வான்புறாவே (2) என் மேல் இறங்கிடும்
கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும்
வானங்கள் திறந்திருக்க
வல்லமையாய் வந்தவரே - தேவ
ஆவியின் பெலன் என்னில் இறங்கி
தேற்றி ஆற்றி பலப்படுத்தும்
அபிஷேக வல்லமையால்
நுகமெல்லாம் முறிந்திடுமே
அபிஷேக நாதன் நீரல்லவோ
ஆட்கொண்டு நிரப்பிடுமே
உன்னதத்தின் ஆவியினால்
உலகத்தை ஜெயித்திடவே
உண்மையான சாட்சியாய்
வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்
Vaan Purave En Mel Iranggidum lyrics songs, Vaan Purave En Mel Iranggidum song lyrics , Vaan Purave En Mel Iranggidum Lyrics Song Chords PPT -வான் புறாவே என் மேல் இறங்கிடும்.
Sign in to access this feature Sign Up
Vaanpuraave en mel irangidum
Kabadamillaa manidhanaaga ennai maatridum
Vaanangal thirandhirukka
Vallamaiyaai vandhavare Deva
Aaviyin belan ennil irangi
Thetri aatri balappaduthum
Abisheka vallamaiyaal nugamellaam murindhidume
Abisheka naadhan neerallavo aatkondru nirappidume
Unnathathin aaviyinaal ulagathai jeyithidave
Unmaiyaana saatchiyaai vaazhdhiduven uyirulla naal varaiyil
வான்புறாவே என் மேல் இறங்கிடும்
கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும்
Dove of heaven, descend upon me
Transform me into a blameless person
வானங்கள் திறந்திருக்க
வல்லமையாய் வந்தவரே தேவ
Heaven being opened
You came with power, O God
ஆவியின் பெலன் என்னில் இறங்கி
தேற்றி ஆற்றி பலப்படுத்தும்
Let the Spirit’s power descend in me
Comfort, restore and strengthen me
அபிஷேக வல்லமையால் நுகமெல்லாம் முறிந்திடுமே
அபிஷேக நாதன் நீரல்லவோ ஆட்கொண்டு நிரப்பிடுமே
By anointing power, every yoke breaks
You are the Anointing Lord, take control and fill me
உன்னதத்தின் ஆவியினால் உலகத்தை ஜெயித்திடவே
உண்மையான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்
By the Spirit of the Most High, to overcome the world
I will live as a true witness all my days
வான்புறாவே என் மேல் இறங்கிடும்
கபடமில்லா மனிதனாக என்னை மாற்றிடும்
Dove of heaven, descend upon me
Transform me into a blameless person
வானங்கள் திறந்திருக்க
வல்லமையாய் வந்தவரே தேவ
Heaven being opened
You came with power, O God
ஆவியின் பெலன் என்னில் இறங்கி
தேற்றி ஆற்றி பலப்படுத்தும்
Let the Spirit’s power descend in me
Comfort, restore and strengthen me
அபிஷேக வல்லமையால் நுகமெல்லாம் முறிந்திடுமே
அபிஷேக நாதன் நீரல்லவோ ஆட்கொண்டு நிரப்பிடுமே
By anointing power, every yoke breaks
You are the Anointing Lord, take control and fill me
உன்னதத்தின் ஆவியினால் உலகத்தை ஜெயித்திடவே
உண்மையான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் உயிருள்ள நாள் வரையில்
By the Spirit of the Most High, to overcome the world
I will live as a true witness all my days
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List