Uyarntha Kanmalai Lyrics Song Chords PPT -உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே

என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர்

1 . மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே

2 . ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர்

3 .‌ பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே

Uyarntha Kanmalai lyrics songs,Uyarntha Kanmalai song lyrics,Uyarntha Kanmalai Lyrics Song Chords PPT - உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்,Rachel Anitha

Sign in to access this feature Sign Up

Uyarntha Kanmalai Lyrics Song Chords PPT -உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர் Lyrics in English

Uyarntha kanmalai uyirulla Devan neer
Unnadhar Yesuvue en jeevan aneere
Uyarntha kanmalai uyirulla Devan neer
Unnadhar Yesuvue en thaagam theerthire

Ennai mele mele uyarththugindhrir
Ennai melum melum aaseervadhikkindhrir

Magimaiyum menmaiyum udaiyavar neer
Aaviyinaal ennai abishegiththire

Aabragham Eesaakku Yaakopin Devan neer
Kirubaiyinaale ennaiyum meettukkondhrir

Paalagar naavin thudhipelan neer
Vaalibar vaazhvīn alangkaaram neer

Uyarntha Kanmalai Lyrics Song Chords PPT -உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர் Lyrics in English (Tanglish)

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே
Uyarntha kanmalai uyirulla Devan neer
Unnadhar Yesuvue en jeevan aneere
Uyarntha kanmalai uyirulla Devan neer
Unnadhar Yesuvue en thaagam theerthire

என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர்
Ennai mele mele uyarththugindhrir
Ennai melum melum aaseervadhikkindhrir

மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே
Magimaiyum menmaiyum udaiyavar neer
Aaviyinaal ennai abishegiththire

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர்
Aabragham Eesaakku Yaakopin Devan neer
Kirubaiyinaale ennaiyum meettukkondhrir

பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே
Paalagar naavin thudhipelan neer
Vaalibar vaazhvīn alangkaaram neer

Uyarntha Kanmalai Lyrics Song Chords PPT -உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர் Lyrics in English (Song Meaning)

உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் ஜீவன் ஆனீரே
உயர்ந்த கன்மலை உயிருள்ள தேவன் நீர்
உன்னதர் இயேசுவே என் தாகம் தீர்த்தீரே
You are the exalted, living God of miracles,
O Most High Jesus, You are my life.
You are the exalted, living God of miracles,
O Most High Jesus, You have quenched my thirst.

என்னை மேலே மேலே உயர்த்துகின்றிர்
என்னை மேலும் மேலும் ஆசீர்வதிக்கின்றிர்
You lift me higher and higher,
You bless me more and more.

மகிமையும் மேன்மையும் உடையவர் நீரே
ஆவியினால் என்னை அபிஷேகித்தீரே
You are full of glory and greatness,
By Your Spirit, You have anointed me.

ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபின் தேவன் நீர்
கிருபையினாலே என்னையும் மீட்டுக்கொண்டிர்
You are the God of Abraham, Isaac, and Jacob,
By Your mercy, You have redeemed me too.

பாலகர் நாவின் துதிபெலன் நீரே
வாலிபர் வாழ்வின் அலங்காரம் நீரே
You are the praise of the elders of old,
You are the crown of the youth’s life.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create