Unthanukkaakavae Uyir Lyrics Song Chords PPT - உந்தனுக்காகவே உயிர்வாழத்

உந்தனுக்காகவே உயிர்வாழத் துடிக்கிறேன்
என் உயிர் இயேசுவே என் இதயம் கவர்ந்தவரே

1. மாயையான சிற்றின்பம் என்னை தொட முடியாது
மயக்கும் உலக இச்சைகளும் என்னை என்றும் அனுகாது வேதத்தை இதயத்தில் என்றும் நான் வைத்திடுவேன்
வெற்றி மேல் வெற்றிதனை நாள்தோறும் பெற்றிடுவேன்

2. அக்கினியின் சோதனைகள் என்னிடத்தில் நெறுங்காது
சீறிவரும் சிங்கங்கள் என்னை ஒன்றும் செய்யாது
விசுவாசம் நம்பிக்கை உறுதியுடன் வாழ்ந்திடுவேன்
வல்லவராம் உந்தனையே உலகிற்கு காட்டிடுவேன்

3. பாடுகளின் பாதையிலே பரவசமாய் பாடிடுவேன்
கேடு வரும் வேளையிலே கிருபைகளை தொடர்ந்திடுவேன் சிலுவைகளை அனுதினமும் சுமந்து நான் பின்செல்வேன்
சின்னவனாம் என்னையுமே உயர்வாக வைத்தவரே

Unthanukkaakavae Uyir lyrics songs, Unthanukkaakavae Uyir song lyrics, Unthanukkaakavae Uyir Lyrics Song Chords PPT - உந்தனுக்காகவே உயிர்வாழத்

Sign in to access this feature Sign Up

Unthanukkaakavae Uyir Lyrics Song Chords PPT - உந்தனுக்காகவே உயிர்வாழத் Lyrics in English

Unthanukkaagave Uyirvaazha Thudikkiren
En Uyir Yesuvae en Idhayam Kavarnthavare

1.Maayamaana sittrinbam ennai thoda mudiyadhu
Mayakkum ulaga ichchaigalum ennai endrum anugaadhu
Vedhathai idhayathil endrum naan vaithiduven
Vetri mel vetri thanai naalthorum petriduven

2.Akkiniyin sothanaigal ennidathil nerungaadhu
Seerivarum singangal ennai ondrum seiyaadhu
Visuvaasam nambikkai urudhiyaaga vaazhndhiduven
Vallavaraam unthanaiye ulagirku kaattiduven

3.Paadugalin paadhaiyile paravasamaai paadiduven
Kedu varum velaiyile kirubaigalai thodarndhiduven
Siluvaiyai anudhinamum sumandhu naan pinselven
Chinnavanaam ennaiyume uyirvaaga vaithavare

Unthanukkaakavae Uyir Lyrics Song Chords PPT - உந்தனுக்காகவே உயிர்வாழத் Lyrics in English (Tanglish)

உந்தனுக்காகவே உயிர்வாழத் துடிக்கிறேன்
என் உயிர் இயேசுவே என் இதயம் கவர்ந்தவரே
Unthanukkaagave uyirvaazha thudikkiren
En uyir Yesuvae en idhayam kavarnthavare

1.மாயமான சிற்றின்பம் என்னை தொட முடியாது
மயக்கும் உலக இச்சைகளும் என்னை என்றும் அணுகாது
Maayamaana sittrinbam ennai thoda mudiyadhu
Mayakkum ulaga ichchaigalum ennai endrum anugaadhu

வேதத்தை இதயத்தில் என்றும் நான் வைத்திடுவேன்
வெற்றி மேல் வெற்றிதனை நாள்தோறும் பெற்றிடுவேன்
Vedhathai idhayathil endrum naan vaithiduven
Vetri mel vetri thanai naalthorum petriduven

2.அக்கினியின் சோதனைகள் என்னிடத்தில் நெருங்காது
சீறிவரும் சிங்கங்கள் என்னை ஒன்றும் செய்யாது
Akkiniyin sothanaigal ennidathil nerungaadhu
Seerivarum singangal ennai ondrum seiyaadhu

விசுவாசம் நம்பிக்கை உறுதியுடன் வாழ்ந்திடுவேன்
வல்லவராம் உந்தனையே உலகிற்கு காட்டிடுவேன்
Visuvaasam nambikkai urudhiyaaga vaazhndhiduven
Vallavaraam unthanaiye ulagirku kaattiduven

3.பாடுகளின் பாதையிலே பரவசமாய் பாடிடுவேன்
கேடு வரும் வேளையிலே கிருபைகளை தொடர்ந்திடுவேன்
Paadugalin paadhaiyile paravasamaai paadiduven
Kedu varum velaiyile kirubaigalai thodarndhiduven

சிலுவைகளை அனுதினமும் சுமந்து நான் பின்செல்வேன்
சின்னவனாம் என்னையுமே உயர்வாக வைத்தவரே
Siluvaiyai anudhinamum sumandhu naan pinselven
Chinnavanaam ennaiyume uyirvaaga vaithavare

Unthanukkaakavae Uyir Lyrics Song Chords PPT - உந்தனுக்காகவே உயிர்வாழத் Lyrics in English (Song Meaning)

உந்தனுக்காகவே உயிர்வாழத் துடிக்கிறேன்
என் உயிர் இயேசுவே என் இதயம் கவர்ந்தவரே
For You alone I long to live
My Jesus, You are my life and my heart’s beloved

1.மாயமான சிற்றின்பம் என்னை தொட முடியாது
மயக்கும் உலக இச்சைகளும் என்னை என்றும் அணுகாது
The deceptive pleasures of this world cannot touch me
Nor can its tempting desires ever come near me

வேதத்தை இதயத்தில் என்றும் நான் வைத்திடுவேன்
வெற்றி மேல் வெற்றிதனை நாள்தோறும் பெற்றிடுவேன்
I will keep Your Word forever in my heart
And walk in victory upon victory every day

2.அக்கினியின் சோதனைகள் என்னிடத்தில் நெருங்காது
சீறிவரும் சிங்கங்கள் என்னை ஒன்றும் செய்யாது
The fiery trials will not come near me
Even roaring lions shall do me no harm

விசுவாசம் நம்பிக்கை உறுதியுடன் வாழ்ந்திடுவேன்
வல்லவராம் உந்தனையே உலகிற்கு காட்டிடுவேன்
I will live with faith, hope, and strong confidence
And reveal You, the Mighty One, to the world

3.பாடுகளின் பாதையிலே பரவசமாய் பாடிடுவேன்
கேடு வரும் வேளையிலே கிருபைகளை தொடர்ந்திடுவேன்
I will joyfully sing along the path of suffering
And follow Your grace in every troubled moment

சிலுவைகளை அனுதினமும் சுமந்து நான் பின்செல்வேன்
சின்னவனாம் என்னையுமே உயர்வாக வைத்தவரே
I will carry the cross daily and follow You
You have lifted me, though I am small and weak

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create