Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே என் உயிரே

உயிரே உயிரே என் உயிரே
உயிரில் கலந்த என் உயிரே -2
என் இயேசுவே என் நேசரே
என் பாசமே என் சுவாசமே
உயிரே என் இயேசுவே

1. பாதை மாறும் வேளையில்
பாதுகாத்த தெய்வமே-வேதம்சொல்லும்
பாதையில் நடத்தி வந்த ராஜனே
என் கால்கள் சறுக்கும் வேளையில்
உம் கரமே என்னை அணைத்தது
என் நெஞ்சம் கலங்கும் வேளையில்
உம் வார்த்தை எந்தன் ஆறுதல்
எந்நாளும் உந்தன் மார்பில் சாருவேன்

2. உலக ஆசை இன்பமும்
வீழ்த்துகின்ற நேரமே
உந்தன்பாச வலையினில்
என்னை சேர்த்த தேவனே
உம் நேசம் தந்த வாழ்வினால்
என் தனிமை இனிமையானது
உம் சமுகம் நானும் சேர்ந்திட
என் இதயம் நாடித் தேடுதே
எந்நாளும் உந்தன் சாயல் காணுவேன்

Uyire Uyire En Yesuve lyrics songs, Uyire Uyire En Yesuve song lyrics, Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே என் உயிரே

Sign in to access this feature Sign Up

Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே என் உயிரே Lyrics in English

TRUE

Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே என் உயிரே Lyrics in English (Tanglish)

TRUE

Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே என் உயிரே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create