vaakkuththaththam seythavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர்

வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குமாறா நேசரவர் உனக்கு
வாக்குத்தத்தம் செய்தவர் என்றும்
வாக்குமாறா நேசரவர்

திரும்பவும் தருவேன் என்கிறார்
இழந்ததைத் தருவேன் என்கிறார்
கலங்காதே திகையாதே
கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திரும்பவும் உனக்கு தந்திடுவார்

கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
துயரங்கள் போக்கிடுவார்
நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
அற்புதம் கண்டிடுவாய்

இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய்
நிரம்பி வழியச் செய்வார்
நன்மைகள் பலவும் செய்திடுவாய்
இயேசுவை உயர்த்திடுவாய்

vaakkuththaththam seythavar lyrics songs, vaakkuththaththam seythavar song lyrics, vaakkuththaththam seythavar Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர்

Sign in to access this feature Sign Up

vaakkuththaththam seythavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் Lyrics in English

Vaakkuthatham seidhavar
Vaakkumaaraa nesaravar unakku
Vaakkuthatham seidhavar endrum
Vaakkumaaraa nesaravar

Thirumbavum tharuven enkiraar
Izhndhadhai tharuven enkiraar
Kalangaadhe thigaiyaadhe
Karthar unakku thandhiduvaar
Izhndhadhai ellaam thandhiduvaar
Thirumbavum unakku thandhiduvaar

Kanneer yaavum thudaithiduvaar
Thuyarangal pokkiduvaar
Nindhaigal yaavum neekkiduvaar
Arpudham kandiduvaai

Izhandhadhai thirumbavum petriduvaai
Nirambi vazhiya seivaar
Nanmaigal palavum seidhiduvaai
Yesuvai uyarthiduvaai

vaakkuththaththam seythavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் Lyrics in English (Tanglish)

வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குமாறா நேசரவர் உனக்கு
Vaakkuthatham seidhavar
Vaakkumaaraa nesaravar unakku

வாக்குத்தத்தம் செய்தவர் என்றும்
வாக்குமாறா நேசரவர்
Vaakkuthatham seidhavar endrum
Vaakkumaaraa nesaravar

திரும்பவும் தருவேன் என்கிறார்
இழந்ததைத் தருவேன் என்கிறார்
Thirumbavum tharuven enkiraar
Izhndhadhai tharuven enkiraar

கலங்காதே திகையாதே
கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
Kalangaadhe thigaiyaadhe
Karthar unakku thandhiduvaar

இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திரும்பவும் உனக்கு தந்திடுவார்
Izhndhadhai ellaam thandhiduvaar
Thirumbavum unakku thandhiduvaar

கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
துயரங்கள் போக்கிடுவார்
Kanneer yaavum thudaithiduvaar
Thuyarangal pokkiduvaar

நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
அற்புதம் கண்டிடுவாய்
Nindhaigal yaavum neekkiduvaar
Arpudham kandiduvaai

இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய்
நிரம்பி வழியச் செய்வார்
Izhandhadhai thirumbavum petriduvaai
Nirambi vazhiya seivaar

நன்மைகள் பலவும் செய்திடுவாய்
இயேசுவை உயர்த்திடுவாய்
Nanmaigal palavum seidhiduvaai
Yesuvai uyarthiduvaai

vaakkuththaththam seythavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் Lyrics in English (Song Meaning)

வாக்குத்தத்தம் செய்தவர்
வாக்குமாறா நேசரவர் உனக்கு
The One who made the promise
Is faithful and unchanging in love to you

வாக்குத்தத்தம் செய்தவர் என்றும்
வாக்குமாறா நேசரவர்
The One who promised forever
Is a loving God who never changes

திரும்பவும் தருவேன் என்கிறார்
இழந்ததைத் தருவேன் என்கிறார்
He says, “I will restore again”
“I will give back what you lost”

கலங்காதே திகையாதே
கர்த்தர் உனக்குத் தந்திடுவார்
Do not be troubled, do not fear
The Lord will surely give to you

இழந்ததை எல்லாம் தந்திடுவார்
திரும்பவும் உனக்கு தந்திடுவார்
All that was lost He will restore
He will return it back to you

கண்ணீர் யாவும் துடைத்திடுவார்
துயரங்கள் போக்கிடுவார்
He will wipe away every tear
He will remove all sorrow

நிந்தைகள் யாவும் நீக்கிடுவார்
அற்புதம் கண்டிடுவாய்
He will remove all reproach
You will witness His miracles

இழந்ததைத் திரும்பவும் பெற்றிடுவாய்
நிரம்பி வழியச் செய்வார்
You will regain what you lost
He will bless you abundantly

நன்மைகள் பலவும் செய்திடுவாய்
இயேசுவை உயர்த்திடுவாய்
You will do many good things
You will lift up and glorify Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create