Uyirodu Eluntha Yesuve Song Lyrics Chords PPT - உயிரோடு எழுந்த இயேசுவே

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர்-2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே

மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே-2
உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது-2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்துப் போனீரே-2
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Christian youth songs, tamil christian youth songs lyrics, easter songs, easter songs lyrics, uyirodu eluntha yesuve songs, uyirodu eluntha yesuve songs lyrics

Sign in to access this feature Sign Up

Uyirodu Eluntha Yesuve Song Lyrics Chords PPT - உயிரோடு எழுந்த இயேசுவே Lyrics in English

Uyirodu ezhuntha Yesuve
Naan vaazhuven umakkaagave
Neer oruvarae Aandavar
Neer oruvarae Ratchagar - 2

Ennai thookki thookki eduthirae
Sarva vallavarae
Ennai thookki thookki eduthirae
Samaadhaana kaaranarae

Marithu pona antha Lazarai
Andru thediyae Yesu vandheerae - 2
Unga vaayin vaarthaiyaal
Antha jeevan vandhadhu - 2

Siluvaiyin antha porilae
Yesu neerae marithu poneerae - 2
Aanaal uyirodu ezhundheerae
Antha edhiriye jeyitheerae

Uyirodu Eluntha Yesuve Song Lyrics Chords PPT - உயிரோடு எழுந்த இயேசுவே Lyrics in English (Tanglish)

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
Uyirodu ezhuntha Yesuve
Naan vaazhuven umakkaagave

நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர் - 2
Neer oruvarae Aandavar
Neer oruvarae Ratchagar - 2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
Ennai thookki thookki eduthirae
Sarva vallavarae

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே
Ennai thookki thookki eduthirae
Samaadhaana kaaranarae

மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே - 2
Marithu pona antha Lazarai
Andru thediyae Yesu vandheerae - 2

உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது - 2
Unga vaayin vaarthaiyaal
Antha jeevan vandhadhu - 2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்துப் போனீரே - 2
Siluvaiyin antha porilae
Yesu neerae marithu poneerae - 2

ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
Aanaal uyirodu ezhundheerae
Antha edhiriye jeyitheerae

Uyirodu Eluntha Yesuve Song Lyrics Chords PPT - உயிரோடு எழுந்த இயேசுவே Lyrics in English (Song Meaning)

உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
Risen Lord Jesus who is alive
I will live only for You

நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர் - 2
You alone are the Lord
You alone are the Saviour - 2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
You lifted me up again and again
Almighty God

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே
You lifted me up again and again
Prince of Peace

மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே - 2
You came seeking Lazarus who had died
Jesus came that day - 2

உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது - 2
By the word of Your mouth
Life came back - 2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே மரித்துப் போனீரே - 2
In that battle of the cross
Jesus, You died - 2

ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே
But You rose again alive
You defeated the enemy

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create