Upparikai Madathilae Ulaa Lyrics Song Chords PPT - உப்பரிகை மாடத்திலே உலா

உப்பரிகை மாடத்திலே
உலா வரும் மன்னவனே
குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல்
உன் கண்கள் போலாமா

1. பட்சியின் பட்சணமாம் இச்சிக்கும் ஆவியில்! -2
துச்சமான ஆசைக்கு உன் உள்ளம் தரலாமா! – 2
காலமோ இது யுத்த காலம்
போராடி வெற்றி பெறும் நேரம் ! – 2

தலைவன் நீ தவறுக்குள் போலாமா
தலைவி நீ தவறுக்குள் போலாமா!

2. யுத்ததின் காலத்தில்
யுத்தம் செய்ய வேண்டிய நீ
மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! – 2
விபச்சாரம் அது விபச்சாரம்
காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! – 2

3. இளவயதின் பாவங்கள்
எலும்புகளில் உருவெடுக்கும்
மளமளவென உன் வாழ்வை
அழிவிலே நடந்திடும் ! – 2
வாலிபம் ஒரு தூலிபம்
வயோதிகம் அது மாய பிம்பம்! – 2

Upparikai Madathilae Ulaa Lyrics Song,Upparikai Madathilae Ulaa Song lyrics,Upparikai Madathilae Ulaa Lyrics Song Chords PPT - உப்பரிகை மாடத்திலே உலா

Sign in to access this feature Sign Up

Upparikai Madathilae Ulaa Lyrics Song Chords PPT - உப்பரிகை மாடத்திலே உலா Lyrics in English

Upparikai Maadaththilae
Ulaa Varum Mannavanae
Kupparikaiyil Kulikkum Pen Mael
Un Kankal Poalaamaa

1. Patchiyin Patchanamaam Ichchikkum Aaviyil! -2
Thuchchamaana Aachaikku Un Ullam Tharalaamaa! – 2
Kaalamoa Ithu Yuththa Kaalam
Poaraati Verri Perum Naeram ! – 2

Thalaivan Nee Thavarukkul Poalaamaa
Thalaivi Nee Thavarukkul Poalaamaa!

2. Yuththathin Kaalaththil
Yuththam Cheyya Vaentiya Nee
Meththaiyin Chukaththilae Viinaay Nee Kedalaamaa! – 2
Vipachchaaram Athu Vipachchaaram
Kaama Vikaaram Un Vaazhvin Akoaram! – 2

3. Ilavayathin Paavangkal
Elumpukalil Uruvetukkum
Malamalavena Un Vaazhvai
Azhivilae Nadanhthitum ! – 2
Vaalipam Oru Thuulipam
Vayoathikam Athu Maaya Pimpam! – 2

Upparikai Madathilae Ulaa Lyrics Song Chords PPT - உப்பரிகை மாடத்திலே உலா Lyrics in English (Tanglish)

உப்பரிகை மாடத்திலே
உலா வரும் மன்னவனே
குப்பரிகையில் குளிக்கும் பெண் மேல்
உன் கண்கள் போலாமா

Upparikai Maadaththilae
Ulaa Varum Mannavanae
Kupparikaiyil Kulikkum Pen Mael
Un Kankal Poalaamaa

1. பட்சியின் பட்சணமாம் இச்சிக்கும் ஆவியில்! -2
துச்சமான ஆசைக்கு உன் உள்ளம் தரலாமா! – 2
காலமோ இது யுத்த காலம்
போராடி வெற்றி பெறும் நேரம் ! – 2

Patchiyin Patchanamaam Ichchikkum Aaviyil! -2
Thuchchamaana Aachaikku Un Ullam Tharalaamaa! – 2
Kaalamoa Ithu Yuththa Kaalam
Poaraati Verri Perum Naeram ! – 2

தலைவன் நீ தவறுக்குள் போலாமா
தலைவி நீ தவறுக்குள் போலாமா!

Thalaivan Nee Thavarukkul Poalaamaa
Thalaivi Nee Thavarukkul Poalaamaa!

2. யுத்ததின் காலத்தில்
யுத்தம் செய்ய வேண்டிய நீ
மெத்தையின் சுகத்திலே வீணாய் நீ கெடலாமா! – 2
விபச்சாரம் அது விபச்சாரம்
காம விகாரம் உன் வாழ்வின் அகோரம்! – 2

Yuththathin Kaalaththil
Yuththam Cheyya Vaentiya Nee
Meththaiyin Chukaththilae Viinaay Nee Kedalaamaa! – 2
Vipachchaaram Athu Vipachchaaram
Kaama Vikaaram Un Vaazhvin Akoaram! – 2

3. இளவயதின் பாவங்கள்
எலும்புகளில் உருவெடுக்கும்
மளமளவென உன் வாழ்வை
அழிவிலே நடந்திடும் ! – 2
வாலிபம் ஒரு தூலிபம்
வயோதிகம் அது மாய பிம்பம்! – 2

Ilavayathin Paavangkal
Elumpukalil Uruvetukkum
Malamalavena Un Vaazhvai
Azhivilae Nadanhthitum ! – 2
Vaalipam Oru Thuulipam
Vayoathikam Athu Maaya Pimpam! – 2

Upparikai Madathilae Ulaa Lyrics Song Chords PPT - உப்பரிகை மாடத்திலே உலா Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create