வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்.
1.மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே.
2.பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்.
3.அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்.
4.மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்.
5.தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே.
Vaana Ratchiyam Vanthatho ,Vaana Ratchiyam Vanthatho lyrics songs, Vaana Ratchiyam Vanthatho song lyrics, Vaana Ratchiyam Vanthatho Lyrics Song Chords PPT - வானராச்சியம் வந்ததோ
Sign in to access this feature Sign Up
Vaanaraatchiyam vandhatho Koko!
Maandhare thavam seyyum oh Koko!
Aana saatchi dhyana soodchi meyñ
Gnaana kaatchiyar thondrinaar.
Mannavan Christhadhipan vandhaar
Vaakurrap bavame ozhindidave gunappaduveergale
Ennillum periyaar valiyaar avar
Innila thidai mevinaar uyara unnatha kirupai aazhame.
Pindhi vandhavar mundhi irundhavar
Pesarum porulaar parampara nesar nam karunaamparar
Sundarap paripoornar kaaranar
Jothisontha anaadhi mainthan im maadiranthathil mevinaar.
Annalaar paadha ratchasayin vaaraiye
Avizhkka vaaymaiyil edukka allathu sumakkap paaththiran alla naan
Thinnam en muzhu kko jalatheerththame
Theeyinaalum aroopiyalum snaaname avar eekuvaar.
Maraththin ver aruge mun kodaaliyum
Vaiththirukkuthu paththiraththudan echcharikkai vidaadheyum
Varaththil narkanai thaan tharugadh dharu
Vaiththidak kida vethi mikka azhal akkinikkiraiyaakkuvaar.
Thoorrukoodai karathil irukkuthu
Thuraiyinil thamadhuriya narkalam aṟ vilakki aṟudiyil
Thetrath kodhumai keyathil serththume
Theeyadhurppadar aanathai thazhaalal erippar innērame.
வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!
Vaanaraachiyam vandhatho koko
Maandhare thavam seiyum o koko
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்
Aana saatchi dhyaanasootti meyn
Gnaana kaatchiyar thondrinaar
மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
Mannavan Christaathiban vandhaar
Vaagura pavame ozhindhidave gunappaduveergale
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே
Ennilum periyaar valiyaar avar
In nilathidai mevinaar uyar unnadha kirubai aazhame
பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
Pindhi vandhavar mundhi irundhavar
Pesarum porulaar parampara nesar nam karunaambarar
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்
Sundara paripooranar kaaranar
Jothi sondha anaadhi maindhan im maadhirandhanil mevinaar
அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
Annalaar paadha ratchaiyin vaaraiye
Avizhka vaaimaiyil edukka alladhu sumakka paathiran alla naan
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்
Thinnam en muzhukko jalatheerthame
Theeyinaalum aroobiyaalum snaaname avar eeguvar
மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
Marathin ver aruge mun kodaliyum
Vaithirukkudhu pathirathudan echarikkai vidaadheyum
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கiraiyaakkuvaar
Varathil narkani thaan tharuga tharu
Vaithida kida vetti mikkazh al akkini kiraiyaakkuvaar
தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
Thoottukoodai karathil irukkudhu
Thuraiyil thamadhuriya nargalam ara vilakki arudhiyile
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே
Thettra kodhumai keyathil serthume
Theeyathurpathar aanadhai thazhalaal erippar innerame
வானராச்சியம் வந்ததோ கோகோ!
மாந்தரே தவம்செய்யும் ஓ கோகோ!
The Kingdom of Heaven has come! O behold!
O mankind, enter into devotion and seek Him!
ஆன சாட்சி தியானசூட்சி மெய்ஞ்
ஞான காட்சியர் தோன்றினார்
The true witness and divine revelation,
The One of wisdom and truth has appeared
மன்னவன் கிறிஸ்தாதிபன் வந்தார்
வாகுறப் பவமே ஒழிந்திடவே குணப்படுவீர்களே
The King, Christ the Lord has come,
To remove sin and bring transformation
என்னிலும் பெரியார் வலியார் அவர்
இந்நிலத்திடை மேவினார் உயர் உன்னதக் கிருபை ஆழமே
He is greater and mightier than all,
He has come in this world with the depth of divine grace
பிந்தி வந்தவர் முந்தி இருந்தவர்
பேசரும் பொருளார் பரம்பர நேசர் நம் கருணாம்பரர்
The One who comes last yet existed first,
Our eternal loving and compassionate Lord
சுந்தரப் பரிபூரணர் காரணர்
ஜோதிசொந்த அனாதி மைந்தன் இம் மாதிரந்தனில் மேவினார்
The perfect and beautiful Creator,
The eternal Son of light has come into this world
அண்ணலார் பாத ரட்சையின் வாரையே
அவிழ்க்க வாய்மையில் எடுக்க அல்லது சுமக்கப் பாத்திரன் அல்ல நான்
I am not worthy to untie His sandals,
Nor to carry them or even touch them
திண்ணம் என் முழுக்கோ ஜலத்தீர்த்தமே
தீயினாலும் அரூபியாலும் ஸ்நானமே அவர் ஈகுவார்
I baptize with water alone,
But He will baptize with Spirit and fire
மரத்தின் வேர் அருகே முன் கோடாலியும்
வைத்திருக்குது பத்திரத்துடன் எச்சரிக்கை விடாதேயும்
The axe is already laid at the root of the tree,
Therefore be alert and do not be careless
வரத்தில் நற்கனி தான் தருகாத் தரு
வைத்திடக் கிட வெட்டி மிக்கழல் அக்கினிக்கிரையாக்குவார்
Every tree that bears no good fruit will be cut down,
And thrown into the fire
தூற்றுக்கூடை கரத்தில் இருக்குது
துறையினில் தமதுரிய நற்களம் அற விளக்கி அறுதியிலே
His winnowing fork is in His hand,
He will thoroughly purify His harvest floor
தேற்றக் கோதுமை கேயத்தில் சேர்த்துமே
தீயதுர்ப்பதர் ஆனதைத் தழலால் எரிப்பர் இன்னேரமே
The wheat will be gathered into His storehouse,
But the chaff will be burned with unquenchable fire
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List