vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்

வாக்குத்தத்தம் செய்தவர்
உண்மையுள்ளவர் - வாக்குமாறா
வல்லமை வந்திறங்குதே
மாம்சமான யாவர் மேலும் ஆவி ஊற்றுமே
ஜீவ நதி போல பாய்ந்து செல்லுமே

1. அற்புதங்கள் அடையாளம் நடக்குதே
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குதே
ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் துதிக்கிறேன்
இயேசு ராஜா நீர் பெரியவரே

2. சாத்தானின் கோட்டைகள் உடையுதே
அக்கினியின் வல்லமை இறங்குதே
அனல்கொண்டு உமக்காக எழும்பிட
புது பெலனால் என்னை நிரப்பினீர்

vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku lyrics songs, vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku song lyrics, vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்

Sign in to access this feature Sign Up

vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English

Vaakkuthatham seidhavar
Unmaiyullavar – vaakkumaaraa

Vallamai vandhirangudhe
Maamsamaana yaavar melum aavi ootrume
Jeeva nadhi pola paayndhu sellume

Arpudhangal adaiyaalam nadakkudhe
Aarpparippin satham engum ketkudhe
Aadippaadi magizhchiyudan thudhikkiren
Yesu Raajaa neer periyavare

Saaththaanin kottaihal udaiyudhe
Akkiniyin vallamai irangudhe
Anal kondu umakkaaga ezhumbida
Pudhu belanaal ennai nirappineer

vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Tanglish)

வாக்குத்தத்தம் செய்தவர்
உண்மையுள்ளவர் – வாக்குமாறா
வல்லமை வந்திறங்குதே
Vaakkuthatham seidhavar
Unmaiyullavar – vaakkumaaraa
Vallamai vandhirangudhe

மாம்சமான யாவர் மேலும் ஆவி ஊற்றுமே
ஜீவ நதி போல பாய்ந்து செல்லுமே
Maamsamaana yaavar melum aavi ootrume
Jeeva nadhi pola paayndhu sellume

அற்புதங்கள் அடையாளம் நடக்குதே
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குதே
Arpudhangal adaiyaalam nadakkudhe
Aarpparippin satham engum ketkudhe

ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் துதிக்கிறேன்
இயேசு ராஜா நீர் பெரியவரே
Aadippaadi magizhchiyudan thudhikkiren
Yesu Raajaa neer periyavare

சாத்தானின் கோட்டைகள் உடையுதே
அக்கினியின் வல்லமை இறங்குதே
Saaththaanin kottaihal udaiyudhe
Akkiniyin vallamai irangudhe

அனல்கொண்டு உமக்காக எழும்பிட
புது பெலனால் என்னை நிரப்பினீர்
Anal kondu umakkaaga ezhumbida
Pudhu belanaal ennai nirappineer

vaakkuththaththam seythavar unmaiyullavar vaakku Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Song Meaning)

வாக்குத்தத்தம் செய்தவர்
உண்மையுள்ளவர் – வாக்குமாறா
வல்லமை வந்திறங்குதே
The One who made the promise,
Faithful and never changing His word—
His power is descending.

மாம்சமான யாவர் மேலும் ஆவி ஊற்றுமே
ஜீவ நதி போல பாய்ந்து செல்லுமே
He pours out His Spirit upon all flesh;
It flows like a river of life.

அற்புதங்கள் அடையாளம் நடக்குதே
ஆர்ப்பரிப்பின் சத்தம் எங்கும் கேட்குதே
Miracles and signs are happening;
The sound of rejoicing is heard everywhere.

ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் துதிக்கிறேன்
இயேசு ராஜா நீர் பெரியவரே
I praise with dancing and joyful singing;
King Jesus, You are great.

சாத்தானின் கோட்டைகள் உடையுதே
அக்கினியின் வல்லமை இறங்குதே
The strongholds of Satan are breaking;
The power of fire is descending.

அனல்கொண்டு உமக்காக எழும்பிட
புது பெலனால் என்னை நிரப்பினீர்
To rise with zeal for You,
You have filled me with new strength.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create