Unthan Vallamaiyaal Makilnthu Lyrics Song Chords PPT - உந்தன் வல்லமையால் மகிழ்ந்து

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது

1. கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்

2. வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது

3. வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்

4. பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்

5. என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்

Unthan Vallamaiyaal Makilnthu , Unthan Vallamaiyaal Makilnthu lyrics songs, Unthan Vallamaiyaal Makilnthu song lyrics, Unthan Vallamaiyaal Makilnthu Lyrics Song Chords PPT - உந்தன் வல்லமையால் மகிழ்ந்து , Jebathotta Jeyageethangal Vol 28, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Unthan Vallamaiyaal Makilnthu Lyrics Song Chords PPT - உந்தன் வல்லமையால் மகிழ்ந்து Lyrics in English

Unthan Vallamaiyaal Makilnthirukkinten
Unthan Thayavinaal Asaivuraathiruppaen

Neer Pothumae En Naesarae
Ummaal Thaanae Maenmai Vanthathu

Kaettaen Vaayvittu Neer Marukkavillaiyae
Ullam Virumpinathai Enakku Thantheerae – En

Vetti Thanthathaal Periyavanaanaen – Neer
Maenmai Vanthathaal En Aelmai Maariyathu

Vaala Oti Vanthaen Sukam Thaeti Vanthaen
Neennda Vaalvodu Niththiya Jeevan Thantheer

Poorippataikinten Unthan Paeranpaal
Pelan Perukinten Ummai Nampuvathaal – Naan

Enrum Nilaiththirukkum Aaseetharukinteer
Um Samukaththin Makilchchiyinaal Thirupthiyaakkukireer

Unthan Vallamaiyaal Makilnthu Lyrics Song Chords PPT - உந்தன் வல்லமையால் மகிழ்ந்து Lyrics in English (Tanglish)

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
Unthan vallamaiyaal magizhndhirukkindrean
Unthan thayaivinaal asaivuraadhiruppean

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
Neer pothume en nesare
Ummaal thane menmai vandhathu

கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
Ketten vaaivittu neer marukkavillaiye
Ullam virumbindathai enakku thandheerE – en

வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
Vettri thandhadhaal periyavanaanen – neer
Menmai vandhadhhaal en ezhmai maaridhadhu

வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
Vaazha oadi vandhen sugam thedi vandhen
Neenda vaazhvodu nithiya jeevan thandheer

பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
Poorippadaikindrean unthan peranbaal
Pelan perugindrean ummai nambuvathaala – naan

என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்தியாக்குகிறீர்
Endrum nilaththirukkum aaseedharugindreer
Um samugathin magizhchiyinaal thirupthiyaakkugindreer

Unthan Vallamaiyaal Makilnthu Lyrics Song Chords PPT - உந்தன் வல்லமையால் மகிழ்ந்து Lyrics in English (Song Meaning)

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
I rejoice by Your power
And by Your mercy I will not falter

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
You are enough, my Beloved
Through You alone, excellence has come

கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
I asked, and You did not deny
You gave me what my heart desired – my

வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
You made me great by granting victory
My poverty changed because excellence came

வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
I ran to live, I came seeking joy
You gave me eternal life with long life

பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்
I am fulfilled by Your great love
I receive strength because I trust in You – I

என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்
You always bless steadfastly
And make me content through the joy of Your presence

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create