Vaalaakkaamal Ennai Thalaya Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை தலையாக்குவார்

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்

Vaalaakkaamal Ennai Thalaya lyrics songs,Vaalaakkaamal Ennai Thalaya song lyrics ,Vaalaakkaamal Ennai Thalaya Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை தலையாக்குவார், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vaalaakkaamal Ennai Thalaya Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை தலையாக்குவார் Lyrics in English

Vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
Keezhaakkaamal ennai melaakkuvaar

Alleluya thuthi umakke
Alleluya thuthi umakke

Arakkan Goliyaaththai azhikkum vallamaiyai
Siriya Dhaaveedhukkul vaiththavare

Aadugal meyththavanai jaadhigal maththiyile
Uyarththi thookkineere mele mele mele mele

Kai neetti thookkivitteer uyaraththil ennai vaiththeer
Pillaiyaai maatrivitteer nirantharamaai

Thoosiyai thattivitteer saambalai neekkivitteer
Singaaram thanthuvitteer nirantharamaai

Kuppaiyilirundha ennai thookki eduththeere
Kanmalai mel niruththi paada vaiththeere

Thagudhiyillaadha enmel kirubai vaiththeere
Parisuththa raajyaththin paangaai maatrineere

Nandriyaal ullam pongi paadal paadiduven
Endrendrum um naamaththai uyarththi solliduven

Alleluya thuthi umakke
Alleluya thuthi umakke

Vaalaakkaamal Ennai Thalaya Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை தலையாக்குவார் Lyrics in English (Tanglish)

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்
Vaalaakkaamal ennai thalaiyaakkuvaar
Keezhaakkaamal ennai melaakkuvaar

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே
Alleluya thuthi umakke
Alleluya thuthi umakke

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
Arakkan Goliyaaththai azhikkum vallamaiyai
Siriya Dhaaveedhukkul vaiththavare

ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே
Aadugal meyththavanai jaadhigal maththiyile
Uyarththi thookkineere mele mele mele mele

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
Kai neetti thookkivitteer uyaraththil ennai vaiththeer
Pillaiyaai maatrivitteer nirantharamaai

தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்
Thoosiyai thattivitteer saambalai neekkivitteer
Singaaram thanthuvitteer nirantharamaai

Vaalaakkaamal Ennai Thalaya Lyrics Song Chords PPT - வாலாக்காமல் என்னை தலையாக்குவார் Lyrics in English (Song Meaning)

வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்
He will make me the head and not the tail
He will lift me up and never put me down

அல்லேலுயா துதி உமக்கே
அல்லேலுயா துதி உமக்கே
Hallelujah, all praise to You
Hallelujah, all praise to You

அரக்கன் கோலியாத்தை அழிக்கும் வல்லமையை
சிறிய தாவீதுக்குள் வைத்தவரே
You placed the power to defeat Goliath
Inside the little shepherd David

ஆடுகள் மேய்த்தவனை ஜாதிகள் மத்தியிலே
உயர்த்தி தூக்கினீரே மேலே மேலே மேலே மேலே
The one who cared for sheep among the fields
You lifted high among the nations above all

கை நீட்டி தூக்கிவிட்டீர் உயரத்தில் என்னை வைத்தீர்
பிள்ளையாய் மாற்றிவிட்டீர் நிரந்தரமாய்
You stretched Your hand and lifted me high
You made me Your child forevermore

தூசியை தட்டிவிட்டீர் சாம்பலை நீக்கிவிட்டீர்
சிங்காரம் தந்துவிட்டீர் நிரந்தரமாய்
You wiped away the dust and removed the ashes
You crowned me with beauty forevermore

குப்பையிலிருந்த என்னை தூக்கி எடுத்தீரே
கன்மலைமேல் நிறுத்தி பாட வைத்தீரே
You picked me up from the pit of despair
And placed me on the rock to sing with joy

தகுதியில்லாத என்மேல் கிருபை வைத்தீரே
பரிசுத்த ராஜ்யத்தின் பங்காய் மாற்றினீரே
You showed Your grace to one unworthy
And made me part of Your holy kingdom

நன்றியால் உள்ளம் பொங்கி பாடல் பாடிடுவேன்
என்றென்றும் உம் நாமத்தை உயர்த்திச் சொல்லிடுவேன்
My heart overflows with songs of thanksgiving
Forever I will exalt Your holy name

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create