Vaakuthatham seidhavar unmaiyullavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்

வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா எங்கள் (நல்ல) தேவனே

இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்

1. அதிசயங்கள் செய்பவர் ஜீவனுள்ளவர்
அற்புதங்கள் செய்பவர் வல்லமையுள்ளவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்

என்னில் இருப்பவர்
என் இயேசு பெரியவர்

2. பாவங்களை மன்னிப்பவர் ஜீவனுள்ளவர்
சாபங்களை நீக்குபவர் வல்லமையுள்ளவர்
தம் இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டவர்

3. மரணத்தை ஜெயித்தவர் ஜீவனுள்ளவர்
சாத்தானை வென்றவர் வல்லமையுள்ளவர்
யுத்தத்தில் ஜெயத்தை எனக்கு தந்தவர்

Vaakuthatham seidhavar unmaiyullavar lyrics songs, Vaakuthatham seidhavar unmaiyullavar song lyrics, Vaakuthatham seidhavar unmaiyullavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்

Sign in to access this feature Sign Up

Vaakuthatham seidhavar unmaiyullavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English

Vaakkuththatham Seithavar Unmaiyullavar
Vaakkumaaraa Engal Nalla Devaane

Yesuvee Neer Nallavar
Yesuvee Neer Vallavar

Adhisayangal Seipavar Jeevanullavar
Arpudhangal Seipavar Vallamaiyullavar
Enakkaga Yaavaiyum Seithu Mudippar

Ennil Irupavar
En Yesu Periyavar

Paavangalai Mannippar Jeevanullavar
Saapangalai Neekkupar Vallamaiyullavar
Tham Iraththathal Ennai Meettu Kondavar

Maranaththai Jaeyiththavar Jeevanullavar
Saaththaanai Vendraavar Vallamaiyullavar
Yuththaththil Jaeyaththai Enakku Thandhavar

Vaakuthatham seidhavar unmaiyullavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Tanglish)

வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா எங்கள் நல்ல தேவனே
Vaakkuththatham Seithavar Unmaiyullavar
Vaakkumaaraa Engal Nalla Devaane

இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
Yesuvee Neer Nallavar
Yesuvee Neer Vallavar

அதிசயங்கள் செய்பவர் ஜீவனுள்ளவர்
அற்புதங்கள் செய்பவர் வல்லமையுள்ளவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
Adhisayangal Seipavar Jeevanullavar
Arpudhangal Seipavar Vallamaiyullavar
Enakkaga Yaavaiyum Seithu Mudippar

என்னில் இருப்பவர்
என் இயேசு பெரியவர்
Ennil Irupavar
En Yesu Periyavar

பாவங்களை மன்னிப்பவர் ஜீவனுள்ளவர்
சாபங்களை நீக்குபவர் வல்லமையுள்ளவர்
தம் இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டவர்
Paavangalai Mannippar Jeevanullavar
Saapangalai Neekkupar Vallamaiyullavar
Tham Iraththathal Ennai Meettu Kondavar

மரணத்தை ஜெயித்தவர் ஜீவனுள்ளவர்
சாத்தானை வென்றவர் வல்லமையுள்ளவர்
யுத்தத்தில் ஜெயத்தை எனக்கு தந்தவர்
Maranaththai Jaeyiththavar Jeevanullavar
Saaththaanai Vendraavar Vallamaiyullavar
Yuththaththil Jaeyaththai Enakku Thandhavar

Vaakuthatham seidhavar unmaiyullavar Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர் Lyrics in English (Song Meaning)

வாக்குத்தத்தம் செய்தவர் உண்மையுள்ளவர்
வாக்குமாறா எங்கள் நல்ல தேவனே
The One who keeps His promises is true
Our faithful God never changes

இயேசுவே நீர் நல்லவர்
இயேசுவே நீர் வல்லவர்
Jesus, You are good
Jesus, You are mighty

அதிசயங்கள் செய்பவர் ஜீவனுள்ளவர்
அற்புதங்கள் செய்பவர் வல்லமையுள்ளவர்
எனக்காக யாவையும் செய்து முடிப்பவர்
He who performs miracles is alive
He who does wonders is powerful
He accomplishes all for me

என்னில் இருப்பவர்
என் இயேசு பெரியவர்
The One who lives in me
My Jesus is great

பாவங்களை மன்னிப்பவர் ஜீவனுள்ளவர்
சாபங்களை நீக்குபவர் வல்லமையுள்ளவர்
தம் இரத்தத்தால் என்னை மீட்டு கொண்டவர்
He who forgives sins is alive
He who removes curses is mighty
Redeemed me by His blood

மரணத்தை ஜெயித்தவர் ஜீவனுள்ளவர்
சாத்தானை வென்றவர் வல்லமையுள்ளவர்
யுத்தத்தில் ஜெயத்தை எனக்கு தந்தவர்
He who conquered death is alive
He who defeated Satan is mighty
Gave me victory in battle

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create