உருக்கமான இரக்கத்தாலே
உன்னைக்கண்டேனே
உன் அலங்கோல முகத்தை கண்டு
ஓடி வந்தேனே
உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
காயப்பட்ட சீயோனே
கண்ணீர் வடிக்கும் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
சீயோனே என் சீயோனே என் சீயேனே
நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
போல மாற்றிடுவேன்
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்
உனக்காய் மாற்றிடுவேன்
ஒரு தாயைப்போல உன்னை நான்
தேற்ற வந்தேனே
ஒரு தகப்பனைப்போல உன்னை நான்
சுமக்க வந்தேனே
என் அன்பாலே மூட வந்தேனே
என் காருண்யத்தால்
உயர்த்த வந்தேனே
துக்க முகத்தை சந்தோஷமாய்
மாற்ற வந்தேனே
(உன்) செத்த முகத்தின் சாம்பலை எல்லாம்
நீக்க வந்தேனே
உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம்
களிப்பாய் மாறிடுமே
Urukkamaana Irakathalae, உருக்கமான இரக்கத்தாலே, Pastor. Lucas Sekar Revival Songs,உருக்கமான இரக்கத்தாலே, Urukkamaana Irakathalae Song Lyrics, Urukkamaana Irakathalae song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Urukkamana irakkaththaaley
Unnai kandeney
Un alankola mugaththai kandu
Odi vantheney
Un irul ellam neekka vantheney
Un adi kaayam aatra vantheney
Kaayappatta Seeyone
Kanneer vadikkum Seeyone
Un adi kaayam aatra vantheney
Un kanneerai thudakka vantheney
Seeyone en Seeyone en Seeyeney
Naan therinthu konda en Seeyone
Un adi kaayam aatra vantheney
Un kanneerai thudakka vantheney
Chandra velicham sooriyan velicham
Pola maatrituven
Sooriyan velicham ezhu pagalai pol
Unakkai maatrituven
Oru thaayai pola unnai naan
Thetra vantheney
Oru thagappanai pola unnai naan
Sumakka vantheney
En anbale mooda vantheney
En kaarunyathaal uyartha vantheney
Thukka mugaththai santhoshamaai
Maatra vantheney
Un setha mugaththin saambalai ellam
Neekka vantheney
Un saambal ellam singaaramaagum
Un azhugai ellam
Kalippaai maaridumey
உருக்கமான இரக்கத்தாலே
உன்னைக்கண்டேனே
Urukkamana irakkaththaaley
Unnai kandeney
உன் அலங்கோல முகத்தை கண்டு
ஓடி வந்தேனே
Un alankola mugaththai kandu
Odi vantheney
உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
Un irul ellam neekka vantheney
Un adi kaayam aatra vantheney
காயப்பட்ட சீயோனே
கண்ணீர் வடிக்கும் சீயோனே
Kaayappatta Seeyone
Kanneer vadikkum Seeyone
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
Un adi kaayam aatra vantheney
Un kanneerai thudakka vantheney
சீயோனே என் சீயோனே என் சீயேனே
நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
Seeyone en Seeyone en Seeyeney
Naan therinthu konda en Seeyone
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
Un adi kaayam aatra vantheney
Un kanneerai thudakka vantheney
சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம்
போல மாற்றிடுவேன்
Chandra velicham sooriyan velicham
Pola maatrituven
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல்
உனக்காய் மாற்றிடுவேன்
Sooriyan velicham ezhu pagalai pol
Unakkai maatrituven
ஒரு தாயைப்போல உன்னை நான்
தேற்ற வந்தேனே
Oru thaayai pola unnai naan
Thetra vantheney
ஒரு தகப்பனைப்போல உன்னை நான்
சுமக்க வந்தேனே
Oru thagappanai pola unnai naan
Sumakka vantheney
என் அன்பாலே மூட வந்தேனே
என் காருண்யத்தால் உயர்த்த வந்தேனே
En anbale mooda vantheney
En kaarunyathaal uyartha vantheney
துக்க முகத்தை சந்தோஷமாய்
மாற்ற வந்தேனே
Thukka mugaththai santhoshamaai
Maatra vantheney
உன் செத்த முகத்தின் சாம்பலை எல்லாம்
நீக்க வந்தேனே
Un setha mugaththin saambalai ellam
Neekka vantheney
உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம் களிப்பாய் மாறிடுமே
Un saambal ellam singaaramaagum
Un azhugai ellam kalippaai maaridumey
உருக்கமான இரக்கத்தாலே உன்னைக்கண்டேனே
உன் அலங்கோல முகத்தை கண்டு ஓடி வந்தேனே
With tender mercy I came to find you
Seeing your broken and disfigured face, I ran to you
உன் இருள் எல்லாம் நீக்க வந்தேனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே
I have come to remove all your darkness
I have come to heal all your wounds
காயப்பட்ட சீயோனே கண்ணீர் வடிக்கும் சீயோனே
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
Wounded Zion, weeping Zion
I have come to heal your wounds and wipe your tears
சீயோனே என் சீயோனே என் சீயேனே
நான் தெரிந்து கொண்ட என் சீயோனே
Zion, my chosen Zion
My beloved Zion whom I have chosen
உன் அடிகாயம் ஆற்ற வந்தேனே உன் கண்ணீரை துடைக்க வந்தேனே
I have come to heal your wounds and wipe your tears
சந்திர வெளிச்சம் சூரியன் வெளிச்சம் போல மாற்றிடுவேன்
சூரியன் வெளிச்சம் ஏழு பகலைப் போல் உனக்காய் மாற்றிடுவேன்
I will change you like the light of moon and sun
I will make your days shine like sevenfold sunlight for you
ஒரு தாயைப்போல உன்னை நான் தேற்ற வந்தேனே
ஒரு தகப்பனைப்போல உன்னை நான் சுமக்க வந்தேனே
Like a mother I have come to comfort you
Like a father I have come to carry you
என் அன்பாலே மூட வந்தேனே என் காருண்யத்தால்
உயர்த்த வந்தேனே
I have come to cover you with my love and mercy
I have come to lift you up by my grace
துக்க முகத்தை சந்தோஷமாய் மாற்ற வந்தேனே
(உன்) செத்த முகத்தின் சாம்பலை எல்லாம் நீக்க வந்தேனே
I have come to turn your sorrowful face into joy
I have come to remove all the ashes of death from your face
உன் சாம்பலெல்லாம் சிங்காரமாகும்
உன் அழுகை எல்லாம் களிப்பாய் மாறிடுமே
All your ashes will become beauty
All your tears will turn into joy
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List