Vaalkai Payanam Lyrics Song Chords PPT - என் வாழ்க்கை பயணத்தில்

என் வாழ்க்கை பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்

நாங்கள் உமக்காய் என்றுமே
உண்மையாய் ஜீவிப்போம்

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

2. தனிமையில் அழுது தவித்தேன்
என்னை நீர் மறந்தீர் என்றேன்
தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே

3.உம்முடன் என்றென்றும் வாழ
நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
அளவே இல்லாமல்
பாசம் வைத்தீரே

என் தகப்பனே இயேசுவே
நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

Vaalkai Payanam lyrics songs, Vaalkai Payanam song lyrics, Vaalkai Payanam Lyrics Song Chords PPT -என் வாழ்க்கை பயணத்தில்

Sign in to access this feature Sign Up

Vaalkai Payanam Lyrics Song Chords PPT - என் வாழ்க்கை பயணத்தில் Lyrics in English

En vazhkai payanathil
Ennai azhagai sumappavar
En family anaithaiyum endrendrum kaappavar

Naangal umakkaai endrume
Unmaiyaai jeevippom

En thagappane yesuve
Neer nallavar
Oru kuraivindri engalai vaazha vaippavar

elumbugal uruvaagum munne en naatkalai arivitheere
Thaayin karppathil paadhukaatheere
Vaazhnal muzhuvathum sumandhu kaatheere

En thagappane yesuve
Neer nallavar
Oru kuraivindri engalai vaazha vaippavar

thanimaiyil azhudhu thavithen ennai neer marandheer endren
Thaai marandhaalum maraven endreere
Ullangaigalil varaindhu vaiththeere

En thagappane yesuve
Neer nallavar
Oru kuraivindri engalai vaazha vaippavar

umudan endrendrum vaazha nanmaigal sudhandharikka
Mamsam ratthamum ellam thandheere
Alave illamal paasam vaiththeere

En thagappane yesuve
Neer nallavar
Oru kuraivindri engalai vaazha vaippavar

Vaalkai Payanam Lyrics Song Chords PPT - என் வாழ்க்கை பயணத்தில் Lyrics in English (Tanglish)

என் வாழ்க்கை பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
En vaazhkai payanathil
Ennai azhagai sumappavar

என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்
நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம்
En kudumbam anaithaiyum endrendrum kaappavar
Naangal umakkaai endrume unmaiyaai jeevippom

என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
En thagappane Yesuve neer nallavar
Oru kuraivindri engalai vaazha vaippavar

எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
Elumbugal uruvaagum munne en naatkalai arivitheere
Thaayin karpathil paadhukaatheere

வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே
என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
Vaazhnaal muzhuvathum sumandhu kaaththire
En thagappane Yesuve neer nallavar

தனிமையில் அழுது தவித்தேன்
என்னை நீர் மறந்தீர் என்றேன்
Thanimaiyil azhudhu thavithen
Ennai neer marandheer endren

தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே
Thaai marandhaalum maravenn endreere
Ullangkaigalil varainthu vaiththeere

உம்முடன் என்றென்றும் வாழ நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
Ummudan endrendrum vaazha nanmaigal sudhandharikka
Maamsam raththamum ellam thandheere

அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே
என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
Alave illamal paasam vaiththeere
En thagappane Yesuve neer nallavar

ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம்
Oru kuraivindri engalai vaazha vaippavar
Naangal umakkaai endrume unmaiyaai jeevippom

Vaalkai Payanam Lyrics Song Chords PPT - என் வாழ்க்கை பயணத்தில் Lyrics in English (Song Meaning)

என் வாழ்க்கை பயணத்தில்
என்னை அழகாய் சுமப்பவர்
In my life’s journey
The One who gently carries me

என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்
நாங்கள் உமக்காய் என்றுமே உண்மையாய் ஜீவிப்போம்
The One who forever protects my family
We will always live faithfully for You

என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
My Father Jesus, You are good
You make us live without any lack

1.எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
Before my bones were formed, You knew my days
You protected me in my mother’s womb

வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே
என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
You carried and protected me all my life
My Father Jesus, You are good

ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
You make us live without any lack

2.தனிமையில் அழுது தவித்தேன் என்னை நீர் மறந்தீர் என்றேன்
தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
I cried in loneliness, thinking You forgot me
You said, “Even if a mother forgets, I will not”

உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே
என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
You have engraved me on Your palms
My Father Jesus, You are good

ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
You make us live without any lack

3.உம்முடன் என்றென்றும் வாழ நன்மைகள் சுதந்தரிக்க
மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
To live with You forever and inherit blessings
You gave Your flesh and blood for us

அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே
என் தகப்பனே இயேசுவே நீர் நல்லவர்
You loved us without measure
My Father Jesus, You are good

ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
You make us live without any lack

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create