Unthan Varthai Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை

உந்தன் வார்த்தை
எந்தன் பாதைக்கு
ஒளி வீசும் தீபமே

பயம் சூழ்கையில்
தடுமாறும் வேளையில்
என்னை தாங்குகின்றீரே
நீர் என் அருகில்
பயமில்லை மனதில்
நீரென்றும் என்னுடனே

மாறா அன்பினை
மறக்கலாகுமோ
உள்ளம் அதை நாடிடுதே
கரம் பிடித்து
வழிநடத்தும்
அன்பரே என் இயேசுவே

Unthan Varthai lyrics songs,Unthan Varthai song lyrics, Unthan Varthai Lyrics Song Chords PPT -உந்தன் வார்த்தை

Sign in to access this feature Sign Up

Unthan Varthai Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை Lyrics in English

Undhan Vaarththai
Endhan Paadhaikku
Oli Veesum Dheepame

Bayam Soozhgaiyil
Thadumaarum Velaiyil
Ennai Thaangugindreere
Neer En Arugil
Bayamillai Manadhil
Neerendrum Ennudane

Maaraa Anbinai
Marakkalaagumo
Ullam Adhai Naadidudhe
Karam Pidiththu
Vazhinadaththum
Anbare En Yesuvae

Unthan Varthai Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை Lyrics in English (Tanglish)

உந்தன் வார்த்தை
எந்தன் பாதைக்கு
ஒளி வீசும் தீபமே
Undhan Vaarthai
Endhan Paadhaikku
Oli Veesum Theepame

பயம் சூழ்கையில்
தடுமாறும் வேளையில்
என்னை தாங்குகின்றீரே
Bayam Soozhgaiyil
Thadumaarum Velaiyil
Ennai Thaangugindreere

நீர் என் அருகில்
பயமில்லை மனதில்
நீரென்றும் என்னுடனே
Neer En Arugil
Bayamillai Manadhil
Neerendrum Ennudane

மாறா அன்பினை
மறக்கலாகுமோ
உள்ளம் அதை நாடிடுதே
Maaraa Anbinai
Marakkalaagumo
Ullam Athai Naadiduthe

கரம் பிடித்து
வழிநடத்தும்
அன்பரே என் இயேசuve
Karam Pidiththu
Vazhinadaththum
Anbare En Yesuve

Unthan Varthai Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை Lyrics in English (Song Meaning)

உந்தன் வார்த்தை
எந்தன் பாதைக்கு
ஒளி வீசும் தீபமே
Your Word
Is A Lamp To My Path
Shining Light Upon My Way

பயம் சூழ்கையில்
தடுமாறும் வேளையில்
என்னை தாங்குகின்றீரே
When Fear Surrounds Me
And In Times Of Stumbling
You Sustain Me

நீர் என் அருகில்
பயமில்லை மனதில்
நீரென்றும் என்னுடனே
You Are Near Me
There Is No Fear In My Heart
For You Are Always With Me

மாறா அன்பினை
மறக்கலாகுமோ
உள்ளம் அதை நாடிடுதே
Can I Ever Forget
Your Unchanging Love?
My Heart Longs For It

கரம் பிடித்து
வழிநடத்தும்
அன்பரே என் இயேசுவே
Holding My Hand
And Leading Me On
Beloved One, My Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create