Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song Chords PPT -வாலிப பிராயத்தில் தேவனை தேடு

வாலிப பிராயத்தில் தேவனை தேடு
வாழ்நாள் நீடித்திடும் நித்திய
ராஜனை நித்தமும் நாடு
கிருபை தொடர்ந்திருக்கும்

சோதனை காலம் வந்திடும் போதும்
துன்பங்கள் உன்னை சூழ்ந்திடும் போதும்
தூயவனே அந்த மூலவனே வந்து
கண்ணீர் துடைத்திடுவார்

கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
கவலைகள் பறந்துவிடும்
காலம் இனித்துவிடும்

தொல்லையில் நல்ல துணைவராம் இயேசு
எல்லையில்லா இன்பம் அளிப்பவர் இயேசு
காலமெல்லாம் அவர் கரங்களில் இருந்தால்
ஞானமெல்லாம் இயேசு நல்கிடுவார்

கர்த்தரின் வாசம் எத்தனை நேசம்
கவலைகள் பறந்துவிடும்
காலம் இனித்துவிடும்

Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song, Vaaliba pirayaththil Devanai thedu Song lyrics, Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song Chords PPT - வாலிப பிராயத்தில் தேவனை தேடு

Sign in to access this feature Sign Up

Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song Chords PPT -வாலிப பிராயத்தில் தேவனை தேடு Lyrics in English

Vaaliba pirayaththil Devanai thedu
Vaazhnaal neediththidum niththiya
Raajanai niththamum naadu
Kirubai thodarnthirukkum

Sothanai kaalam vandhidum pothum
Thunbangal unnai soozhnthidum pothum
Thooyavane andha moolavane vandhu
Kanneer thudaiththiduvar

Kartharin vaasam eththanai nesam
Kavalaigal paranthiduvidum
Kaalam iniththiduvidum

– Vaaliba

Thollaiyil nalla thunaivaraam Yesu
Ellaiyillaa inbam alippavar Yesu
Kaalamellaam avar karangalil irundhaal
Gnaanamellaam Yesu nalkiduvar

Kartharin vaasam eththanai nesam
Kavalaigal paranthiduvidum
Kaalam iniththiduvidum

Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song Chords PPT -வாலிப பிராயத்தில் தேவனை தேடு Lyrics in English (Tanglish)

TRUE

Vaaliba pirayaththil Devanai thedu Lyrics Song Chords PPT -வாலிப பிராயத்தில் தேவனை தேடு Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create