Uyirin Uyirae Neer Thane Lyrics Song Chords PPT -உயிரின் உயிரும் நீர் தானே

உயிரின் உயிரும் நீர் தானே
கருவில் சுமக்கும் தாய் தானே
அகிலம் எங்குமே காணேன்
என் இயேசு போலவே

உம்மைப் பாடி பாடியே
தொடர்வேன் வாழ்வின் மீதியே
மரணம் பிரிக்கும் நேரமே
பறந்தே சமுகம் சேர்வேனே
அதுவரையில் ஆராதிப்பேன் (3)
ஒவ்வொரு நொடியும் உம்மையே

1. கடல் அலை போல் துன்பம் வரினும்
கலக்கம் கொள்ளேனே-கரை சேர்க்கும்
கர்த்தர் உண்டு கலங்கி நில்லேனே
கொடுங்காற்றும் கோர அலையும்
அமரும் சொல்லாலே
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே

2. உம் சிலுவை சுமந்து செல்லும்
பாக்கியம் தந்தீரே - உம் வார்த்தை
வாழ்ந்து காட்டும் கிருபை தாருமே
என் வாழ்வில் இறுதி வரை
உமக்காய் வாழ்வேனே-என் ஜீவன்
பிரியும் வரை உம் பின்னால் தொடர்வேனே

Uyirin Uyirae Neer Thane lyrics songs, Uyirin Uyirae Neer Thane song lyrics, Uyirin Uyirae Neer Thane Lyrics Song Chords PPT -உயிரின் உயிரும் நீர் தானே

Sign in to access this feature Sign Up

Uyirin Uyirae Neer Thane Lyrics Song Chords PPT -உயிரின் உயிரும் நீர் தானே Lyrics in English

Uyirin Uyirum Neer Thane
Karuvil Sumakkum Thaai Thane
Akhilam Engume Kaanen
En Yesu Polave

Ummai Paadi Paadiye
Thodarven Vaazhvin Meedhie
Maranam Pirikkum Nerame
Parandhe Samugam Servene
Athuvuraiyil Aaradhippen
Ovoru Nodiye Ummaye

Kadal Alai Pol Thunbam Varinum
Kalakkam Kollene – Karai Serkkum
Karthar Undu Kalangi Nillene
Kodungaatrum Kora Alaiyum
Aamarum Sollale
Aasirvadithire Ennai Aasirvadithire

Um Siluvai Sumandhu Sellum
Paakkiyam Thandhire – Um Vaarthai
Vaazhnthu Kaattum Kirubai Thaarume
En Vaazhvill Irudhi Varai
Umakkai Vaazhvene – En Jeevan
Piriyum Varai Um Pinnal Thodarbvene

Uyirin Uyirae Neer Thane Lyrics Song Chords PPT -உயிரின் உயிரும் நீர் தானே Lyrics in English (Tanglish)

உயிரின் உயிரும் நீர் தானே
கருவில் சுமக்கும் தாய் தானே
Uyirin Uyirum Neer Thane
Karuvil Sumakkum Thaai Thane

அகிலம் எங்குமே காணேன்
என் இயேசு போலவே
Akhilam Engume Kaanen
En Yesu Polave

உம்மைப் பாடி பாடியே
தொடர்வேன் வாழ்வின் மீதியே
Ummai Paadi Paadiye
Thodarven Vaazhvin Meedhie

மரணம் பிரிக்கும் நேரமே
பறந்தே சமுகம் சேர்வேனே
Maranam Pirikkum Nerame
Parandhe Samugam Servene

அதுவரையில் ஆராதிப்பேன்
ஒவ்வொரு நொடியும் உம்மையே
Athuvuraiyil Aaradhippen
Ovoru Nodiye Ummaye

கடல் அலை போல் துன்பம் வரினும்
கலக்கம் கொள்ளேனே-கரை சேர்க்கும்
Kadal Alai Pol Thunbam Varinum
Kalakkam Kollene – Karai Serkkum

கர்த்தர் உண்டு கலங்கி நில்லேனே
கொடுங்காற்றும் கோர அலையும்
Karthar Undu Kalangi Nillene
Kodungaatrum Kora Alaiyum

ஆமரும் சொல்லாலே
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே
Aamarum Sollale
Aasirvadithire Ennai Aasirvadithire

உம் சிலுவை சுமந்து செல்லும்
பாக்கியம் தந்தீரே - உம் வார்த்தை
Um Siluvai Sumandhu Sellum
Paakkiyam Thandhire – Um Vaarthai

வாழ்ந்து காட்டும் கிருபை தாருமே
என் வாழ்வில் இறுதி வரை
Vaazhnthu Kaattum Kirubai Thaarume
En Vaazhvill Irudhi Varai

உமக்காய் வாழ்வேனே-என் ஜீவன்
பிரியும் வரை உம் பின்னால் தொடர்வேனே
Umakkai Vaazhvene – En Jeevan
Piriyum Varai Um Pinnal Thodarbvene

Uyirin Uyirae Neer Thane Lyrics Song Chords PPT -உயிரின் உயிரும் நீர் தானே Lyrics in English (Song Meaning)

உயிரின் உயிரும் நீர் தானே
கருவில் சுமக்கும் தாய் தானே
You Are The Life Of Life
The Mother Who Bears In The Womb

அகிலம் எங்குமே காணேன்
என் இயேசு போலவே
I See No One In The Universe
Like My Jesus

உம்மைப் பாடி பாடியே
தொடர்வேன் வாழ்வின் மீதியே
I Will Keep Singing Of You
Throughout My Life

மரணம் பிரிக்கும் நேரமே
பறந்தே சமுகம் சேர்வேனே
Even At The Hour Of Death
I Will Soar And Join The Assembly

அதுவரையில் ஆராதிப்பேன்
ஒவ்வொரு நொடியும் உம்மையே
I Will Worship Until Then
Every Moment Is About You

கடல் அலை போல் துன்பம் வரினும்
கலக்கம் கொள்ளேனே-கரை சேர்க்கும்
Even If Trouble Comes Like Waves
I Will Not Be Shaken – You Bring Me To Shore

கர்த்தர் உண்டு கலங்கி நில்லேனே
கொடுங்காற்றும் கோர அலையும்
The Lord Is There, I Stand Firm
Even In Stormy Winds

ஆமரும் சொல்லாலே
ஆசீர்வதித்தீரே என்னை ஆசீர்வதித்தீரே
By Your Word
You Bless Me, Truly Bless Me

உம் சிலுவை சுமந்து செல்லும்
பாக்கியம் தந்தீரே - உம் வார்த்தை
Carrying Your Cross
You Give The Fortune – Your Word

வாழ்ந்து காட்டும் கிருபை தாருமே
என் வாழ்வில் இறுதி வரை
You Show Me Grace
Until The End Of My Life

உமக்காய் வாழ்வேனே-என் ஜீவன்
பிரியும் வரை உம் பின்னால் தொடர்வேனே
I Will Live For You – My Life
I Will Follow You Until We Part

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create