uyirodu Uruvaakki Uravadum Lyrics Song Chords PPT - உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்

உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம் -2
புவி மீது தூயாவி அசைவாடும் நேரம் -2
அபிஷேக மழையில் நனைந்தும்மை
தினம் பாட

1.வானாதி வானங்கள் பாடும்
வான் தூதர் சேனைகள் போற்றும் -2
உம் நாமம் சொன்னாலே போதும்
தீமைகள் பறந்தோடிப் போகும் -2
திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி
துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே -2

2. குளிர் தென்றல் இதமாக வீசும்
உமதன்பாலே என் இதழ்கள் பேசும்
மலர் போல மணம் வீசி நானும்
உலகெங்கும் உம் புகழை பாடும்
மெய் ஆவியில் மூழ்கி
ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து
கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்

uyirodu Uruvaakki Uravadum lyrics songs, uyirodu Uruvaakki Uravadum song lyrics, uyirodu Uruvaakki Uravadum Lyrics Song Chords PPT -உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்

Sign in to access this feature Sign Up

uyirodu Uruvaakki Uravadum Lyrics Song Chords PPT - உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம் Lyrics in English

Uyirodu Uruvaagi Uravaadum Deivam
Oliyaagi Oliyaagi Manuvarum Deivam
Puvi Meedhu Thooyaavi Asaivaadum Neram
Abishega Mazhaiyil Nanaindhummai Dhinam Paada

1.Vaanaadhi Vaanangal Paadum
Vaan Thoodhar Senaigal Potrum
Um Naamam Sonnaale Podhum
Theemaigal Parandhodi Pogum

Thiruppaadham Panindhu Muzhangaalil Mudangi
Thudhi Geetham Muzhangi Ullam Magizhudhe

2.Kulir Thendral Idhamaaga Veesum
Umadhanbaale En Idhazhgal Pesum
Malar Pola Manam Veesi Naanum
Ulagengum Um Pugazhai Paadum

Mei Aaviyil Moozhgi
Sruthi Nayaththodu Isaindhu Isaindhu
Kaithaalangalodu Dhinam Paaduven

uyirodu Uruvaakki Uravadum Lyrics Song Chords PPT - உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம் Lyrics in English (Tanglish)

உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம்
Uyirodu Uruvaagi Uravaadum Deivam
Oliyaagi Oliyaagi Manuvarum Deivam

புவி மீது தூயாவி அசைவாடும் நேரம்
அபிஷேக மழையில் நனைந்தும்மை தினம் பாட
Puvi Meedhu Thooyaavi Asaivaadum Neram
Abishega Mazhaiyil Nanaindhummai Dhinam Paada

1.வானாதி வானங்கள் பாடும்
வான் தூதர் சேனைகள் போற்றும்
Vaanaadhi Vaanangal Paadum
Vaan Thoodhar Senaigal Potrum

உம் நாமம் சொன்னாலே போதும்
தீமைகள் பறந்தோடிப் போகும்
Um Naamam Sonnaale Podhum
Theemaigal Parandhodi Pogum

திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி
துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே
Thiruppaadham Panindhu Muzhangaalil Mudangi
Thudhi Geetham Muzhangi Ullam Magizhudhe

2.குளிர் தென்றல் இதமாக வீசும்
உமதன்பாலே என் இதழ்கள் பேசும்
Kulir Thendral Idhamaaga Veesum
Umadhanbaale En Idhazhgal Pesum

மலர் போல மணம் வீசி நானும்
உலகெங்கும் உம் புகழை பாடும்
Malar Pola Manam Veesi Naanum
Ulagengum Um Pugazhai Paadum

மெய் ஆவியில் மூழ்கி
ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து
Mei Aaviyil Moozhgi
Sruthi Nayaththodu Isaindhu Isaindhu

கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்
உம்மை என்றும் மகிமைப்படுத்துவேன்
Kaithaalangalodu Dhinam Paaduven
Ummai Endrum Magimaipaduthuven

uyirodu Uruvaakki Uravadum Lyrics Song Chords PPT - உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம் Lyrics in English (Song Meaning)

உயிரோடு உருவாகி உறவாடும் தெய்வம்
ஒளியாகி ஒலியாகி மனுவாரு தெய்வம்
The God who lives and walks in fellowship with us,
The God who comes as light and speaks to every heart.

புவி மீது தூயாவி அசைவாடும் நேரம்
அபிஷேக மழையில் நனைந்தும்மை தினம் பாட
When the Holy Spirit moves upon the earth,
Bathed in anointing rain, I sing to You each day.

1.வானாதி வானங்கள் பாடும்
வான் தூதர் சேனைகள் போற்றும்
The highest heavens sing Your praise,
The hosts of angels honor and adore You.

உம் நாமம் சொன்னாலே போதும்
தீமைகள் பறந்தோடிப் போகும்
Just speaking Your holy name is enough,
All evil flees and disappears away.

திருப்பாதம் பணிந்து முழுங்காலில் முடங்கி
துதி கீதம் முழங்கி உள்ளம் மகிழுதே
Bowing at Your sacred feet upon my knees,
My heart rejoices as songs of praise resound.

2.குளிர் தென்றல் இதமாக வீசும்
உமதன்பாலே என் இதழ்கள் பேசும்
The gentle breeze blows softly and sweetly,
My lips speak only of Your love.

மலர் போல மணம் வீசி நானும்
உலகெங்கும் உம் புகழை பாடும்
Like a flower spreading its fragrance,
I will sing Your praises throughout the world.

மெய் ஆவியில் மூழ்கி
ஸ்ருதி நயத்தோடிசைந்து இசைந்து
Immersed in the Spirit in truth,
In harmony and melody I worship You.

கைத்தாளங்களோடு தினம் பாடுவேன்
With joyful clapping of hands,
I will sing to You every day.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create