Uyire Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே உயிரே என் இயேசுவே

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
உயிரே என் இயேசுவே (2)

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
ஆராதனை உமக்கே ஆராதனை

1. உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன்
மதிலைத் தாண்டிடுவேன் - உம்
மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில்
தினமும் நனைந்திடுவேன்
உம்மில் இணைந்திடுவேன்
இயேசுவே உயிரில் கலந்திடுவேன்

2. என் உடல் உந்தன் ஆலயமன்றோ
ஆவியில் நிறைந்திருப்பேன்
அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து
ஆனந்தம் கொண்டிருப்பேன்
பாதம் கட்டி அணைப்பேன்
இயேசுவை பரிசுத்தமாய் தொழுவேன்

Uyire Uyire Uyire En Yesuve lyrics songs, Uyire Uyire Uyire En Yesuve song lyrics, Uyire Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT -உயிரே உயிரே உயிரே என் இயேசுவே

Sign in to access this feature Sign Up

Uyire Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே உயிரே என் இயேசுவே Lyrics in English

Uyirē Uyirē Uyirē En Yesuvē
Uyirē En Yesuvē

Uyirē Uyirē Uyirē En Yesuvē
Aaraadhanai Umakkē Aaraadhanai

Ummuga Velichchaththil Irulai Kadappēn
Mathilai Thaandiduvēn - Um
Maarbil Saayndhu Um Anbu Mazhaiyil
Dhinamum Nanaindhiduvēn
Ummil Inaindhiduvēn
Yesuvē Uyiril Kalandhiduvēn

En Udal Undhan Aalayamanrō
Aaviyil Niraindhiruppēn
Appaa Pithaavē Ena Aaviyil Azhaitthu
Aanandham Kondiruppēn
Paadham Katti Anaippēn
Yesuvai Parisuththamaai Thozhuvēn

Uyire Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே உயிரே என் இயேசுவே Lyrics in English (Tanglish)

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
உயிரே என் இயேசுவே
Uyirae Uyirae Uyirae En Yesuvae
Uyirae En Yesuvae

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
ஆராதனை உமக்கே ஆராதனை
Uyirae Uyirae Uyirae En Yesuvae
Aaraadhanai Umakkae Aaraadhanai

உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன்
மதிலைத் தாண்டிடுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில்
Um Mugha Velichathil Irulai Kadappaen
Madhilai Thaandiduvaen
Um Maarbil Saayndhu Um Anbu Mazhaiyil

தினமும் நனைந்திடுவேன்
உம்மில் இணைந்திடுவேன்
இயேசுவே உயிரில் கலந்திடுவேன்
Dhinamum Nanaindiduvaen
Ummil Inaindiduvaen
Yesuvae Uyiril Kalandiduvaen

என் உடல் உந்தன் ஆலயமன்றோ
ஆவியில் நிறைந்திருப்பேன்
அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து
En Udal Undhan Aalayamandro
Aaviyil Nirainthiruppaen
Appaa Pidhaavae Ena Aaviyil Azhaithu

ஆனந்தம் கொண்டிருப்பேன்
பாதம் கட்டி அணைப்பேன்
இயேசுவை பரிசுத்தமாய் தொழுவேன்
Aanandham Kondiruppaen
Paadham Katti Anaippaen
Yesuvai Parisuthamaai Thozhuvaen

Uyire Uyire Uyire En Yesuve Lyrics Song Chords PPT - உயிரே உயிரே உயிரே என் இயேசுவே Lyrics in English (Song Meaning)

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
உயிரே என் இயேசுவே
Life, life, life my Jesus
Life, my Jesus

உயிரே உயிரே உயிரே என் இயேசுவே
ஆராதனை உமக்கே ஆராதனை
Life, life, life my Jesus
Worship to You, worship

உம்முக வெளிச்சத்தில் இருளை கடப்பேன்
மதிலைத் தாண்டிடுவேன்
உம் மார்பில் சாய்ந்து உம் அன்பு மழையில்
In Your light I will cross the darkness
I will leap over the wall
Leaning on Your chest, in the rain of Your love

தினமும் நனைந்திடுவேன்
உம்மில் இணைந்திடுவேன்
இயேசுவே உயிரில் கலந்திடுவேன்
I will be drenched every day
I will be united in You
Jesus, You will mingle with my life

என் உடல் உந்தன் ஆலயமன்றோ
ஆவியில் நிறைந்திருப்பேன்
அப்பா பிதாவே என ஆவியில் அழைத்து
Is not my body Your temple
I will be filled with the Spirit
Crying Abba Father in the Spirit

ஆனந்தம் கொண்டிருப்பேன்
பாதம் கட்டி அணைப்பேன்
இயேசுவை பரிசுத்தமாய் தொழுவேன்
I will rejoice in joy
I will cling to Your feet and embrace
I will worship Jesus in holiness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create