வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்
அலைகளை அதட்டிடும் தேவா தேவா
அமைதியை ஈந்திடும் தேவா -2
1.பொல்லாத எந்தன் சிந்தனையாலே
நல்வாழ்வை நான் மறந்தேனே
மாய உலக சிற்றின்பத்தாலே
மறந்திட்டேன் உம்மையே நானே
தேவா துயரத்தில் மூழ்கினேன் நானே
2. அற்பன் என் ஞானம் மெய்யென்று எண்ணி
தற்பரன் உம்மையே இகழ்ந்தேன்
பாவத்தின் பாரம் இதயத்தை வாட்ட
கல்வாரி குருசண்டை வந்தேன்
தேவா கழுவிடும் என் பாவம் இன்றே
Vaalvennum kadalil puyal lyrics songs, Vaalvennum kadalil puyal song lyrics, Vaalvennum kadalil puyal Lyrics Song Chords PPT -வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்
Sign in to access this feature Sign Up
Vaazhvennum kadalil puyal veesum neram
Alaigalai athattidum Deva Deva
Amaithiyai eindidum Deva -2
Pollaadha endhan sindhanaiyaale
Nalvaazhvai naan marandene
Maaya ulaga sitrinpathaale
Maranditten Ummaye Naane
Deva thuyarathil moozhginene Naane
Arpan en gnanam meyyenru enni
Tharparan Ummaye igazhthen
Paavathin paaram ithayathai vaatta
Kalvari kurusandhai vandhen
Deva kazhuvidum en paavam indre
வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்
அலைகளை அதட்டிடும் தேவா தேவா
Vaazhvennum kadalil puyal veesum neram
Alaigalai athattidum Deva Deva
அமைதியை ஈந்திடும் தேவா -2
Amaithiyai eindidum Deva -2
பொல்லாத எந்தன் சிந்தனையாலே
நல்வாழ்வை நான் மறந்தேனே
Pollaadha endhan sindhanaiyaale
Nalvaazhvai naan marandene
மாய உலக சிற்றின்பத்தாலே
மறந்திட்டேன் உம்மையே நானே
Maaya ulaga sitrinpathaale
Maranditten Ummaye Naane
தேவா துயரத்தில் மூழ்கினேன் நானே
Deva thuyarathil moozhginene Naane
அற்பன் என் ஞானம் மெய்யென்று எண்ணி
தற்பரன் உம்மையே இகழ்ந்தேன்
Arpan en gnanam meyyenru enni
Tharparan Ummaye igazhthen
பாவத்தின் பாரம் இதயத்தை வாட்ட
கல்வாரி குருசண்டை வந்தேன்
Paavathin paaram ithayathai vaatta
Kalvari kurusandhai vandhen
தேவா கழுவிடும் என் பாவம் இன்றே
Deva kazhuvidum en paavam indre
வாழ்வென்னும் கடலில் புயல் வீசும் நேரம்
அலைகளை அதட்டிடும் தேவா தேவா
When storms of life rise in the sea of life
You calm the waves, O Lord, O Lord
அமைதியை ஈந்திடும் தேவா -2
You bring peace and stillness, O Lord -2
பொல்லாத எந்தன் சிந்தனையாலே
நல்வாழ்வை நான் மறந்தேனே
Through my worthless thoughts
I forgot the life of goodness
மாய உலக சிற்றின்பத்தாலே
மறந்திட்டேன் உம்மையே நானே
By the fleeting joys of this illusionary world
I forgot You, O Lord, myself
தேவா துயரத்தில் மூழ்கினேன் நானே
O Lord, I sank in sorrow deep
Lost in grief, alone I weep
அற்பன் என் ஞானம் மெய்யென்று எண்ணி
தற்பரன் உம்மையே இகழ்ந்தேன்
Thinking my knowledge is true
I despised You, O Lord, the eternal one
பாவத்தின் பாரம் இதயத்தை வாட்ட
கல்வாரி குருசண்டை வந்தேன்
The burden of sin weighed on my heart
I came to Calvary’s cross for relief
தேவா கழுவிடும் என் பாவம் இன்றே
O Lord, wash away my sin today
Cleanse my heart and guide my way
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List