Vaakuthathangal Kiristhuvukkulle Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே

அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே

ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்

1. செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

2. துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

3. இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே

Vaakuthathangal Kiristhuvukkulle lyrics songs, Vaakuthathangal Kiristhuvukkulle song lyrics, Vaakuthathangal Kiristhuvukkulle Lyrics Song Chords PPT -வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே

Sign in to access this feature Sign Up

Vaakuthathangal Kiristhuvukkulle Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே Lyrics in English

Vaakkutthaththangal Kiristhuvukkullaey
Aam endru irukkirrathey
Vaakkutthaththangal nam Yesu vukkullaey
Aameen endrum irukkirrathey

Avar sarva valla Devanaai iruppathaal
Vaarththaigal ellam niraiveyrum
Avar unmaiyulla Devanaai iruppathaal
Vaarththaigal ondrum thavaraadhey

Aameen Aameen
Vaakkutthaththangal ellam Aameen
Aameen Aameen
Yesu sonnathellam Aameen

Seththupponadham Saaralin karppaththai
Uyirppiththadhey avar sonna vaarththaiyae
Kuriththitta kaalaththiley avar vaarththai niraiverittrey
Kuriththitta kaalaththiley nam vaalvilum niraiverume

Thuraththappatta Dhaaveedhin thalaiyai
Uyarththiyadhey avar sonna vaarththaiyae
Kuriththitta kaalaththiley avar vaarththai niraiverittrey
Kuriththitta kaalaththiley nam vaalvilum niraiverume

Idikkappatta Yoseppin vaalvai
Kattuviththadhey avar sonna vaarththaiyae
Kuriththitta kaalaththiley avar vaarththai niraiverittrey
Kuriththitta kaalaththiley nam vaalvilum niraiverume

Vaakuthathangal Kiristhuvukkulle Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே Lyrics in English (Tanglish)

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே
ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே
ஆமேன் என்றும் இருக்கின்றதே
Vaakkuththaththangal Kiristhuvukkulle
Aam endru irukkinradhe
Vaakkuththaththangal nam Yesuvukkulle
Aamen endrum irukkinradhe

அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே
Avar sarva valla Devanai iruppadhaal
Vaarththaigal ellaam niraiverum
Avar unmaiyulla Devanai iruppadhaal
Vaarththaigal ondrum thavaraadhe

ஆமேன் ஆமேன்
வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன்
இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்
Aamen Aamen
Vaakkuththaththangal ellaam Aamen
Aamen Aamen
Yesu sonnadhellaam Aamen

செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
Seththupponadhaam Saaralin karppaththai
Uyirppiththadhe avar sonna vaarththaiye

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
Kuriththitta kaalaththile avar vaarththai niraiveritre
Kuriththitta kaalaththile nam vaazhvilum niraiverume

துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
Thuraththappatta Dhaaveedhin thalaiyai
Uyarththiyadhe avar sonna vaarththaiye

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
Kuriththitta kaalaththile avar vaarththai niraiveritre
Kuriththitta kaalaththile nam vaazhvilum niraiverume

இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
Idikkappatta Yoseppin vaazhvai
Kattuviththadhe avar sonna vaarththaiye

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
Kuriththitta kaalaththile avar vaarththai niraiveritre
Kuriththitta kaalaththile nam vaazhvilum niraiverume

Vaakuthathangal Kiristhuvukkulle Lyrics Song Chords PPT - வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே Lyrics in English (Song Meaning)

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே
வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமேன் என்றும் இருக்கின்றதே
The promises in Christ are "Yes,"
The promises in our Jesus are always "Amen."

அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும்
அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால்
வார்த்தைகள் ஒன்றும் தவறாதே
Because He is the Almighty God, every word will be fulfilled.
Because He is the faithful God, not a single word will fail.

ஆமேன் ஆமேன் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமேன்
ஆமேன் ஆமேன் இயேசு சொன்னதெல்லாம் ஆமேன்
Amen, Amen — all the promises are Amen.
Amen, Amen — whatever Jesus says is Amen.

செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை
உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே
It was His spoken word that revived Sarah’s dead womb.

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
At the appointed time, His word was fulfilled.
At the appointed time, it will be fulfilled in our lives too.

துரத்தப்பட்ட தாவீதின் தலையை
உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே
It was His spoken word that lifted the head of the rejected David.

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
At the appointed time, His word was fulfilled.
At the appointed time, it will be fulfilled in our lives too.

இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை
கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே
It was His spoken word that restored Joseph’s broken life.

குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே
குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே
At the appointed time, His word was fulfilled.
At the appointed time, it will be fulfilled in our lives too.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create