Uyirulla Thirupaliyai Udalai Lyrics Song Chords PPT - உயிருள்ள திருப்பலியாய்

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன் – 2

தகப்பனே தந்துவிட்டேன்
தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்

1. உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2

2. உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2

3. எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும் – 2
உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2

Uyirulla Thirupaliyai Udalai ,Uyirulla Thirupaliyai Udalai lyrics songs,Uyirulla Thirupaliyai Udalai song lyrics, Uyirulla Thirupaliyai Udalai Lyrics Song Chords PPT - உயிருள்ள திருப்பலியாய் , Jebathotta Jeyageethangal Vol 31, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Uyirulla Thirupaliyai Udalai Lyrics Song Chords PPT - உயிருள்ள திருப்பலியாய் Lyrics in English

uyirulla thiruppaliyay
utalaip pataikkinren

ullam thanthu vitten
thakappane thanthu vitten

thangkivitum nirantharamay

ulakappokkil natappathillai
oththa vesham tharippathillai

en manam puthithaka ventum
thirussiththam purinthu vazha ventum

...thakappane

ullaththin ninaivukal umakku
ukanthanavay iruppathaka

navin sorkal ellam
eerranavay iruppathaka

ennankal eekkankal umathakanum
innum athikamay nesikkanum

unnathar pani seyya ventum
en uyir irukkum varai

...thakappane

Uyirulla Thirupaliyai Udalai Lyrics Song Chords PPT - உயிருள்ள திருப்பலியாய் Lyrics in English (Tanglish)

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
Uyirulla thiruppaliyai
Udalai padaikkindren

உள்ளம் தந்துவிட்டேன் – 2
தகப்பனே தந்துவிட்டேன்
Ullam thandhuvitten
Thagappane thandhuvitten

தங்கிவிடும் நிரந்தரமாய் – 2
உயிருள்ள திருப்பலியாய்
Thangividum nirandharamaai
Uyirulla thiruppaliyai

உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
Udalai padaikkindren
Ullam thandhuvitten

உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை – 2
Ulagappokkil nadappadhillai
Otha vesham tharippadhillai

என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – 2
En manam pudhidhaaga vendum
Thiruchiththam purindhu vaazha vendum

உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக – 2
Ullaththin ninaivugal umakku
Ugandhavanavaai iruppadhaaga

நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக – 2
Naavin sorgal ellaam
Yettranavaai iruppadhaaga

எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்– 2
Ennangal yekkangal umadhaaganum
Innum adhigamaai nesikkanum

உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை – 2
Unnadhar pani seiyya vendum
En uyir irukkum varai

Uyirulla Thirupaliyai Udalai Lyrics Song Chords PPT - உயிருள்ள திருப்பலியாய் Lyrics in English (Song Meaning)

உயிருள்ள திருப்பலியாய்
உடலைப் படைக்கின்றேன்
As a living sacrifice
I offer my body

உள்ளம் தந்துவிட்டேன்
தகப்பனே தந்துவிட்டேன்
I have given my heart
Father, I have surrendered it

தங்கிவிடும் நிரந்தரமாய்
உயிருள்ள திருப்பலியாய்
Let it remain forever
As a living sacrifice

உடலைப் படைக்கின்றேன்
உள்ளம் தந்துவிட்டேன்
I offer my body
I have given my heart

உலகப்போக்கில் நடப்பதில்லை
ஒத்த வேஷம் தரிப்பதில்லை
I will not follow worldly ways
I will not wear false appearances

என் மனம் புதிதாக வேண்டும்
திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும்
My mind must be renewed
I must live knowing Your will

உள்ளத்தின் நினைவுகள் உமக்கு
உகந்தவனவாய் இருப்பதாக
Let the thoughts of my heart
Be pleasing to You

நாவின் சொற்கள் எல்லாம்
ஏற்றனவாய் இருப்பதாக
Let all the words of my mouth
Be acceptable to You

எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும்
இன்னும் அதிகமாய் நேசிக்கணும்
Let my thoughts and desires be Yours
Let me love You more and more

உன்னதர் பணி செய்ய வேண்டும்
என் உயிர் இருக்கும்வரை
I must do Your holy work
As long as I live

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create