Uthithaar Ulagile oliyaai Song Lyrics PPT - உதித்தார் உலகிலே ஒளியாய்

உதித்தார் உலகிலே ஒளியாய்
இயேசுவே அணையா தீபமே

இதோ மரண திசையில் வாழ்வோர்
அவரால் பிழைத்திட திகழ்ந்தார் தீபமாய்

ஆமென் அல்லேலூயா

1. ஆதி வார்த்தை தேவன்
அதில் ஜீவன் ஒளியும் கண்டோம்
கர்த்தர் மகிமையே
பக்தர் உள்ளம் தங்குதே

2. அன்பே தேவ அன்பே
அதின் ஆழம் அறியலாமோ
கிருபை சத்தியம்
கர்த்தரால் கிடைத்ததே

3. காலம் கடைசி காலம்
கர்த்தர் மீண்டும் வந்திடும் நேரம்
பரத்தில் ஆனந்தம்
பெறுவோமே சுதந்திரம்

4. சீயோன் பரம சீயோன்
சுத்த சாலேம் நகரம் செல்வோம்
காண்போம் பிதா முகம்
களி கூர்வோம் சுபதினம்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Uthithaar Ulagile oliyaai songs, Uthithaar Ulagile oliyaai songs lyrics Sister. Sarah Navaroji

Sign in to access this feature Sign Up

Uthithaar Ulagile oliyaai Song Lyrics PPT - உதித்தார் உலகிலே ஒளியாய் Lyrics in English

Udiththaar ulagile olhiyaai
Yeshuvae anaiyaa deepamae

Idho marana thisaiyil vaazhvore
Avaraal pizhaithid thigalndhaar deepamaai

Aamen Alleluya

Aadhi vaarththai Devan
Adhil Jeevan oliyum kandom
Karththar magimaiyae
Bakthar ullam thangudhe

Anbae Deva Anbae
Adhin aazham ariyalaamo
Kirubai saththiyam
Karththaral kidaitthadhe

Kaalam kadaisi kaalam
Karththar meendum vandhidum neram
Paraththil aanandham
Peruvome sudhandhiram

Seeyon param Seeyon
Suddha Saalem nagaram selvom
Kaandpom Pithaa mugam
Kali koorvom subathinam

Uthithaar Ulagile oliyaai Song Lyrics PPT - உதித்தார் உலகிலே ஒளியாய் Lyrics in English (Tanglish)

உதித்தார் உலகிலே ஒளியாய்
இயேசுவே அணையா தீபமே
Udhiththaar Ulagile Oliyaai
Yesuve Anaiyaa Dheepame

இதோ மரண திசையில் வாழ்வோர்
அவரால் பிழைத்திட திகழ்ந்தார் தீபமாய்
Idho Marana Thisaiyil Vaazhvore
Avaraal Pizhaiththida Thigazhnthaar Dheepamaai

ஆமென் அல்லேலூயா
Aamen Alleluyaa

ஆதி வார்த்தை தேவன்
அதில் ஜீவன் ஒளியும் கண்டோம்
Aadhi Vaarthai Devan
Adhil Jeevan Oliyum Kandom

கர்த்தர் மகிமையே
பக்தர் உள்ளம் தங்குதே
Karththar Magimaiye
Bakthar Ullam Thangudhe

அன்பே தேவ அன்பே
அதின் ஆழம் அறியலாமோ
Anbe Deva Anbe
Adhin Aazham Ariyalaamo

கிருபை சத்தியம்
கர்த்தரால் கிடைத்ததே
Kirubai Saththiyam
Karththaraal Kidaiththadhe

காலம் கடைசி காலம்
கர்த்தர் மீண்டும் வந்திடும் நேரம்
Kaalam Kadaisi Kaalam
Karththar Meendum Vandhidum Neram

பரத்தில் ஆனந்தம்
பெறுவோமே சுதந்திரம்
Paraththil Aanandham
Peruvome Sudhandhiram

சீயோன் பரம சீயோன்
சுத்த சாலேம் நகரம் செல்வோம்
Seeyon Parama Seeyon
Suththa Saalem Nagaram Selvome

காண்போம் பிதா முகம்
களி கூர்வோம் சுபதினம்
Kaanbom Pidha Mugam
Kali Koorvom Subadhinam

Uthithaar Ulagile oliyaai Song Lyrics PPT - உதித்தார் உலகிலே ஒளியாய் Lyrics in English (Song Meaning)

உதித்தார் உலகிலே ஒளியாய்
இயேசுவே அணையா தீபமே
He Rose As Light In The World
Jesus The Unquenchable Lamp

இதோ மரண திசையில் வாழ்வோர்
அவரால் பிழைத்திட திகழ்ந்தார் தீபமாய்
Those Living In The Shadow Of Death
He Shined As Light To Save Them

ஆமென் அல்லேலூயா
Amen Hallelujah

ஆதி வார்த்தை தேவன்
அதில் ஜீவன் ஒளியும் கண்டோம்
The Beginning Word Is God
In Him We Saw Life And Light

கர்த்தர் மகிமையே
பக்தர் உள்ளம் தங்குதே
The Glory Of The Lord
Dwells In Believers Hearts

அன்பே தேவ அன்பே
அதின் ஆழம் அறியலாமோ
Love Is God’s Love
Can We Know Its Depth

கிருபை சத்தியம்
கர்த்தரால் கிடைத்ததே
Grace And Truth
Came Through The Lord

காலம் கடைசி காலம்
கர்த்தர் மீண்டும் வந்திடும் நேரம்
This Is The Last Days
Time For The Lord To Return

பரத்தில் ஆனந்தம்
பெறுவோமே சுதந்திரம்
In Heaven Joy Awaits
We Will Receive Freedom

சீயோன் பரம சீயோன்
சுத்த சாலேம் நகரம் செல்வோம்
Zion Heavenly Zion
We Will Go To Holy Salem

காண்போம் பிதா முகம்
களி கூர்வோம் சுபதினம்
We Will See The Father’s Face
Rejoice In That Blessed Day

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create