வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார்
வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம்
துவங்கியவர் முடியச்செய்வார்
சொன்னவர் மறப்பதில்லை
வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார்
வழி விலகாமல் நடத்திச் செல்வார்
இதுவரை நடத்தினீரே
எங்கள் எபினேசர் நீர்தானையா
நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர்
நீர் செய்யும் வரை காத்திருப்பேன்
ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை
தினமும் தந்து நடத்துமையா
உம் வார்த்தைகள் ஒன்றிலும் பிழையில்லையே
தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர்
பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே
நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும்
Vaaku Koduthavar lyrics songs, Vaaku Koduthavar song lyrics, Vaaku Koduthavar Lyrics Song Chords PPT - அதிசயமானவரே அற்புதத்தின் தேவனே
Sign in to access this feature Sign Up
Vaakku koduthavar niraivetruvaar
Vaarthaiyai thanthavarai aaraathippom
Thuvangiyavar mudiyach seivaar
Sonnavar marappathillai
Vaarthai meeramal kaathuk kolvaar
Vazhi vilagaamal nadaththi selvaar
Ithuvarai nadaththineere
Engal Ebenezer neer thaanaiyaa
Neer sollum vaarthai neer niraivetruveer
Neer seiyum varai kaathiruppen
Aandaatkaalamaai azhiya um vaarthaiyai
Thinamum thanthu nadaththumaiyaa
Um vaarthaigal ondrilum pizhai illaiye
Thaamatham illaamal niraivetruveer
Poiyyuraiyaa engal Deivam neere
Neer vilambinathai kangal kaana seiyum
1.வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார்
வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம்
Vaakku koduthavar niraivetruvaar
Vaarthaiyai thanthavarai aaraathippom
2.துவங்கியவர் முடியச்செய்வார்
சொன்னவர் மறப்பதில்லை
Thuvangiyavar mudiyach seivaar
Sonnavar marappathillai
3.வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார்
வழி விலகாமல் நடத்திச் செல்வார்
Vaarthai meeramal kaathuk kolvaar
Vazhi vilagaamal nadaththi selvaar
4.இதுவரை நடத்தினீரே
எங்கள் எபினேசர் நீர்தானையா
Ithuvarai nadaththineere
Engal Ebenezer neer thaanaiyaa
5.நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர்
நீர் செய்யும் வரை காத்திருப்பேன்
Neer sollum vaarthai neer niraivetruveer
Neer seiyum varai kaathiruppen
6.ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை
தினமும் தந்து நடத்துமையா
Aandaatkaalamaai azhiya um vaarthaiyai
Thinamum thanthu nadaththumaiyaa
7.உம் வார்த்தைகள் ஒன்றிலும் பிழையில்லையே
தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர்
Um vaarthaigal ondrilum pizhai illaiye
Thaamatham illaamal niraivetruveer
8.பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே
நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும்
Poiyyuraiyaa engal Deivam neere
Neer vilambinathai kangal kaana seiyum
1.வாக்குக்கொடுத்தவர் நிறைவேற்றுவார்
வார்த்தையை தந்தவரை ஆராதிப்போம்
He who gave the promise will fulfill it
Let us worship the One who gave the Word
2.துவங்கியவர் முடியச்செய்வார்
சொன்னவர் மறப்பதில்லை
He who began will bring it to completion
The One who spoke never forgets
3.வார்த்தை மீறாமல் காத்துக் கொள்வார்
வழி விலகாமல் நடத்திச் செல்வார்
He keeps His Word without fail
He leads us without straying from the path
4.இதுவரை நடத்தினீரே
எங்கள் எபினேசர் நீர்தானையா
You have led us until now
You are our Ebenezer, O Lord
5.நீர் சொல்லும் வார்த்தை நீர் நிறைவேற்றுவீர்
நீர் செய்யும் வரை காத்திருப்பேன்
What You speak, You will fulfill
I will wait until You accomplish it
6.ஆண்டாடுகாலமாய் அழியா உம் வார்த்தையை
தினமும் தந்து நடத்துமையா
Your eternal Word never fades through ages
Give it daily and lead me, O Lord
7.உம் வார்த்தைகள் ஒன்றிலும் பிழையில்லையே
தாமதம் இல்லாமல் நிறைவேற்றுவீர்
There is no fault in Your Word
You fulfill it without delay
8.பொய்யுரையா எங்கள் தெய்வம் நீரே
நீர் விளம்பினதை கண்கள் காணச் செய்யும்
You are our God who never lies
You make our eyes see what You have spoken
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List