Uruvakum karangalil Ennai Lyrics Song Chords PPT - உருவாக்கும் கரங்களிலே

உருவாக்கும் கரங்களிலே
என்னை நான் படைக்கின்றேன்
குயவன் கை களிமண் போல

உருவாக்கும் தேவனே
உயிரூட்டும் தெய்வமே (2)

1. சுயமென்னில் சாகணும்
நீர் என்னில் பெருகணும்
உள்ளான மனுஷனில்
வல்லமையாய் மாறணும்

2. நீரின்றி என்னால் எதுவும்
செய்திட இயலேன் ஐயா
செய்வது எல்லாம் உந்தன்
ஆவியால் தானே ஐயா

3. உம்மை நான் அறிகின்ற
அறிவிலே வளர்ந்திடணும்
உமதன்பின் நீளம் அகலம்
ஆழம் உயரம் அறிந்திடணும்

4. கிறிஸ்துவின் அன்பிலே
வேரூன்றி நிற்கணும்
பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை
அறிந்து நான் வாழணும்

5. மகத்துவமானவரே
மகிமையுமானவரே
வல்லமையும் ஞானமும்
நீதியுமானவரே

Uruvakum karangalil Ennai lyrics songs, Uruvakum karangalil Ennai song lyrics, Uruvakum karangalil Ennai Lyrics Song Chords PPT -உருவாக்கும் கரங்களிலே

Sign in to access this feature Sign Up

Uruvakum karangalil Ennai Lyrics Song Chords PPT - உருவாக்கும் கரங்களிலே Lyrics in English

Uruvaakkum karangalile
Ennai naan padaikkindren
Kuyavan kai kaliman pola

Uruvaakkum Devane
Uyiroottum Deivame

Suyam ennil saaganum
Neer ennil peruganum
Ullaana manushanil
Vallamaiyaai maaranum

Neerindri ennaal edhuvum
Seidhida iyalen aiyaa
Seivathu ellaam unthan
Aaviyal thaane aiyaa

Ummai naan ariginra
Arivile valarndhidanum
Umadhanbin neelam agalam
Aazham uyaram arindhidanum

Kiristhuvin anbil
Ver oonri nirkanum
Peru arivukkettaa unthan anbai
Arindhu naan vaazhanum

Magaththuvamaanavare
Magimaiyumaanavare
Vallamaiyum gnaanavum
Needhiyumaanavare

Uruvakum karangalil Ennai Lyrics Song Chords PPT - உருவாக்கும் கரங்களிலே Lyrics in English (Tanglish)

உருவாக்கும் கரங்களிலே
என்னை நான் படைக்கின்றேன்
Uruvaakkum Karangalile
Ennai Naan Padaikkindren

குயவன் கை களிமண் போல
Kuyavan Kai Kaliman Pola

உருவாக்கும் தேவனே
உயிரூட்டும் தெய்வமே
Uruvaakkum Devane
Uyiroottum Deivame

சுயமென்னில் சாகணும்
நீர் என்னில் பெருகணும்
Suyam Ennil Saaganum
Neer Ennil Peruganum

உள்ளான மனுஷனில்
வல்லமையாய் மாறணும்
Ullaana Manushanil
Vallamaiyaai Maaranum

நீரின்றி என்னால் எதுவும்
செய்திட இயலேன் ஐயா
Neerinri Ennaal Edhuvum
Seidhida Iyalen Aiyya

செய்வது எல்லாம் உந்தன்
ஆவியால் தானே ஐயா
Seivadhu Ellaam Undhan
Aaviyal Thaane Aiyya

உம்மை நான் அறிகின்ற
அறிவிலே வளர்ந்திடணும்
Ummai Naan Arigindra
Arivile Valarndhidanum

உமதன்பின் நீளம் அகலம்
ஆழம் உயரம் அறிந்திடணும்
Umadhanbin Neelam Agalam
Aazham Uyaram Arindhidanum

கிறிஸ்துவின் அன்பிலே
வேரூன்றி நிற்கணும்
Kiristhuvin Anbile
Veroondri Nirkanum

பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை
அறிந்து நான் வாழணும்
Paru Arivukkettaa Undhan Anbai
Arindhu Naan Vaazhanum

மகத்துவமானவரே
மகிமையுமானவரே
Magaththuvamaanavare
Magimaiyumaanaavare

வல்லமையும் ஞானமும்
நீதியுமானவரே
Vallamaiyum Gnaanavum
Needhiyumaanavare

Uruvakum karangalil Ennai Lyrics Song Chords PPT - உருவாக்கும் கரங்களிலே Lyrics in English (Song Meaning)

உருவாக்கும் கரங்களிலே
என்னை நான் படைக்கின்றேன்
In the hands that shape me,
I yield myself to be formed

குயவன் கை களிமண் போல
Like clay in the potter’s hand

உருவாக்கும் தேவனே
உயிரூட்டும் தெய்வமே
O God who forms me,
O God who gives life

சுயமென்னில் சாகணும்
நீர் என்னில் பெருகணும்
Self must die in me,
You must increase in me

உள்ளான மனுஷனில்
வல்லமையாய் மாறணும்
In the inner man,
Let there be mighty transformation

நீரின்றி என்னால் எதுவும்
செய்திட இயலேன் ஐயா
Without You I can do nothing,
Lord

செய்வது எல்லாம் உந்தன்
ஆவியால் தானே ஐயா
Everything done
Is only by Your Spirit, Lord

உம்மை நான் அறிகின்ற
அறிவிலே வளர்ந்திடணும்
In the knowledge by which I know You,
Let me grow

உமதன்பின் நீளம் அகலம்
ஆழம் உயரம் அறிந்திடணும்
Let me know the length and breadth,
Depth and height of Your love

கிறிஸ்துவின் அன்பிலே
வேரூன்றி நிற்கணும்
Rooted in Christ’s love,
Let me stand firm

பரு அறிவுக்கெட்டா உந்தன் அன்பை
அறிந்து நான் வாழணும்
Knowing Your love
That surpasses understanding, let me live

மகத்துவமானவரே
மகிமையுமானவரே
O Majestic One,
O Glorious One

வல்லமையும் ஞானமும்
நீதியுமானவரே
Full of power and wisdom,
And righteousness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create