Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song Chords PPT - வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்

வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்
பூமி மாந்தர்களே வணங்க வாருங்கள்
பாவமான மனிதனை மீட்க தேவனான
இயேசு கிறிஸ்து பாரில் பிறந்தாரே

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2

இனி தாழ்ச்சி என்பதில்லை
பாவ வீழ்ச்சி என்பதில்லை
பேய் அடிமை என்ற தொல்லை
ஒரு போதும் இங்கு இல்லை

கன்னி வழியில் வந்த கர்த்தர்
இயேசு கிறிஸ்து
சாத்தான் தலையை நசுக்கினாரே
சாத்தான் தலையை நசுக்கினாரே

– அல்லேலூயா

தினந்தோறும் தேவ வழியில்
நிலை மாறும் இந்த உலகில்
அவரோடு நடந்து சென்றால்
குறை ஏதும் நமக்கில்லை

உயர்ந்தாலும் புவியில்
தாழ்ந்தாலும் என்றும் அவர்
கிருபையே போதுமே
அவர் கிருபையே போதுமே

Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song, Vaana thoodhargale vaazhthu paadungal Song lyrics, Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song Chords PPT - வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள்

Sign in to access this feature Sign Up

Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song Chords PPT - வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள் Lyrics in English

Vaana thoodhargale vaazhthu paadungal
Boomi maandhargale vananga vaarungal
Paavamaana manithanai meetka Devaana
Yesu Kiristhu paaril pirandhaare

Alleluya Alleluya
Alleluya Alleluya
Alleluya Alleluya – 2

Ini thaazhchi enbadhillai
Paava veezhchi enbadhillai
Pey adimai endra thollai
Oru podhum ingu illai

Kanni vazhiyil vandha Karthar
Yesu Kiristhu
Saaththaan thalaiyai nasukkinaare
Saaththaan thalaiyai nasukkinaare

Dhinandhorum Deva vazhiyil
Nilai maarum indha ulagil
Avarodu nadandhu sendraal
Kurai edhum namakkillai

Uyarnthaalum puviyil
Thaazhnthaalum endrum avar
Kirubaiye podhume
Avar kirubaiye podhume

Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song Chords PPT - வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள் Lyrics in English (Tanglish)

true

Vaana thoodhargale vaazhthu paadungal Lyrics Song Chords PPT - வான தூதர்களே வாழ்த்து பாடுங்கள் Lyrics in English (Song Meaning)

true

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create