வாக்குத்தத்தம் செய்தவர் அவர் என் இயேசு
வாக்குத்தத்தம் செய்தவர் அவர்
வாக்கு மாறாரே வாக்கு மாறாரே
வாக்கு மாற மனிதரல்லவே
1.அலைகள் பலமாய் படகில்
மோதி அழிக்க வந்தாலும் - ஆழிபோல்
துன்பங்கள் என்னை சூழ்ந்து வந்தாலும்
கலங்கிடுவேனோ நான் இந்த பாதையில்
கன்மலை கிறிஸ்து என் முன் செல்வதால்
2. மரண இருளின் தாழ்வதனிலே
நான் நடந்தாலும் - மருளச் செய்யும்
தீமைக்கும் நான் அஞ்சிட மாட்டேன்
மகிமையின் சுவிசேஷம் தந்த நேசரே
மகிமையாய் என்னையும் நடத்திடுவார்
3. ஆயத்தம் செய்துள்ளேன்
ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக
ஆனந்தமாய் நீங்களும் என்னோடு இருந்திட
என்று சொல்லிப்போன என் நேசரேசுவே
எக்காள தொனியுடன் மீண்டும் வருவதால்
Vaakuthatham seithavar lyrics songs, Vaakuthatham seithavar song lyrics, Vaakuthatham seithavar Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தம் செய்தவர் அவர் என் இயேசு
Sign in to access this feature Sign Up
true
true
None
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List