Vaa Paavi Malaithu Lyrics Song Chords PPT - வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென்
றெண்ணித் திகையாதே ;
உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே ,
உள்ளபடி வாவேன்

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன் ,
உன் பாவத்தைச் சுமந்தேன் ;
சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன் ,பாவி ,வா

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ ?
ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான் ,
ஒன்றுக்கும் அஞ்சாதே ,வா

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ ?
சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன் .

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழந்து தள்ளேனே ;
மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே ,
வாராயோ ,பாவி ?

Vaa Paavi Malaithu lyrics songs, Vaa Paavi Malaithu song lyrics , Vaa Paavi Malaithu Lyrics Song Chords PPT -வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா

Sign in to access this feature Sign Up

Vaa Paavi Malaithu Lyrics Song Chords PPT - வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா Lyrics in English

Vaa, paavi, malaiththu nillaadhe, vaa
Ennidaththil oru nanmaiyum illaiyenr ennith thigaiyaadhe;

Unnidaththil ondrum illai, ariveane,
Ullapadi vaaven.

Unranukkaagave naane adi patten,
Un paavaththai sumandhen;

Sindhiya en thiru raththaththaal un paavam
Theerththu vitten, paavi, vaa.

Kodiya paavath thazhalil vizhundhu
Kunrip ponaayo?

Odungi varundhum paavigal thanjam naan,
Ondrukkum anjaadhe, vaa.

Vilaga yaadhoru gathiyillaadhavan
Ulagai nambalaamo?

Siluvai paavigal adaikkalam allo,
Seekkiram odi vaaven.

Ennidaththil varum paavi yevaraiyum
Igazhndhu thallene;

Manniya meloga vaazhvai arulveane,
Vaaraayo, paavi?

Vaa Paavi Malaithu Lyrics Song Chords PPT - வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா Lyrics in English (Tanglish)

வா, பாவி, மலைத்து நில்லாதே, வா
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே;
Vaa, paavi, malaiththu nillaadhe, vaa
Ennidaththil oru nanmaiyum illaiyenr ennith thigaiyaadhe.

உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன்.
Unnidaththil ondrum illai, ariveane,
Ullapadi vaaven.

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
உன் பாவத்தைச் சுமந்தேன்;
Unranukkaagave naane adi patten,
Un paavaththai sumandhen.

சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா.
Sindhiya en thiru raththaththaal un paavam
Theerththu vitten, paavi, vaa.

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
Kodiya paavath thazhalil vizhundhu
Kunrip ponaayo?

ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா.
Odungi varundhum paavigal thanjam naan,
Ondrukkum anjaadhe, vaa.

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
Vilaga yaadhoru gathiyillaadhavan
Ulagai nambalaamo?

சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன்.
Siluvai paavigal adaikkalam allo,
Seekkiram odi vaaven.

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே;
Ennidaththil varum paavi yevaraiyum
Igazhndhu thallene.

மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி?
Manniya meloga vaazhvai arulveane,
Vaaraayo, paavi?

Vaa Paavi Malaithu Lyrics Song Chords PPT - வா ,பாவி ,மலைத்து நில்லாதே, வா Lyrics in English (Song Meaning)

வா, பாவி, மலைத்து நில்லாதே, வா
என்னிடத்தில் ஒரு நன்மையுமில்லையென் றெண்ணித் திகையாதே
Come, sinner, do not stand weary and afraid, come.
Do not be troubled thinking there is no goodness in you.

உன்னிடத்தில் ஒன்றுமில்லை, அறிவேனே,
உள்ளபடி வாவேன்
I know that you have nothing of your own,
Just come to Me as you are.

உன்றனுக்காகவே நானேயடி பட்டேன்,
உன் பாவத்தைச் சுமந்தேன்
For your sake I suffered and was wounded,
I carried the burden of your sins.

சிந்திய என் திரு ரத்தத்தால் உன் பாவம்
தீர்த்து விட்டேன், பாவி, வா
By My precious blood that was shed,
Your sins are cleansed; come, O sinner.

கொடிய பாவத்தழலில் விழுந்து
குன்றிப் போனாயோ?
Have you fallen into the cruel fire of sin,
And become weak and broken?

ஒடுங்கி வருந்தும் பாவிகள் தஞ்சம் நான்,
ஒன்றுக்கும் அஞ்சாதே, வா
I am the refuge for sinners who mourn and repent,
Do not fear anything; come.

விலக யாதொரு கதியில்லாதவன்
உலகை நம்பலாமோ?
Can one who has no other way of escape
Put his trust in this world?

சிலுவை பாவிகளடைக்கலமல்லோ
சீக்கிரம் ஓடி வாவேன்
Is not the Cross a shelter for sinners?
Run quickly and come.

என்னிடத்தில் வரும் பாவி யெவரையும்
இகழ்ந்து தள்ளேனே
Any sinner who comes to Me,
I will never reject or cast away.

மன்னிய மேலோக வாழ்வை அருள்வேனே,
வாராயோ, பாவி?
I will grant forgiven and eternal heavenly life,
Will you come, O sinner?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create