Vaakkuthathangal Jeeva Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின்

வாக்குத்தத்தங்களாம்
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
ஒருபோதும் மாறிடா தேவனின்
ஜீவ வார்த்தைகளாம்-2

1. கேள்வியாம் மனித வார்த்தையினால்
மானிடன் மனமும் நொந்திடுதே-2
கேள்வியாம் தேவ வார்த்தையினால்
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே-2

2. கரை சேர விரும்பும் மனிதனையே
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
இளைப்படைந்தோர் யார் எவராயினும்
இளைப்பாறுதலை தந்திடுவார்

3. தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
யாவும் கை கூடிடும் என்றாரே
விசுவாசிப்பவர் யார் எவராயினும்
தேவ மகிமையைக் கண்டிடுவார்

Vaakkuthathangal Jeeva lyrics songs, Vaakkuthathangal Jeeva song lyrics, Vaakkuthathangal Jeeva Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின்

Sign in to access this feature Sign Up

Vaakkuthathangal Jeeva Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின் Lyrics in English

VaakkutthaththangaLaam
Jeeva Devanin vaarththaingaLaam
Oru pothum maarrida Devanin
Jeeva vaarththaingaLaam – 2

Kelviyam manitha vaarththa yinaal
Maanidan manamum nonthidudhe – 2
Kelviyam Deva vaarththa yinaal
Visuvaasam ullaththil vandidudhe – 2

Karai sera virumbum manithanaiye
Karaiyinil serppen endraare
Ilaippadainthor yaar evaraayinum
Ilaippaardhalai thandiduvaar

Thammai visuvaasikkum manithanukku
Yaavum kai koodidum endraare
Visuvaasippar yaar evaraayinum
Deva magimaiyaik kandiduvaar

Vaakkuthathangal Jeeva Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின் Lyrics in English (Tanglish)

வாக்குத்தத்தங்களாம்
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
VaakkutthaththangaLaam
Jeeva Devanin vaarththaingaLaam

ஒருபோதும் மாறிடா தேவனின்
ஜீவ வார்த்தைகளாம் – 2
Oru pothum maarrida Devanin
Jeeva vaarththaingaLaam – 2

கேள்வியாம் மனித வார்த்தையினால்
மானிடன் மனமும் நொந்திடுதே – 2
Kelviyam manitha vaarththa yinaal
Maanidan manamum nonthidudhe – 2

கேள்வியாம் தேவ வார்த்தையினால்
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே – 2
Kelviyam Deva vaarththa yinaal
Visuvaasam ullaththil vandhidudhe – 2

கரை சேர விரும்பும் மனிதனையே
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
Karai sera virumbum manithanaiye
Karaiyinil serppen endraare

இளைப்படைந்தோர் யார் எவராயினும்
இளைப்பாறுதலை தந்திடுவார்
Ilaippadainthor yaar evaraayinum
Ilaippaardhalai thandiduvaar

தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
யாவும் கை கூடிடும் என்றாரே
Thammai visuvaasikkum manithanukku
Yaavum kai koodidum endraare

விசுவாசிப்பவர் யார் எவராயினும்
தேவ மகிமையைக் கண்டிடுவார்
Visuvaasippar yaar evaraayinum
Deva magimaiyaik kandiduvaar

Vaakkuthathangal Jeeva Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்களாம் ஜீவ தேவனின் Lyrics in English (Song Meaning)

வாக்குத்தத்தங்களாம்
ஜீவ தேவனின் வார்த்தைகளாம்
These are the Scriptures,
The living words of God

ஒருபோதும் மாறிடா தேவனின்
ஜீவ வார்த்தைகளாம் – 2
God’s living words
Never change – 2

கேள்வியாம் மனித வார்த்தையினால்
மானிடன் மனமும் நொந்திடுதே – 2
By human words of questioning
The human heart may be troubled – 2

கேள்வியாம் தேவ வார்த்தையினால்
விசுவாசம் உள்ளத்தில் வந்திடுதே – 2
By God’s words of truth
Faith comes into the heart – 2

கரை சேர விரும்பும் மனிதனையே
கரையினில் சேர்ப்பேன் என்றாரே
The man who longs to reach the shore
Will be brought safely by Him

இளைப்படைந்தோர் யார் எவராயினும்
இளைப்பாறுதலை தந்திடுவார்
Even the weary, whoever they are
Will be given rest

தம்மை விசுவாசிக்கும் மனிதனுக்கு
யாவும் கை கூடிடும் என்றாரே
To the man who trusts in Him
All things will be made possible

விசுவாசிப்பவர் யார் எவராயினும்
தேவ மகிமையைக் கண்டிடுவார்
Whoever believes
Will see the glory of God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create