Uyirulla valvin paliyai ukantha Lyrics Song Chords PPT - உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்

உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
என்னைத் தந்தேனே
பரிசுத்த தேவனே பரலோக ராஜனே
உம்மைத் தொழுவேனே

ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை-2

(என்) பாவ சாபங்களை சுமந்தீர்
நல்வாழ்வு வளங்கள் தந்தீர் -2
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் கிருபையைப் பாடுவேன்

2. உம் சித்தம் செய்ய என்னை அழைத்தீர்
புது கிருபை வரங்கள் தந்தீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதையில் ஓடுவேன்

3. என் கண்ணீர் கவலைகள் மாற்றினீர்
ஒரு தாய்போல் தேற்றினீர்
ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் அன்பை நாடுவேன்

Uyirulla valvin paliyai ukantha lyrics songs, Uyirulla valvin paliyai ukantha song lyrics, Uyirulla valvin paliyai ukantha Lyrics Song Chords PPT -உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்

Sign in to access this feature Sign Up

Uyirulla valvin paliyai ukantha Lyrics Song Chords PPT - உயிருள்ள பலியாய் உகந்த பலியாய் Lyrics in English

Uyirulla Baliyaai Ugandha Baliyaai
Ennai Thandhene
Parisuththa Devane Paraloga Raajane
Ummai Thozhuvene

Aaradhanai Thuthi Aaradhanai
Aaradhanai Thooya Aaradhanai

(En) Paava Saabangalai Sumanthir
Nalvaazhvu Valangal Thandheer
Sthoththiram Umakku Sthoththiram
Um Kirubaiyai Paaduven

Um Siththam Seiyya Ennai Azhaitheer
Pudhu Kirubai Varangal Thandheer
Sthoththiram Umakku Sthoththiram
Um Paadhaiyil Oduven

En Kanneer Kavalaigal Maatrineer
Oru Thaaypol Thetrineer
Sthoththiram Umakku Sthoththiram
Um Anbai Naaduven

Uyirulla valvin paliyai ukantha Lyrics Song Chords PPT - உயிருள்ள பலியாய் உகந்த பலியாய் Lyrics in English (Tanglish)

உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
என்னைத் தந்தேனே
Uyirulla Baliyaai Ugandha Baliyaai
Ennai Thandhene

பரிசுத்த தேவனே பரலோக ராஜனே
உம்மைத் தொழுவேனே
Parisuththa Devane Paraloga Raajane
Ummai Thozhuvene

ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
Aaradhanai Thuthi Aaradhanai
Aaradhanai Thooya Aaradhanai

(என்) பாவ சாபங்களை சுமந்தீர்
நல்வாழ்வு வளங்கள் தந்தீர்
(En) Paava Saabangalai Sumanthir
Nalvaazhvu Valangal Thandheer

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் கிருபையைப் பாடுவேன்
Sthoththiram Umakku Sthoththiram
Um Kirubaiyai Paaduven

உம் சித்தம் செய்ய என்னை அழைத்தீர்
புது கிருபை வரங்கள் தந்தீர்
Um Siththam Seiyya Ennai Azhaitheer
Pudhu Kirubai Varangal Thandheer

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதையில் ஓடுவேன்
Sthoththiram Umakku Sthoththiram
Um Paadhaiyil Oduven

என் கண்ணீர் கவலைகள் மாற்றினீர்
ஒரு தாய்போல் தேற்றினீர்
En Kanneer Kavalaigal Maatrineer
Oru Thaaypol Thetrineer

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் அன்பை நாடுவேன்
Sthoththiram Umakku Sthoththiram
Um Anbai Naaduven

Uyirulla valvin paliyai ukantha Lyrics Song Chords PPT - உயிருள்ள பலியாய் உகந்த பலியாய் Lyrics in English (Song Meaning)

உயிருள்ள பலியாய் உகந்த பலியாய்
என்னைத் தந்தேனே
As a living sacrifice, an acceptable offering
I have given myself

பரிசுத்த தேவனே பரலோக ராஜனே
உம்மைத் தொழுவேனே
Holy God, Heavenly King
I will worship You

ஆராதனை துதி ஆராதனை
ஆராதனை தூய ஆராதனை
Worship, praise, worship
Worship, pure worship

(என்) பாவ சாபங்களை சுமந்தீர்
நல்வாழ்வு வளங்கள் தந்தீர்
You bore my sins and curses
You gave blessings of a good life

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் கிருபையைப் பாடுவேன்
Thanks to You, thanks to You
I will sing of Your grace

உம் சித்தம் செய்ய என்னை அழைத்தீர்
புது கிருபை வரங்கள் தந்தீர்
You called me to do Your will
You gave new gifts of grace

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் பாதையில் ஓடுவேன்
Thanks to You, thanks to You
I will run in Your path

என் கண்ணீர் கவலைகள் மாற்றினீர்
ஒரு தாய்போல் தேற்றினீர்
You changed my tears and sorrows
You comforted me like a mother

ஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரம்
உம் அன்பை நாடுவேன்
Thanks to You, thanks to You
I will seek Your love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create