வா பாவீ மலைத்து நில்லாதே வா
1.என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே
உன்னிடத்தில் ஒன்றுமில்லை அறிவேனே
உள்ளபடி வாவேன்
2.உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் பாவி வா
3.கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்
ஒன்றுக்கும் அஞ்சாதே வா
4.விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன்
5.என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே
வாராயோ பாவி
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Vaa Paavi Keerthanai Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
vaa paavi malaiththu nillaathe vaa
ennidaththil oru nanmaiyumillai
enrenni thigaiyaathe
unnidaththil onrumillai
arivene ullapadi vaaven
... vaa paavi
unthanukkagave naane adipatten
un pavaththai sumanthen
sinthiya en thiru iraththaththaal un pavam
theernthu vitten paavi vaa
... vaa paavi
kodiya pavaththazhalil vizhunthu
kunrip ponaayo
odungi varunthum paavigal thanjam naan
onrukkum anjaathe vaa
... vaa paavi
vilaga yaathoru kathiyillathavan
ulagai nampalaamo
siluvai paavigaladaikalamallo
seekkiram odi vaaven
... vaa paavi
ennidaththil varum paavi
evaraiyum igazhnthu thalleney
manniya meloga vaazhvai
arulvene varayo paavi
... vaa paavi
வா பாவீ மலைத்து நில்லாதே வா
Va paavi, malaithu nillathe va
1.என்னிடத்தில் நன்மை இல்லை என்று
எண்ணித் திகையாதே வா
Unnidaththil ondrum illai endru
Ullapadi naan ariven
2.உனக்காக நானே பாடுபட்டேன்
உன் பாவம் நான் சுமந்தேன்
Unakkaaga naanae paadupatten
Un paavam naan sumandhen
3.பாவத்தில் விழுந்து போனாயோ
ஒடுங்கி வருந்தாதே வா
Paavathil vizhundhu ponaayo
Odungi varundhaadhe vaa
4.உலகை நம்பி ஏன் நிற்கிறாய்
சிலுவை தான் அடைக்கலம்
Ulagai nambi yen nirkiraai
Siluvai thaan adaikkalam
5.வரும் பாவியை தள்ளமாட்டேன்
மன்னிப்பும் தருவேன் நான்
Varum paaviya thallamaatten
Mannippum tharuven naan
வா பாவீ மலைத்து நில்லாதே வா
Come, O sinner, do not stand in despair come.
1.என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லை என்று
எண்ணித் திகையாதே வா
I have no goodness in Me
Do not be troubled, come
2.உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்
உன் பாவத்தைச் சுமந்தேன்
I suffered only for you
I carried your sins
3.கொடிய பாவத்தழலில் விழுந்து போனாயோ
ஒடுங்கி வருந்தாதே வா
Have you fallen into deep sin
Do not despair, come
4.உலகை நம்பி ஏன் நிற்கிறாய்
சிலுவை தான் அடைக்கலம்
Why trust this world
The cross is your refuge
5.என்னிடத்தில் வரும் பாவி யாரையும்
இகழ்ந்து தள்ள மாட்டேன்
Whoever comes to Me
I will not reject them
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List