va manitha va va Lyrics Song Chords PPT - வா மனிதா வா வா இயேசுவை

வா மனிதா வா வா
இயேசுவை சந்திக்க வா

உன் பாவத்தை போக்கவே இயேசு
பிரான் இப்பாரினிலே பிறந்தார்
குருபரனாய் திருமகனாய்
வந்தார் புவியில்

மனிதனின் மனதில் ஆயிரம்
ஆசைகள் மலைப்போல் குவிந்திருக்கும்
அகந்தை பெருமை சுயநலம்
எல்லாம் அலைகடலாய் பெருகும்

பேராசையினால் உன் நெஞ்சில்
மிருகங்கள் குடியிருக்கும்
அதற்கு மருந்தொன்று இருக்கிறது
விடி வெள்ளி பிறக்குது
இயேசுவின் வழியினில் வா என்றே நீ

எல்லாம் இருந்தும் நிம்மதி என்பது
எங்கும் இருப்பதில்லை
சொல்லில் செயலில் ஒருமுகம் மனது
நிலையாய் வருவதில்லை

இல்லாதவனால் இருந்தால்
இரக்கம் கிடைப்பதில்லை
இதற்கு மருந்தொன்று இருக்கிறது
விடி வெள்ளி பிறக்குது
இயேசுவின் வழியினில் வா என்றே நீ

– வா மனிதா

வருத்தாய் பாரம் சுமக்கின்ற
மனிதனை வருந்தி அழைக்கின்றார்
அன்பு கருணை இரக்கம் கொண்டு
ஆதரவளிக்கின்றார்

பொல்லாதவாய் இருந்தாலும்
மன்னிப்பு அளிக்கின்றார்
இந்த புண்ணியர் இயேசுவின்
விண்ணக அரசினில்
உன்னை சேர்த்திட வா என்றே நீ

va manitha va va Lyrics Song,va manitha va va Song lyrics, va manitha va va Lyrics Song Chords PPT - வா மனிதா வா வா இயேசுவை

Sign in to access this feature Sign Up

va manitha va va Lyrics Song Chords PPT - வா மனிதா வா வா இயேசுவை Lyrics in English

Vaa manithaa vaa vaa
Yesuvai sandhikka vaa

Un paavaththai pokkave Yesu
Piraan ipparinile pirandhaar
Guruparanaai thirumaganaai
Vandhaar puviyil

Manithanin manathil aayiram
Aasaigal malaipol kuvindhirukkum
Aganthai perumai suyanalam
Ellaam alaikadalai perugum

Peraasaiyinaal un nenjil
Mirugangal kudiyirukkum
Atharku marundhondru irukkiradhu
Vidi velli pirakkudhu
Yesuvin vazhiyinil vaa endre nee

– Vaa manithaa

Ellaam irundhum nimmadhi enbadhu
Engum iruppadhillai
Sollil seyalil orumugam manadhu
Nilaiyaai varuvadhillai

Illaadhavanaal irundhaal
Irakkam kidaippadhillai
Idharku marundhondru irukkiradhu
Vidi velli pirakkudhu
Yesuvin vazhiyinil vaa endre nee

– Vaa manithaa

Varuththaai paaram sumakkindra
Manithanai varundhi azhaikkindrar
Anbu karunai irakkam kondu
Aadharavalikkindrar

Pollaadhavaai irundhaalum
Mannippu alikkindrar
Indha punniyar Yesuvin
Vinnaga arasinil
Unnai serththida vaa endre nee

va manitha va va Lyrics Song Chords PPT - வா மனிதா வா வா இயேசுவை Lyrics in English (Tanglish)

true

va manitha va va Lyrics Song Chords PPT - வா மனிதா வா வா இயேசுவை Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create