Utrunda Parimala Thailamaam Lyrics Song Chords PPT - ஊற்றுண்ட பரிமள தைலம் நீர்

ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன் – 2

1. என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவோம் – 2
உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் – 2

2. என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் – 2
என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே – 2

3. பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன் – 2
பரிசுத்தர் பரிசுத்தரே உம்
பரிசுத்தம் தாருமய்யா – 2

Utrunda Parimala Thailamaam lyrics songs, Utrunda Parimala Thailamaam song lyrics, Utrunda Parimala Thailamaam Lyrics Song Chords PPT -ஊற்றுண்ட பரிமள தைலம் நீர், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Utrunda Parimala Thailamaam Lyrics Song Chords PPT - ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் Lyrics in English

Ootrunda parimala thailam neer Yesu
Ootruveer unnatha vallamaiyaal

Ummai nesippen endrum nesippen
Uyirullavarai aaraathippen – 2

1.Ennai neer izhuthukollum
Ummidam odi varuven – 2

Um paatham saranadainthae
Umakkaai naan vaazhnthiduven – 2

2.En aathmaa maranathirkum
En kannai kanneerukkum – 2

En kaalgal idaraamalum
Thappuviyum Yesuvae – 2

3.Paavaththai veruthiduven
Baliyaaga thanthiduven – 2

Parisuthar Parisutharae um
Parisutham thaarumaiyyaa – 2

Utrunda Parimala Thailamaam Lyrics Song Chords PPT - ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் Lyrics in English (Tanglish)

ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
Utrunda parimala thailam neer Yesu
Ootruveer unnatha vallamaiyaal

உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன் – 2
Ummai nesippen endrum nesippen
Uyirullavarai aaraathippen

1.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவோம் – 2
Ennai neer izhuthukollum
Ummidam odi varuvom

உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் – 2
Um paatham saranadainthae
Umakkaai naan vaazhnthiduven

2.என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் – 2
En aathmaa maranathirkum
En kannai kanneerukkum

என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே – 2
En kaalgal idaraamalum
Thappuviyum Yesuvae

3.பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன் – 2
Paavaththai veruthiduven
Baliyaaga thanthiduven

பரிசுத்தர் பரிசுத்தரே உம்
பரிசுத்தம் தாருமய்யா – 2
Parisuthar Parisutharae um
Parisutham thaarumaiyyaa

Utrunda Parimala Thailamaam Lyrics Song Chords PPT - ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் Lyrics in English (Song Meaning)

1.ஊற்றுண்ட பரிமள தைலம் நீர் இயேசு
ஊற்றுவீர் உன்னத வல்லமையால்
You are the outpoured fragrant oil, Jesus
Pour it out with Your mighty power

உம்மை நேசிப்பேன் என்றும் நேசிப்பேன்
உயிருள்ளவரை ஆராதிப்பேன் – 2
I will love You forever and ever
I will worship You as long as I live – 2

2.என்னை நீர் இழுத்துக்கொள்ளும்
உம்மிடம் ஓடி வருவேன் – 2
Draw me closer to You, Lord
I will run to You – 2

உம் பாதம் சரணடைந்தே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன் – 2
I surrender at Your feet
I will live for You – 2

3.என் ஆத்மா மரணத்திற்கும்
என் கண்ணை கண்ணீருக்கும் – 2
My soul is Yours even unto death
My eyes are Yours even in tears – 2

என் கால்கள் இடறாமலும்
தப்புவியும் இயேசுவே – 2
Let my feet not stumble
Deliver me, Jesus – 2

4.பாவத்தை வெறுத்திடுவேன்
பலியாக தந்திடுவேன் – 2
I will hate sin
I will offer myself as a sacrifice – 2

பரிசுத்தர் பரிசுத்தரே உம்
பரிசுத்தம் தாருமய்யா – 2
Holy One, most Holy
Grant me Your holiness, Lord – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create