Vaalththi Paaduvom Song Lyrics PPT - வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்

வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்
இயேசு பாலனை – பணிந்து போற்றுவோம்
உன்னத மீட்பர் இயேசுவை

போற்றுவோம் உன்னத மனிதனை
வாழ்த்துவோம் பாலனை இயேசுவை -2
மேன்மைகளை துறந்தார் ஏழ்மையாக பிறந்தார்
பாவிகளை மீட்க பாரில் இயேசு ஜெனித்தார்

1. தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற
விண்ணை விட்டுவேந்தன் மண்ணில் உதித்தார்
ஆதாம் வழி வந்த பாவ சாபம் நீக்கி
இனிய வாழ்வு தரவே பாலன் ஜெனித்தார்

2. மேய்ப்பர் வந்து காண சாஸ்திரிகள் பணிய
தூதர் சேனை வாழ்த்த இன்று ஜெனித்தார்
ஆபிரகாம் தேவன் கன்னி மாரி மகனாய்
பெத்லகேமில் தோன்றி மனுவாய் பிறந்தார்

Christmas Songs Lyrics PPT Christmas songs lyrics, Vaalththi Paaduvom Song Lyrics , Vaalththi Paaduvom Song Lyrics

Sign in to access this feature Sign Up

Vaalththi Paaduvom Song Lyrics PPT - வாழ்த்தி பாடுவோம் இரட்சகர் Lyrics in English

Vaazhthi paaduvom iratchagar
Yesu balanai paninmadu potri paaduvom
Unnatha meetpar Yesuvai

Potri paaduvom unnatha manithanai
Vaazhthuvom balanai Yesuvai
Menmaigalai thurandhaar ezhmaiyaaga piranthaar
Paavigalai meetka paaril Yesu zeniththaar

Theerkan veda vaakku mannil niraivera
Vinnai vittuvaendhan mannil udhiththaar
Aadham vazhi vandha paava saapam neekki
Iniya vaazhvu thara vae balan zeniththaar

Meyppar vandhu kaan Saasthirigal paniya
Dhoothar saenai vaazhtha indru zeniththaar
Aabraham Devan Kanni Mari maganai
Bethlehemil thondri manuvaai piranthaar

Vaalththi Paaduvom Song Lyrics PPT - வாழ்த்தி பாடுவோம் இரட்சகர் Lyrics in English (Tanglish)

வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்
இயேசு பாலனை – பணிந்து போற்றுவோம்
உன்னத மீட்பர் இயேசுவை
Vaazhthi Paaduvom Ratchagar
Yesu Paalanai Panindhu Potruvom
Unnatha Meetpar Yesuvai

போற்றுவோம் உன்னத மனிதனை
வாழ்த்துவோம் பாலனை இயேசுவை
Potruvom Unnatha Manidhanai
Vaazhthuvom Paalanai Yesuvai

மேன்மைகளை துறந்தார் ஏழ்மையாக பிறந்தார்
பாவிகளை மீட்க பாரில் இயேசு ஜெனித்தார்
Menmaigalai Thurandhaar Ezhmaiyaaga Pirandhaar
Paavigalai Meetka Paaril Yesu Jeniththaar

தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற
விண்ணை விட்டுவேந்தன் மண்ணில் உதித்தார்
Theerkkana Vedha Vaakku Mannil Niraivera
Vinnai Vittuvendhan Mannil Udhiththaar

ஆதாம் வழி வந்த பாவ சாபம் நீக்கி
இனிய வாழ்வு தரவே பாலன் ஜெனித்தார்
Aadhaam Vazhi Vandha Paava Saabam Neekki
Iniya Vaazhvu Tharave Paalan Jeniththaar

மேய்ப்பர் வந்து காண சாஸ்திரிகள் பணிய
தூதர் சேனை வாழ்த்த இன்று ஜெனித்தார்
Meyppar Vandhu Kaana Saasthirigal Paniya
Thoodhar Senai Vaazhtha Indru Jeniththaar

ஆபிரகாம் தேவன் கன்னி மாரி மகனாய்
பெத்லகேமில் தோன்றி மனுவாய் பிறந்தார்
Aabiragaam Devan Kanni Maari Maganaai
Bethlehemil Thondri Manuvaai Pirandhaar

Vaalththi Paaduvom Song Lyrics PPT - வாழ்த்தி பாடுவோம் இரட்சகர் Lyrics in English (Song Meaning)

வாழ்த்தி பாடுவோம் இரட்சகர்
இயேசு பாலனை – பணிந்து போற்றுவோம்
உன்னத மீட்பர் இயேசுவை
Let us praise and sing the Saviour
Jesus the child we bow and adore
Jesus the exalted Redeemer

போற்றுவோம் உன்னத மனிதனை
வாழ்த்துவோம் பாலனை இயேசுவை
Let Us Praise The Exalted Man
Let Us Praise The Child Jesus

மேன்மைகளை துறந்தார் ஏழ்மையாக பிறந்தார்
பாவிகளை மீட்க பாரில் இயேசு ஜெனித்தார்
He Left His Glory And Was Born In Humility
Jesus Was Born On Earth To Redeem Sinners

தீர்க்கன் வேத வாக்கு மண்ணில் நிறைவேற
விண்ணை விட்டுவேந்தன் மண்ணில் உதித்தார்
To Fulfill The Prophetic Word
The King Left Heaven And Came To Earth

ஆதாம் வழி வந்த பாவ சாபம் நீக்கி
இனிய வாழ்வு தரவே பாலன் ஜெனித்தார்
To Remove The Curse Of Sin From Adam’s Line
The Child Was Born To Give New Life

மேய்ப்பர் வந்து காண சாஸ்திரிகள் பணிய
தூதர் சேனை வாழ்த்த இன்று ஜெனித்தார்
Shepherds Came To See And Wise Men Worshipped
Angels Praised When He Was Born

ஆபிரகாம் தேவன் கன்னி மாரி மகனாய்
பெத்லகேமில் தோன்றி மனுவாய் பிறந்தார்
The God Of Abraham Became The Son Of Virgin Mary
He Appeared In Bethlehem And Was Born As Emmanuel

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create