Uyirodu Ezhundheerae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர்

உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே

1. ஊற்றுண்ட பரிமளமே உன்னதம்
எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே
நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே

உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்

2. கல் மனமும் கரைந்திடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
காரிருளும் அகன்றிடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே

வர் 3.காருண்ய கேடமே
காலை விடிவெள்ளியே
கனத்திற்குரியவரே-அக்கினி
ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே
ஆராதனைக்குரியவரே

Uyirodu Ezhundheerae lyrics songs, Uyirodu Ezhundheerae song lyrics , Uyirodu Ezhundheerae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர்

Sign in to access this feature Sign Up

Uyirodu Ezhundheerae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர் Lyrics in English

Uyirodu ezhundheerae
Yesuve neer mattumae
Uyirodu kalandheerae
Yesuve neer mattumae

Ootrunda parimalamae unnatham
Ezhundhavarae – pugazhchikkuriyavarae
Niththiya parisuththarae needhiyin adhipadhiyae
Naesaththirkuriyavarae

Ummai aaraadhippom
Anbinaal muththam seigindrom

Kal manamum karaindhidudhae
Yesuvin prasannaththaalae
Kaarirulum agandridudhae
Yesuvin prasannaththaalae

Var kaarunya kaedamae
Kaalai vidivelliyae
Kanaththirkuriyavarae – akkini
Sthambam neerae asaivaadum dheivam neerae
Aaraadhanaiykkuriyavarae

Uyirodu Ezhundheerae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர் Lyrics in English (Tanglish)

உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
Uyirodu ezhundheerae
Yesuve neer mattumae

உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
Uyirodu kalandheerae
Yesuve neer mattumae

ஊற்றுண்ட பரிமளமே உன்னதம்
எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே
Ootrunda parimalamae unnatham
Ezhundhavarae – pugazhchikkuriyavarae

நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
Niththiya parisuththarae needhiyin adhipadhiyae
Naesaththirkuriyavarae

உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
Ummai aaraadhippom
Anbinaal muththam seigindrom

கல் மனமும் கரைந்திடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
Kal manamum karaindhidudhae
Yesuvin prasannaththaalae

காரிருளும் அகன்றிடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
Kaarirulum agandridudhae
Yesuvin prasannaththaalae

வர் காருண்ய கேடமே
காலை விடிவெள்ளியே
Var kaarunya kaedamae
Kaalai vidivelliyae

கனத்திற்குரியவரே-அக்கினி
ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே
Kanaththirkuriyavarae – akkini
Sthambam neerae asaivaadum dheivam neerae

ஆராதனைக்குரியவரே
Aaraadhanaiykkuriyavarae

Uyirodu Ezhundheerae Lyrics Song Chords PPT - உயிரோடு எழுந்தீரே இயேசுவே நீர் Lyrics in English (Song Meaning)

உயிரோடு எழுந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
You rose alive
Jesus, You alone

உயிரோடு கலந்தீரே
இயேசுவே நீர் மட்டுமே
You live within us
Jesus, You alone

ஊற்றுண்ட பரிமளமே உன்னதம்
எழுந்தவரே - புகழ்ச்சிக்குரியவரே
Fragrant like poured perfume, most exalted
Risen One – worthy of praise

நித்திய பரிசுத்தரே நீதியின் அதிபதியே
நேசத்திற்குரியவரே
Eternal Holy One, Lord of righteousness
Worthy of love

உம்மை ஆராதிப்போம்
அன்பினால் முத்தம் செய்கின்றோம்
We worship You
We kiss You with love

கல் மனமும் கரைந்திடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
Even a stone heart melts
In the presence of Jesus

காரிருளும் அகன்றிடுதே
இயேசுவின் பிரசன்னத்தாலே
Deep darkness disappears
In the presence of Jesus

வர் காருண்ய கேடமே
காலை விடிவெள்ளியே
Shield of compassion
Morning dawn light

கனத்திற்குரியவரே-அக்கினி
ஸ்தம்பம் நீரே அசைவாடும் தெய்வம் நீரே
Worthy of glory – like a pillar of fire
You are the moving God

ஆராதனைக்குரியவரே
Worthy of worship

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create