உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
காற்றையும் காணல
மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன்
தண்ணீரால் நிரப்புங்க…(2)
கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2)
சூழ்நிலையைப் பார்க்கிறேன்
சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன்
எனக்கு உதவி செய்யுங்க… (2)
வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க…(2)
நிற்க பலனில்லை
என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க
என்னை நடத்தி செல்லுங்க…(2)
அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே…(2)
உயிரோடிருக்கும் மட்டும்
கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை
கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
Uyirodirukkum Mattum lyrics songs, Uyirodirukkum Mattum song lyrics, Uyirodirukkum Mattum Lyrics Song Chords PPT -உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
uyirotirukkum mattum
karththarai paaduvaen
ullalavum en thaevanai
geerththanam pannnuvaen… (2)
kaattaைyum kaanala
malaiyaiyum kaanala
vaaykkaalai vettittaen
thannnneeraal nirappunga…(2)
kaiyalavu maekam irunthaa pothumae
enga vaalkkai ellaam selippaay maarumae (2)
soolnilaiyaip paarkkiraen
sornthu pokiraen
ungala nampuraen
enakku uthavi seyyunga… (2)
vaakkuththaththaththil unnmai ullavarae
um vaarththaiyinaalae pilaikka seyyunga…(2)
nirka palanillai
enna seyvathu puriyala
unga karaththaal pitiyunga
ennai nadaththi sellunga…(2)
ataikkalap pattanam enakku neerthaanae
neethimaan atharkul sukamaay iruppaanae…(2)
uyirotirukkum mattum
karththarai paaduvaen
ullalavum en thaevanai
geerththanam pannnuvaen… (2)
1.உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
Uyirodirukkum mattum Kartharai paaduven
Ullalavum en Devanai keerthanam pannuven
2.காற்றையும் காணல மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன் தண்ணீரால் நிரப்புங்க… (2)
Kaatraiyum kaanala mazhaiyaiyum kaanala
Vaaykkaalai vettitten thanniraal nirappunga
3.கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே… (2)
Kaiyalavu megam irundha podhume
Enga vaazhkai ellaam selippai maarume
4.சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2)
Soozhnilaiyai paarkkiren sorndhu pogiren
Ungala namburen enakku udhavi seyyunga
5.வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க… (2)
Vaakkuthathathil unmai ullavare
Um vaarthaiyinaale pizhaikka seyyunga
6.நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க என்னை நடத்தி செல்லுங்க… (2)
Nirka balan illai enna seivadhu puriyala
Unga karathaal pidiyunga ennai nadathi sellunga
7.அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே… (2)
Adaikkala pattanam enakku neer thaane
Neethimaan adharkkul sugamaai iruppaane
உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
Uyirodirukkum mattum Kartharai paaduven
Ullalavum en Devanai keerthanam pannuven
1.உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
As long as I have life, I will praise the Lord
All my being will sing hymns to my God
2.காற்றையும் காணல மழையையும் காணல
வாய்க்காலை வெட்டிட்டேன் தண்ணீரால் நிரப்புங்க… (2)
I see no wind, I see no rain
Yet I have dug the channel, Lord fill it with water
3.கையளவு மேகம் இருந்தா போதுமே
எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே… (2)
Even a cloud as small as a hand is enough
Then our whole life will become prosperous
4.சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன்
உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க… (2)
I look at my situation and grow weary
I trust in You, please help me Lord
5.வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே
உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க… (2)
You are faithful to Your promises
Let Your word make me live and survive
6.நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல
உங்க கரத்தால் பிடியுங்க என்னை நடத்தி செல்லுங்க… (2)
I have no strength to stand, I don’t know what to do
Hold me with Your hand and lead me forward
7.அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே
நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே… (2)
You are my strong refuge
The righteous will dwell safely within You
உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன்
உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்… (2)
As long as I live, I will praise the Lord
With all my heart I will worship my God
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List