Vaakku Panna Desam Lyrics Song Chords PPT - வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்

வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
அதன் காரணம் அறிகின்றீர்
வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
புது பாதைகள் அஅமைக்கின்றீர்

நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்

என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
உம்மை பார்க்க வைத்ததே
என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
உம வாக்கை நினைக்க வைத்ததே

நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்

மறைவிடத்தில் இருக்கின்றவர்
எனக்காய் இறங்கினர்
ராஜாக்களின் மத்தியிலே
என் தலையை உயர்த்தினீரே

Vaakku Panna Desam lyrics songs, Vaakku Panna Desam song lyrics, Vaakku Panna Desam Lyrics Song Chords PPT -வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்

Sign in to access this feature Sign Up

Vaakku Panna Desam Lyrics Song Chords PPT - வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் Lyrics in English

Vaakku panna desam kaanaatha pothilum
Athan kaaranam ariginreer
Vanaanthirathil naan alaintha pothilum
Puthu paathaigal amaikkinreer

Neer en Devan naan ummai nambuven
Neer en kanmalai naan athai maraven
Ennodu uravaadubavar
Enakkaai uraiyaadubavar
Ennai visaarippavar
Ennul irukkindravar

En vaazhkai en munne sarintha pothilum
Ummai paarkka vaithathe
En kaalangal en munne kadantha pothilum
Um vaakkai ninaikka vaithathe

Neer en Devan naan ummai nambuven
Neer en kanmalai naan athai maraven
Ennodu uravaadubavar
Enakkaai uraiyaadubavar
Ennai visaarippavar
Ennul irukkindravar

Maraividathil irukkindravar
Enakkaai iranginar
Raajaakkalin mathiyile
En thalaiyai uyarthineere

Vaakku Panna Desam Lyrics Song Chords PPT - வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் Lyrics in English (Tanglish)

1.வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
அதன் காரணம் அறிகின்றீர்
Vaakku panna desam kaanaatha pothilum
Athan kaaranam ariginreer

வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
புது பாதைகள் அமைக்கின்றீர்
Vanaanthirathil naan alaintha pothilum
Puthu paathaigal amaikkinreer

2.நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
Neer en Devan naan ummai nambuven
Neer en kanmalai naan athai maraven

என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
Ennodu uravaadubavar
Enakkaai uraiyaadubavar

என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்
Ennai visaarippavar
Ennul irukkindravar

3.என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
உம்மை பார்க்க வைத்ததே
En vaazhkai en munne sarintha pothilum
Ummai paarkka vaithathe

என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
உம் வாக்கை நினைக்க வைத்ததே
En kaalangal en munne kadantha pothilum
Um vaakai ninaikka vaithathe

4.மறைவிடத்தில் இருக்கின்றவர்
எனக்காய் இறங்கினர்
Maraividathil irukkindravar
Enakkaai iranginar

ராஜாக்களின் மத்தியிலே
என் தலையை உயர்த்தினீரே
Raajaakkalin mathiyile
En thalaiyai uyarthineere

Vaakku Panna Desam Lyrics Song Chords PPT - வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும் Lyrics in English (Song Meaning)

வாக்கு பண்ண தேசம் காணாத போதிலும்
அதன் காரணம் அறிகின்றீர்
Even when I do not see the promised land
You know the reason

வனாந்திரத்தில் நான் அலைந்த போதிலும்
புது பாதைகள் அமைக்கின்றீர்
Even when I wander in the wilderness
You make new paths

நீர் என் தேவன் நான் உம்மை நம்புவேன்
நீர் என் கன்மலை நான் அதை மறவேன்
You are my God I will trust in You
You are my rock I will not forget

என்னோடு உறவாடுபவர்
எனக்காய் உரையாடுபவர்
You walk with me
You speak for me

என்னை விசாரிப்பவர்
என்னுள் இருக்கின்றவர்
You care for me
You dwell within me

என் வாழ்க்கை என் முன்னே சரிந்த போதிலும்
உம்மை பார்க்க வைத்ததே
Even when my life falls before me
You make me look to You

என் காலங்கள் என் முன்னே கடந்த போதிலும்
உம் வாக்கை நினைக்க வைத்ததே
Even when my times pass before me
You remind me of Your Word

மறைவிடத்தில் இருக்கின்றவர்
எனக்காய் இறங்கினர்
The One in the secret place
Came down for me

ராஜாக்களின் மத்தியிலே
என் தலையை உயர்த்தினீரே
In the midst of kings
You lifted my head

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create