uyirodu kalanthavarey Lyrics Song Chords PPT - உயிரோடு கலந்தவரே

உயிரோடு கலந்தவரே
என்னில் உறவாக வந்தவரே - என்
முற்றிலுமாய் அற்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் அய்யனே

1.என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும்
எல்லாம் நீராக வேண்டும்
பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காக வாழ வேண்டும்

2.உமக்கு உகந்த கனியை
நாள்தோறும் கொடுக்க வேண்டும்
நீர் விரும்பும் நல்ல மரமாய்
நாள்தோறும் வளர வேண்டும்

uyirodu kalanthavarey lyrics songs,uyirodu kalanthavarey song lyrics,uyirodu kalanthavarey Lyrics Song Chords PPT - உயிரோடு கலந்தவரே

Sign in to access this feature Sign Up

uyirodu kalanthavarey Lyrics Song Chords PPT - உயிரோடு கலந்தவரே Lyrics in English

Uyirodu Kalandhavare
Ennil Uravaaga Vandhavare - En
Mutrilumaai Arppaniththen
Yettrukollum Ayyane

En Pechum En Moochum En Ninaivum
Ellaam Neeraaga Vendum
Boomiyil Vaazhkindra Naalellaam
Umakkaaga Vaazha Vendum

Umakku Ugantha Kaniyai
Naalthorum Kodukka Vendum
Neer Virumbum Nalla Maramaai
Naalthorum Valara Vendum

uyirodu kalanthavarey Lyrics Song Chords PPT - உயிரோடு கலந்தவரே Lyrics in English (Tanglish)

உயிரோடு கலந்தவரே
என்னில் உறவாக வந்தவரே - என்
Uyirodu Kalandhavare
Ennil Uravaaga Vandhavare - En

முற்றிலுமாய் அற்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் அய்யனே
Mutrilumaai Arppaniththen
Yettrukollum Ayyane

என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும்
எல்லாம் நீராக வேண்டும்
En Pechum En Moochum En Ninaivum
Ellaam Neeraaga Vendum

பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காக வாழ வேண்டும்
Boomiyil Vaazhkindra Naalellaam
Umakkaaga Vaazha Vendum

உமக்கு உகந்த கனியை
நாள்தோறும் கொடுக்க வேண்டும்
Umakku Ugantha Kaniyai
Naalthorum Kodukka Vendum

நீர் விரும்பும் நல்ல மரமாய்
நாள்தோறும் வளர வேண்டும்
Neer Virumbum Nalla Maramaai
Naalthorum Valara Vendum

uyirodu kalanthavarey Lyrics Song Chords PPT - உயிரோடு கலந்தவரே Lyrics in English (Song Meaning)

உயிரோடு கலந்தவரே
என்னில் உறவாக வந்தவரே - என்
You who are united with my life
You came as a relationship within me

முற்றிலுமாய் அற்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் அய்யனே
I have fully surrendered
Accept me, O Lord

என் பேச்சும் என் மூச்சும் என் நினைவும்
எல்லாம் நீராக வேண்டும்
My speech, breath, and thoughts
Should all be You alone

பூமியில் வாழ்கின்ற நாளெல்லாம்
உமக்காக வாழ வேண்டும்
All the days I live on earth
I must live for You

உமக்கு உகந்த கனியை
நாள்தோறும் கொடுக்க வேண்டும்
Fruits pleasing to You
I must bear every day

நீர் விரும்பும் நல்ல மரமாய்
நாள்தோறும் வளர வேண்டும்
As a good tree You desire
I must grow daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create