Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam Lyrics Song Chords PPT - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி – 2

1. தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே .. இனி
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே

2. வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா – உன்
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா.

3. இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம் – நம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்.

Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam lyrics songs, Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam song lyrics, Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam Lyrics Song Chords PPT -உம்மைப் போல தெய்வம் இல்லை, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam Lyrics Song Chords PPT - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை Lyrics in English

Uyarndha laksiyam ingu thevai nichchayam
Pudhumai jeevitham endrum namadhu laksiyam
Vedha vaakugal niraiverum saththiyam
Deva raajjyam uthayamaagum nichchayam
Hamaaraavathan India
Sahaarahe piyaara masi

Desam thedum yesuvai naam kaatta vendume
Paava vaazhvu kaLaindha thooyavaazhvu vendume
Kalavaiyatra thooyamanam seerporundume
Ini pagaimaigalum pirivugalum marainthu pogume

Vedham thedum thooya manithan neeyum odiva
Devanodu udanpadikkai seiyya viraindhu va
Pothum endra bhakthi konde neeyum odiva
Sirandha vaazhvai yesuvukku parisalikka va

Ilamai vaazhvai yesuvukku kirayamaakkavoom
Yesuvai pol paninthu vaazhndhu ulagai velluvoom
Aadhikaala darisanaththai naam thodaruvoom
Indiyarai yesuvukku arimugam seyvoom

Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam Lyrics Song Chords PPT - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை Lyrics in English (Tanglish)

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
Uyarndha lakshiyam ingu thevai nichchayam
Pudhumai jeevitham endrum namadhu lakshiyam

வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
Vedha vaakkugal niraiverum sathiyam
Deva raajyam uthayamaagum nichchayam

ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி
Hamaraavathan India
Saharahe piyara Masi

தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
Desam thedum Yesuvai naam kaatta vendume
Paava vaazhvugal kailaindha thooya vaazhvugal vendume

கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே
Kalavaiyatra thooyamanam seerporundhume
Pagaimaigalum pirivugalum marainthu pogume

வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
Vedham thedum thooya manithan neeyum odivaa
Devanoo udan udanpadaikkai seiyya viraindhu vaa

போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா
Podhum endra bakthi konde neeyum odivaa
Sirandha vaazhvai Yesuvukku parisalikka vaa

இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
Ilamai vaazhvai Yesuvukku kirayamaakkavom
Yesuvai pol paninthu vaazhnthu ulagai velluvom

ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்
Aadhikaal darisanaththai naam thodaruvaom
Indiyarai Yesuvukku arimukham seivom

Uyarntha Latchiyam Ingu Thaevai Nichchayam Lyrics Song Chords PPT - உயர்ந்த லட்சியம் இங்கு தேவை Lyrics in English (Song Meaning)

உயர்ந்த லட்சியம் இங்கு தேவை நிச்சயம்
புதுமை ஜீவிதம் என்றும் நமது லட்சியம்
A high goal is surely needed here
A renewed life is always our aim

வேத வாக்குகள் நிறைவேறும் சத்தியம்
தேவ ராஜ்ஜியம் உதயமாகும் நிச்சயம்
The Word of God will be fulfilled
God’s kingdom will surely rise

ஹமாராவதன் இந்தியா
ஸஹாராஹே பியாரா மஸி
Our India, beloved Sahara Messiah

தேசம் தேடும் இயேசுவை நாம் காட்ட வேண்டுமே
பாவ வாழ்வு களைந்த தூயவாழ்வு வேண்டுமே
We must show Jesus to the nations
We must choose holy life over sinful living

கலவையற்ற தூயமனம் சீர்பொருந்துமே
பகைமைகளும் பிரிவுகளும் மறைந்து போகுமே
A pure heart without corruption must prevail
Enmities and divisions must vanish

வேதம் தேடும் தூய மனிதன் நீயும் ஓடிவா
தேவனோடு உடன்படிக்கை செய்ய விரைந்து வா
You too, seek the Word as a holy person
Hurry to covenant with God

போதும் என்ற பக்தி கொண்டே நீயும் ஒடிவா
சிறந்த வாழ்வை இயேசுவுக்கு பரிசளிக்க வா
With constant devotion, keep running
Offer your best life to Jesus

இளமை வாழ்வை இயேசுவுக்கு கிரயமாக்குவோம்
இயேசுவைப்போல் பணிந்து வாழ்ந்து உலகை வெல்லுவோம்
Let’s dedicate our youth to Jesus
Serve like Him and conquer the world

ஆதிகால தரிசனத்தை நாம் தொடருவோம்
இந்தியரை இயேசுவுக்கு அறிமுகம் செய்வோம்
Let’s follow the eternal vision
Introduce India to Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create