Vaalvin Vasanthame Vaarum Lyrics Song Chords PPT - வாழ்வின் வசந்தமே வாரும்

வாழ்வின் வசந்தமே வாரும்
வறண்ட என் வாழ்வினை பாரும்
திசைமாறி சென்றதால் பதறும்
என் இதயத்தில் அமைதி தாரும் - 2

வழி இதுவே பரிசுத்த வழி இதுவே
உம் சத்தம் கேட்க உம் சித்தம் செய்ய
என் உள்ளத்திரையை திறந்திடுமே -2

1. வாலிபர் உலகு வற்றாக் கடலே
அவர் தம் கனவுகள் வானுயரம் -2
இளவனின் நண்பர் இயேசு தாமே (2)
அவரின்றி யாவும் மாயையே (2

மலருக்கு மகிமை நறுமணமாம்
இளமைக்கு மகுடம் தூய்மையாமே
இயேசு இல்லாமல் வெறுமை தானே
அவரின்றி யாவும் மாயையே

3. ஒளியில் நடந்திட வாஞ்சிக்கிறேன்
பரிசுத்த பாதையில் நடந்திடுவேன்
வேதத்தில் தரிசனம் கண்டிடுவேன்
சாதனை வீரனாய் வாழ்ந்திடுவேன்

Vaalvin Vasanthame Vaarum lyrics songs, Vaalvin Vasanthame Vaarum song lyrics, Vaalvin Vasanthame Vaarum Lyrics Song Chords PPT -வாழ்வின் வசந்தமே வாரும்

Sign in to access this feature Sign Up

Vaalvin Vasanthame Vaarum Lyrics Song Chords PPT - வாழ்வின் வசந்தமே வாரும் Lyrics in English

Vazhvin Vasanthame Varum
Varanda En Vazhvinai Parum

Thisaimari Senrathal Pathrum
En Idhayathil Amaithi Tharum

Vazhi Idhuvē Parisutha Vazhi Idhuvē
Um Saththam Kaetka Um Siththam Seyya

En Ullaththiraiyai Thirandhidumē

Vaalibar Ulagu Vatrak Kadale
Avar Tham Kanavugal Vaanuyaram

Ilavanin Nanbar Yesu Thaame
Avarinri Yaavum Maayae

Malarkku Magimai Narumanam
Ilamaikku Magudham Thuymamae

Yesu Illamal Verumai Thaane
Avarinri Yaavum Maayae

Oliyil Nadandhida Vaanchikkiren
Parisutha Paadhaiyil Nadandhiduven

Vedathil Darisanam Kandhiduven
Sadhanai Veeranai Vaazhnthiduven

Vaalvin Vasanthame Vaarum Lyrics Song Chords PPT - வாழ்வின் வசந்தமே வாரும் Lyrics in English (Tanglish)

வாழ்வின் வசந்தமே வாரும்
வறண்ட என் வாழ்வினை பாரும்
Vazhvin Vasanthame Varum
Varanda En Vazhvinai Parum

திசைமாறி சென்றதால் பதறும்
என் இதயத்தில் அமைதி தாரும்
Thisaimari Senrathal Pathrum
En Idhayathil Amaithi Tharum

வழி இதுவே பரிசுத்த வழி இதுவே
உம் சத்தம் கேட்க உம் சித்தம் செய்ய
Vazhi Idhuvē Parisutha Vazhi Idhuvē
Um Saththam Kaetka Um Siththam Seyya

என் உள்ளத்திரையை திறந்திடுமே
En Ullaththiraiyai Thirandhidumē

வாலிபர் உலகு வற்றாக் கடலே
அவர் தம் கனவுகள் வானுயரம்
Vaalibar Ulagu Vatrak Kadale
Avar Tham Kanavugal Vaanuyaram

இளவனின் நண்பர் இயேசு தாமே
அவரின்றி யாவும் மாயையே
Ilavanin Nanbar Yesu Thaame
Avarinri Yaavum Maayae

மலருக்கு மகிமை நறுமணமாம்
இளமைக்கு மகுடம் தூய்மையாமே
Malarkku Magimai Narumanam
Ilamaikku Magudham Thuymamae

இயேசு இல்லாமல் வெறுமை தானே
அவரின்றி யாவும் மாயையே
Yesu Illamal Verumai Thaane
Avarinri Yaavum Maayae

ஒளியில் நடந்திட வாஞ்சிக்கிறேன்
பரிசுத்த பாதையில் நடந்திடுவேன்
Oliyil Nadandhida Vaanchikkiren
Parisutha Paadhaiyil Nadandhiduven

வேதத்தில் தரிசனம் கண்டிடுவேன்
சாதனை வீரனாய் வாழ்ந்திடுவேன்
Vedathil Darisanam Kandhiduven
Sadhanai Veeranai Vaazhnthiduven

Vaalvin Vasanthame Vaarum Lyrics Song Chords PPT - வாழ்வின் வசந்தமே வாரும் Lyrics in English (Song Meaning)

வாழ்வின் வசந்தமே வாரும்
வறண்ட என் வாழ்வினை பாரும்
The Spring Of Life Will Come
It Will Bless My Withered Life

திசைமாறி சென்றதால் பதறும்
என் இதயத்தில் அமைதி தாரும்
When Directions Change And Shake
Peace Will Come Into My Heart

வழி இதுவே பரிசுத்த வழி இதுவே
உம் சத்தம் கேட்க உம் சித்தம் செய்ய
This Is The Holy Way
To Hear Your Voice And Will

என் உள்ளத்திரையை திறந்திடுமே
My Heart Will Be Opened

வாலிபர் உலகு வற்றாக் கடலே
அவர் தம் கனவுகள் வானுயரம்
Young Men, The World Is Like A Dry Sea
Their Dreams Reach The Sky

இளவனின் நண்பர் இயேசு தாமே
அவரின்றி யாவும் மாயையே
Jesus Is The Friend Of The Youth
Without Him All Is Vanity

மலருக்கு மகிமை நறுமணமாம்
இளமைக்கு மகுடம் தூய்மையாமே
Glory To Flowers Is Like Fragrance
Purity Is The Crown Of Youth

இயேசு இல்லாமல் வெறுமை தானே
அவரின்றி யாவும் மாயையே
Without Jesus There Is Emptiness
Without Him All Is Vanity

ஒளியில் நடந்திட வாஞ்சிக்கிறேன்
பரிசுத்த பாதையில் நடந்திடுவேன்
I Desire To Walk In Light
I Will Walk In The Holy Path

வேதத்தில் தரிசனம் கண்டிடுவேன்
சாதனை வீரனாய் வாழ்ந்திடுவேன்
I Will See The Vision In The Word
I Will Live As A Hero Of Achievement

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create