Va Kalvaari Mettandai Lyrics Song Chords PPT - வா, கல்வாரி மேட்டண்டை

1. வா, கல்வாரி மேட்டண்டை மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த இரத்த ஊற்றுண்டு பார்!
முற்றாய் பாவத்தை விட்டு நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு; இரட்சித் தென்றும் காப்பார்!

முற்றுமாய் இரட்சிக்கின்றார் (2)

இப்போதே நம்பு
பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்!

2. தேவனின் மா இரட்சிப்பு இப்போதே கிடைக்கும்!
இரத்தத்தாலான மீட்பு உனக்கும் பலிக்கும்!
விஸ்வாசத்தின் கை நீட்டு முற்றும் சுத்தம் ஆவாய்!
நம்பிச் சொந்தம் பாராட்டு அவரால் நிறைவாய்

3. என்னை நான் பலியிட்டு செய்வேன் மீட்பர் சித்தம்;
அவர் என்னில் அன்புற்று ஈவார் ஆத்ம சுத்தம்!
நம்பி நான் இப்போ பெற்றேன் இந்த ஆசீர்வாதம்!
தேவாவி என்னில் பற்றி ஜூவாலிக்கு தென்னுள்ளம்

Va Kalvaari Mettandai lyrics songs, Va Kalvaari Mettandai song lyrics ,Va Kalvaari Mettandai Lyrics Song Chords PPT -வா, கல்வாரி மேட்டண்டை

Sign in to access this feature Sign Up

Va Kalvaari Mettandai Lyrics Song Chords PPT - வா, கல்வாரி மேட்டண்டை Lyrics in English

வா, கல்வாரி மேட்டண்டை மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த இரத்த ஊற்றுண்டு பார்!
Vaa, Kalvaari mettandai meedpar ange maandaar
Aazhn thakandru niraindha iraththu ootrunthu paar!

முற்றாய் பாவத்தை விட்டு நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு; இரட்சித் தென்றும் காப்பார்!
Muttraai paavaththai vittu nammai neekki vaippaar!
Avar paadham thangidu; iratchi thenrum kaappaar!

முற்றுமாய் இரட்சிக்கின்றார்
Muttrumaai iratchikkindraar

இப்போதே நம்பு பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்!
Ippothe nambu paar avar anbu
Muttrumaai iratchikkindraar!

தேவனின் மா இரட்சிப்பு இப்போதே கிடைக்கும்!
இரத்தத்தாலான மீட்பு உனக்கும் பலிக்கும்!
Thevanin maa iratchippu ippothe kidaikkum!
Iraththaththaalana meedpu unakkum palikkum!

விஸ்வாசத்தின் கை நீட்டு முற்றும் சுத்தம் ஆவாய்!
நம்பிச் சொந்தம் பாராட்டு அவரால் நிறைவாய்
Visvaasaththin kai neettu muttrum suththam aavaai!
Nambi sondham paarattu avaraal niraivaai

என்னை நான் பலியிட்டு செய்வேன் மீட்பர் சித்தம்
அவர் என்னில் அன்புற்று ஈவார் ஆத்ம சுத்தம்!
Ennai naan paliyittu seiven meedpar siththam
Avar ennil anbu urtru eevaar aathma suththam!

நம்பி நான் இப்போ பெற்றேன் இந்த ஆசீர்வாதம்!
தேவாவி என்னில் பற்றி ஜூவாலிக்கு தென்னுள்ளம்
Nambi naan ippothai petrendhen indha aasirvaadham!
Thevaavi ennil patri juvaaliku thennullam

Va Kalvaari Mettandai Lyrics Song Chords PPT - வா, கல்வாரி மேட்டண்டை Lyrics in English (Tanglish)

வா, கல்வாரி மேட்டண்டை மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த இரத்த ஊற்றுண்டு பார்!
Come, the Redeemer at Calvary is there
Look at the deep and flowing blood!

முற்றாய் பாவத்தை விட்டு நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு; இரட்சித் தென்றும் காப்பார்!
He completely removes our sins
His foot shall protect; He saves us indeed

முற்றுமாய் இரட்சிக்கின்றார்
He fully saves us

இப்போதே நம்பு பார் அவர் அன்பு
முற்றுமாய் இரட்சிக்கின்றார்!
Now believe, see His love
He fully saves us

தேவனின் மா இரட்சிப்பு இப்போதே கிடைக்கும்!
இரத்தத்தாலான மீட்பு உனக்கும் பலிக்கும்!
God’s great salvation is now available
Salvation through the blood will benefit you

விஸ்வாசத்தின் கை நீட்டு முற்றும் சுத்தம் ஆவாய்!
நம்பிச் சொந்தம் பாராட்டு அவரால் நிறைவாய்
Reach out the hand of faith and be made completely clean
Praise and possess your inheritance through Him

என்னை நான் பலியிட்டு செய்வேன் மீட்பர் சித்தம்
அவர் என்னில் அன்புற்று ஈவார் ஆத்ம சுத்தம்!
I surrender myself as the Redeemer wills
He pours His love in me, purifying my soul

நம்பி நான் இப்போ பெற்றேன் இந்த ஆசீர்வாதம்!
தேவாவி என்னில் பற்றி ஜூவாலிக்கு தென்னுள்ளம்
By faith I now receive this blessing
God’s presence within me, a deep delight

Va Kalvaari Mettandai Lyrics Song Chords PPT - வா, கல்வாரி மேட்டண்டை Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create