Vaadum Ullamae Poraadum Nenjamae Lyrics Song Chords PPT - வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே

வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
கண்ணீரில் உன் காலம் செல்லுதோ
செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ
நிலை மாறுமே கவலை தீருமே
பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார்
பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார்

1. விழி நீரை சிந்திடும் மீனின் நிலை
போலானதோ உந்தன் நிலை -2
உள்ளந்திரியம் ஆராயும் தேவன் -2
உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்

2. ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ
எண்ணமெல்லாம் கானல் நீரானதோ
மன விருப்பங்கள் அருளிடும் இயேசு
அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார்

3. சொந்தங்களும் நட்பின் பந்தங்களும்
உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ
சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம்
அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்

Vaadum Ullamae Poraadum Nenjamae lyrics songs, Vaadum Ullamae Poraadum Nenjamae song lyrics, Vaadum Ullamae Poraadum Nenjamae Lyrics Song Chords PPT -வாடும் உள்ளமே போரடும் நெஞ்சமே

Sign in to access this feature Sign Up

Vaadum Ullamae Poraadum Nenjamae Lyrics Song Chords PPT - வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே Lyrics in English

Vaadum Ullame Poraadum Nenjame
Kanneeril Un Kaalam Selludho
Senneeraiyum Un Kangal Sindhudho
Nilai Maarume Kavalai Theerume
Parigaari Yesu Unnaik Kaangiraar
Parigaari Yesu Un Nilai Maatruvaar

Vizhi Neerai Sindhidum Meenin Nilai
Polaanadho Undhan Nilai
Ullandhiriyam Aaraayum Devan
Uyarththiduvaar Kanneer Thudaiththiduvaar

Yekkangal Ellaam Kanavaanadho
Ennamellaam Kaanal Neeraanadho
Mana Viruppangal Arulidum Yesu
Aliththiduvaar Ullam Niraiththiduvaar

Sondhangalum Natpin Bandhangalum
Unnai Marandhanaro Dhooram Ponaaro
Sinegaththin Sigaram Irakkaththin Uruvam
Anaiththiduvaar Undhan Udaniruppaar

Vaadum Ullamae Poraadum Nenjamae Lyrics Song Chords PPT - வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே Lyrics in English (Tanglish)

வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
கண்ணீரில் உன் காலம் செல்லுதோ
Vaadum Ullame Poraadum Nenjame
Kanneeril Un Kaalam Selludho

செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ
நிலை மாறுமே கவலை தீருமே
Senneeraiyum Un Kangal Sindhudho
Nilai Maarume Kavalai Theerume

பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார்
பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார்
Parigaari Yesu Unnaik Kaangiraar
Parigaari Yesu Un Nilai Maatruvaar

விழி நீரை சிந்திடும் மீனின் நிலை
போலானதோ உந்தன் நிலை
Vizhi Neerai Sindhidum Meenin Nilai
Polaanadho Undhan Nilai

உள்ளந்திரியம் ஆராயும் தேவன்
உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்
Ullandhiriyam Aaraayum Devan
Uyarththiduvaar Kanneer Thudaiththiduvaar

ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ
எண்ணமெல்லாம் கானல் நீரானதோ
Yekkangal Ellaam Kanavaanadho
Ennamellaam Kaanal Neeraanadho

மன விருப்பங்கள் அருளிடும் இயேசு
அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார்
Mana Viruppangal Arulidum Yesu
Aliththiduvaar Ullam Niraiththiduvaar

சொந்தங்களும் நட்பின் பந்தங்களும்
உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ
Sondhangalum Natpin Bandhangalum
Unnai Marandhanaro Dhooram Ponaaro

சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம்
அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்
Sinegaththin Sigaram Irakkaththin Uruvam
Anaiththiduvaar Undhan Udaniruppaar

Vaadum Ullamae Poraadum Nenjamae Lyrics Song Chords PPT - வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே Lyrics in English (Song Meaning)

வாடும் உள்ளமே போராடும் நெஞ்சமே
கண்ணீரில் உன் காலம் செல்லுதோ
O weary heart, O struggling soul
Are your days passing in tears?

செந்நீரையும் உன் கண்கள் சிந்துதோ
நிலை மாறுமே கவலை தீருமே
Do your eyes pour out endless tears?
Your condition will change, your worries will end

பரிகாரி இயேசு உன்னைக் காண்கிறார்
பரிகாரி இயேசு உன் நிலை மாற்றுவார்
Jesus the Healer sees you
Jesus the Healer will change your situation

விழி நீரை சிந்திடும் மீனின் நிலை
போலானதோ உந்தன் நிலை
Has your condition become
Like a fish gasping and shedding tears?

உள்ளந்திரியம் ஆராயும் தேவன்
உயர்த்திடுவார் கண்ணீர் துடைத்திடுவார்
The God who searches the heart
Will lift you up and wipe away your tears

ஏக்கங்கள் எல்லாம் கனவானதோ
எண்ணமெல்லாம் கானல் நீரானதோ
Have all your longings become dreams?
Have all your hopes become a mirage?

மன விருப்பங்கள் அருளிடும் இயேசு
அளித்திடுவார் உள்ளம் நிறைத்திடுவார்
Jesus who grants the desires of the heart
Will bless you and fill your soul

சொந்தங்களும் நட்பின் பந்தங்களும்
உன்னை மறந்தனரோ தூரம் போனாரோ
Have relatives and friends
Forgotten you and gone far away?

சினேகத்தின் சிகரம் இரக்கத்தின் உருவம்
அணைத்திடுவார் உந்தன் உடனிருப்பார்
The pinnacle of love, the image of compassion
Will embrace you and stay by your side

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create