வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா —
பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா
வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க
கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே
தாய் என்னை மறந்தாலும், ஐயா! நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே
யேகோவாவே, எங்களின் இராஜா எழுந்து வாருமையா
நினைத்திரா தினமதினில், எம் கர்த்தரே வருவீரே
ஆவி,ஆத்துமா, மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
வாதை பிணிதீர எம் வாய்த்த மருந்தே நீர்;
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு இரத்தமே
கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே,
அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
Vaana Paraparanae lyrics songs, Vaana Paraparanae song lyrics, Vaana Paraparanae Lyrics Song Chords PPT - வானபராபரனே! இப்போ வாரும்
Sign in to access this feature Sign Up
Vaanaparaaparanae! Ippo Vaarum Em Maththiyilae
Vanthu Nin Thirukkaraththaal Emmai Aaseervathiyumaiyaa
Ellaa Makimai, Kanamum, Thuthiyum Aetrida Vaarumaiyaa
Paktharin Maraividamae! Ezhai Makkalin Athipathiyae
Paathamae Koodum Paavaiyar Emakku Parisuththam Meeyumaiyaa
Vaakku Maaraa Devaa! Vaarum Vallamaiyaal Niraikka
Kirubaasanap Pathiyae! Nin Kirubaiyil Nilaiththidavae
Kashtamathilum Nashtamathilum Nin Karunaiyil Nindridavae
Nin Sakthiyodu Pakthiyil Naam Pooranaraakidavae
Thaay Ennai Maranthaalum, Aiyaa! Neer Maravaathirukka
Aaviyinaal Em Ullamathinil Akkini Parththidavae
Yegovaavae, Engalin Raajaa Ezhunthu Vaarumaiyaa
Ninaiththiraa Thinamathinil, Em Karththarae Varuveerae
Aavi, Aaththumaa, Maamisam Mutrum Makimaiyil Saerththidavae
Maasillaa Parisuththaraaka Manmeethu Thulankidavae
Vaathai Pini Theera Em Vaayththa Marunthae Neer
Paava Saaba Roga Mutrum Maatridum Thiru Iraththamae
Kalvaariyandai Petrida Naam Virainthu Aegidavae
Aakaaya Megameethil Ekkaalam Thoniththidavae
Anbin Thayaalan, Aanantha Bhoomaan Varavae Irandaam Muraiyae
Aasaiyodu Kaaththirunthu Jepiththida Vallamaiyaai
வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா
Vaanaparaaparane! Ippo Vaarum Em Maththiyile
Vandhu Nin Thirukkaraththaal Emmai Aaseervadhiyumaiyaa
Ellaa Magimai, Kanamum, Thudhiyum Yetrida Vaarumaiyaa
பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா
வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க
Baktharin Maraividame! Ezhai Makkalin Adhibadhiye!
Paadhame Koodum Paavaiyar Emakku Parisuththa Meeyumaiyaa
Vaakku Maaraa Devaa! Vaarum Vallamaiyaal Niraikka
கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே
Kirubaasanap PadhiyE! Nin Kirubaiyil Nilaiththidave
Kashtamadhilum Nashtamadhilum Nin Karunaiyil Nindridave
Nin Sakthiyodu Bakthiyil Naam Pooranaraagidave
தாய் என்னை மறந்தாலும், ஐயா! நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே
யேகோவாவே, எங்களின் இராஜா எழுந்து வாருமையா
Thaai Ennai Marandhaalum, Aiyaa! Neer Maravaadhirukka
Aaviyinaal Em Ullamadhinil Akkini Patridave
Yegovaave, Engalin Iraajaa Ezhundhu Vaarumaiyaa
நினைத்திரா தினமதினில், எம் கர்த்தரே வருவீரே
ஆவி,ஆத்துமா, மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
Ninaiththiraa Dhinamadhinil, Em Karththare Varuveere
Aavi, Aaththumaa, Maamisam Mutrum Magimaiyil Serththidave
Maasillaa Parisuththaraaga Manmeedhu Thulangidave
வாதை பிணிதீர எம் வாய்த்த மருந்தே நீர்;
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு இரத்தமே
கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
Vaadhai Pinidheer Em Vaayththa Marundhe Neer
Paava Saaba Roga Mutrum Maatridum Thiru Iraththame
Kalvaariyandai Petrida Naam Viraindhu Yegidave
ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே,
அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
Aagaaya Megameedhil Ekkaalam Thoniththidave
Anbin Dhayaalan Aanandha Bhoomaan Varave Irandaam Muraiye
Aasaiyodu Kaaththirundhu Jebiththida Vallamaiyaai
வானபராபரனே! இப்போ வாரும் எம் மத்தியிலே
வந்து நின் திருக்கரத்தால் எம்மை ஆசீர்வதியுமையா
எல்லா மகிமை, கனமும், துதியும் ஏற்றிட வாருமையா
Heavenly Lord! Come now into our midst
Stretch forth Your holy hand and bless us
Come receive all glory, honor, and praise
பக்தரின் மறைவிடமே! ஏழை மக்களின் அதிபதியே!
பாதமே கூடும் பாவையர் எமக்கு பரிசுத்த மீயுமையா
வாக்கு மாறா தேவா! வாரும் வல்லமையால் நிறைக்க
Refuge of the faithful! Lord of the humble!
Grant holiness to us who gather at Your feet
Faithful God! Come and fill us with power
கிருபாசனப் பதியே! நின் கிருபையில் நிலைத்திடவே
கஷ்டமதிலும் நஷ்டமதிலும் நின் கருணையில் நின்றிடவே
நின் சக்தியோடு பக்தியில் நாம் பூரணராகிடவே
Lord of the throne of grace! Keep us in Your grace
In troubles and losses let us stand in Your mercy
May we be perfected in devotion through Your strength
தாய் என்னை மறந்தாலும், ஐயா! நீர் மறவாதிருக்க
ஆவியினால் எம் உள்ளமதினில் அக்கினி பற்றிடவே
யேகோவாவே, எங்களின் இராஜா எழுந்து வாருமையா
Even if a mother forgets me, Lord, do not forget
Let the fire of the Spirit burn within our hearts
Jehovah, our King, arise and come among us
நினைத்திரா தினமதினில், எம் கர்த்தரே வருவீரே
ஆவி,ஆத்துமா, மாமிசம் முற்றும் மகிமையில் சேர்த்திடவே
மாசில்லா பரிசுத்தராக மண்மீது துலங்கிடவே
On the unexpected day, Lord, You will return
To unite spirit, soul, and body in glory
That we may shine holy and spotless on earth
வாதை பிணிதீர எம் வாய்த்த மருந்தே நீர்;
பாவ சாப ரோக முற்றும் மாற்றிடும் திரு இரத்தமே
கல்வாரியண்டை பெற்றிட நாம் விரைந்து ஏகிடவே
You are the healing medicine for all our sickness
Your holy blood removes sin, curse, and disease
May we hasten to reach Calvary’s cross
ஆகாய மேகமீதில் எக்காளம் தொனித்திடவே,
அன்பின் தயாளன் ஆனந்த பூமான் வரவே இரண்டாம் முறையே
ஆசையோடு காத்திருந்து ஜெபித்திட வல்லமையாய்
When the trumpet sounds upon the clouds of heaven
The loving Lord of joy will come again
Grant us strength to wait and pray with longing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List