkapadavadhillai
En Paavangalukkaa Parinthu Pesugira En
Yesuvai Marakkapadavadhillai

En Kannir Thuligalai Um Thuruththiyil Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai
En Alaichalgalai Arindhu Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai

Unthan Ullangaiyile Song Lyrics Chords PPT - உந்தன் உள்ளங்கையிலே Lyrics in English (Tanglish)

உந்தன் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
Undhan Ullangaiyile Ennai Varaindhu Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai

ஆணிகளால் கடாவப்பட்டவாரால்
நான் என்றும் மறக்கபடுவதில்லை
AangigaLaaL Kadaavappattavaaraal
Naan Endrum Marakkapadavadhillai

என் பாவங்களைதம் தோலில் சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
En Paavangalai Tham Tholil Sumantha
En Yesuvai Marakkapadavadhillai

என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
En Meeruthalgalukkaa Mulmudi Sumantha
En Yesuvai Marakkapadavadhillai

என் பாவங்கள்காய் பரிந்து பேசுகிற என்
இயசுவால் மறக்கபடுவதில்லை
En Paavangalukkaa Parinthu Pesugira En
Yesuvai Marakkapadavadhillai

என் கண்ணீர் துளிகளை உம் துருத்தியில் வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
En Kannir Thuligalai Um Thuruththiyil Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai

என் அலைச்சல்களை அறிந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
En Alaichalgalai Arindhu Vaiththullir
Ummale Naan Marakkapadavadhillai

Unthan Ullangaiyile Song Lyrics Chords PPT - உந்தன் உள்ளங்கையிலே Lyrics in English (Song Meaning)

உந்தன் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
You Have Drawn Me On Your Heart
I Will Never Forget Because Of You

ஆணிகளால் கடாவப்பட்டவாரால்
நான் என்றும் மறக்கபடுவதில்லை
Even By Those Punished By Lords
I Will Never Forget

என் பாவங்களைதம் தோலில் சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
Who Bore My Sins On His Body
I Will Never Forget Because Of Jesus

என் மீறுதல்களுகாய் முள்முடி சுமந்த
என் இயேசுவால் மறக்கபடுவதில்லை
Who Bore My Transgressions On The Cross
I Will Never Forget Because Of Jesus

என் பாவங்கள்காய் பரிந்து பேசுகிற என்
இயசுவால் மறக்கபடுவதில்லை
Who Speaks Of My Sins Forgiven
I Will Never Forget Because Of Jesus

என் கண்ணீர் துளிகளை உம் துருத்தியில் வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
You Have Kept My Tears In Your Book
I Will Never Forget Because Of You

என் அலைச்சல்களை அறிந்து வைத்துள்ளீர்
உம்மாலே நான் மறக்கபடுவதில்லை
You Know My Distress And Keep It
I Will Never Forget Because Of You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create