Uyirthelum Kaalai Thannil Lyrics Song Chords PPT- பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில்

1. உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்,
துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.

2. ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்;
தூய அமைதியில் தங்கி
துயிலும்.

3. பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.

4. ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.

பாமாலை: 396 - உயிர்த்தெழும் காலை தன்னில் Pamalai Songs Lyrics , Uyirthelum Kaalai Thannil , Uyirthelum Kaalai Thannil lyrics songs, Uyirthelum Kaalai Thannil song lyrics, Uyirthelum Kaalai Thannil Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Uyirthelum Kaalai Thannil Lyrics Song Chords PPT- பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில் Lyrics in English

Uyirththezhum kaalai thannil
Aavi thegam koodavum
Thukkam neengum olam oyyum
Novum pom

Aavi thegam siru podhu
Neeng, thegam oyyvurum
Thooya amaidhiyil thangi
Thuyilum

Paadham uthayathai nokki
Sorntha thegam thuyilum
Uyirththezhum maatchi naalin
Varaikkum

Aaviyo dhyaanam moozhgi
Aavalaai sei vinnappam
Geethamaai uyirkum naalin
Paadidum

Uyirthelum Kaalai Thannil Lyrics Song Chords PPT- பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில் Lyrics in English (Tanglish)

உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்,
Uyirththezhum kaalai thannil
Aavi thegam koodavum

துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.
Thukkam neengum olam oyyum
Novum pom

ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்;
Aavi thegam siru podhu
Neeng, thegam oyyvurum

தூய அமைதியில் தங்கி
துயிலும்.
Thooya amaidhiyil thangi
Thuyilum

பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
Paadham uthayathai nokki
Sorntha thegam thuyilum

உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.
Uyirththezhum maatchi naalin
Varaikkum

ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
Aaviyo dhyaanam moozhgi
Aavalaai sei vinnappam

கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.
Geethamaai uyirkum naalin
Paadidum

Uyirthelum Kaalai Thannil Lyrics Song Chords PPT- பாமாலை: 396 உயிர்த்தெழும் காலை தன்னில் Lyrics in English (Song Meaning)

உயிர்த்தெழும் காலை தன்னில்
ஆவி தேகம் கூடவும்,
May the rising morning awaken,
May soul and body unite in grace.

துக்கம் நீங்கும் ஓலம் ஓயும்
நோவும் போம்.
Sorrow fades, fatigue subsides,
Pain and fasting find their rest.

ஆவி தேகம் சிறு போது
நீங்க, தேகம் ஓய்வுறும்;
When the soul and body are young,
Release, and the body finds peace.

தூய அமைதியில் தங்கி
துயிலும்.
Settled in pure serenity,
It rests in gentle slumber.

பாதம் உதயத்தை நோக்கி
சோர்ந்த தேகம் துயிலும்
Feet facing the dawn,
The weary body sleeps.

உயிர்த்தெழும் மாட்சி நாளின்
வரைக்கும்.
Until the day of awakening arrives,
It rests in hope and calm.

ஆவியோ தியானம் மூழ்கி
ஆவலாய் செய் விண்ணப்பம்
Immerse the soul in meditation,
With fervent prayer and devotion.

கீதமாய் உயிர்க்கும் நாளில்
பாடிடும்.
On the day life sings its song,
It will rejoice and praise along.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create